Umpire Wrong Decision
(Search results - 5)CricketDec 13, 2019, 12:24 PM IST
நான் அவுட்டே இல்ல.. களத்திலிருந்து வெளியேற மறுத்த யூசுஃப் பதான்!! ரஞ்சியில் நடந்த வினோத சம்பவத்தின் வீடியோ
ரஞ்சி தொடரில் மும்பை - பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில், அம்பயர் தவறாக அவுட் கொடுத்ததால், களத்திலிருந்து வெளியேற மறுத்து க்ரீஸிலேயே நின்றார் பரோடா கேப்டன் யூசுஃப் பதான்.
CricketJun 30, 2019, 11:59 AM IST
கத்தி கூப்பாடு போட்ட ரஷீத் கான்.. கம்முனு நின்ன அம்பயர்.. அம்பயரோட புண்ணியத்தால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்
ஹாரிஸ், சர்ஃபராஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, கடைசியில் இமாத் வாசிம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடித்த இமாத் வாசிம் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.
CricketMay 5, 2019, 12:49 PM IST
இந்த அம்பயர்களின் அட்டூழியம் தாங்கவே முடியல.. செம கடுப்பான கோலி, உமேஷ் யாதவ்
ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முழுவதுமே அம்பயர்கள் தவறான முடிவுகளின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றனர்.
CricketSep 26, 2018, 1:45 PM IST
வாயை கொடுத்து வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்ல.. அலார்ட்டான தோனி!!
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் எல்பிடபிள்யூ இல்லாததை அவுட் என அம்பயர் சொல்லியதால் இருவரும் தேவையில்லாமல் வெளியேற வேண்டியதாயிற்று.
Jun 28, 2018, 2:04 PM IST
போட்டி நடுவரின் தவறான தீர்ப்பு..! சாஹலின் வருத்தமும் தோனியின் ரியாக்ஷனும்.. வைரல் வீடியோ
7வது ஓவரின் கடைசி பந்து.. நடுவரின் தவறான தீர்ப்பு