Asianet News TamilAsianet News Tamil
2 results for "

Ulle Veliye

"
parthiban claims even vijay's jilla story is copied from his movieparthiban claims even vijay's jilla story is copied from his movie

’விஜயின் ‘ஜில்லா’படம் கூட கல்லா கட்டியது என் கதையைத் திருடித்தான்’...நடிகர் பார்த்திபன் நக்கல்...

நேற்று வெளியான ‘அயோக்யா’ படம் தனது ‘உள்ளே வெளியே’ படத்தைத் திருடியது என்பது கூட தெரியாமல் அதில் நானே நடித்திருக்கிறேன்’ என்று பரிதாபமாக ட்விட் போட்ட இயக்குநர் பார்த்திபன் விஜய் நடித்த ‘ஜில்லா’ படம் கூட அதே ‘உள்ளே வெளியே’ படத்தின் உல்டாதான் என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

cinema May 12, 2019, 4:59 PM IST

parthiban blames 'ayogya' film cheated himparthiban blames 'ayogya' film cheated him

’கூடவே இருந்து கழுத்தை அறுத்த விஷாலின் 'அயோக்கியா'த்தனம்’...குமுறிக் கொந்தளிக்கும் நடிகர் பார்த்திபன்...

’94ல் வெளியான எனது ‘உள்ளே வெளியே’ படத்தை அப்படியே சுட்டுப்படமாக்கி அதில் என்னையும் நடிக்க வைத்து சீட்டிங் செய்திருக்கிறார்கள் ‘அயோக்யா’ படத்தின் இயக்குநரும் நடிகர் விஷாலும் என்று அதிர்ச்சிகரமான ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் இயக்குநர் பார்த்திபன்.

cinema May 12, 2019, 10:12 AM IST