Ujd  

(Search results - 1)
  • Nitish Kumar and Prashant Kishore

    politics29, Jan 2020, 10:35 PM IST

    திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்... நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

    நிதிஷ்குமாருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு மோதல் முற்றிய நிலையில், “பிரசாந்த் கிஷோர் எங்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு செல்லலாம். அவருக்கு எந்தத் தடையும் இல்லை” என அவர் கட்சியை விட்டு வெளியேறுமாறு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்சி முடிவுக்கு மாறாக கருத்து தெரிவித்த காரணத்தால் பிரசாந்த் கிஷோரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜேடிஎஸ் கட்சி அறிவித்தது.