Two Student
(Search results - 12)KanchipuramJan 11, 2020, 2:03 PM IST
அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் பலி..! பொங்கல் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பரிதாபம்..!
ஒரகடம் அருகே அரசு பேருந்து மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகி உள்ளனர்.
KanyakumariDec 9, 2019, 5:34 PM IST
ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி பள்ளி வகுப்பறையில் சில்மிஷம்.. மாணவியின் முனங்கல் சத்தத்தால் வசமாக சிக்கிய ஆசிரியர்..!
பள்ளி வகுப்பறையிலேயே மாணவியுடன் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவியின் முனங்கல் சத்தம் கேட்டதையடுத்து
அப்பகுதி மக்கள் பள்ளி அருகே சென்றனர். அங்கு ஆசிரியரும், மாணவியுடம் இறுக்கி அனைத்தவாறு இருந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் ஆசிரியரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.indiaOct 10, 2019, 12:25 PM IST
வீட்டில் பெற்றோர் கண்முன் பயங்கரம்... காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு..!
கேரளாவில் ஒருதலைக்காதல் இளம் பெண்ணை வீட்டில் வைத்து உயிருடன் தீ வைத்த எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
indiaOct 1, 2018, 5:44 PM IST
ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள்... போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி தீ வைத்துக்கொண்ட கொடூரம்!
ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாற்றி மாற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Jul 21, 2018, 4:24 PM IST
விளையாட்டாக நடந்த விபரீதம்..! கொலை பயத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவன்..!
வகுப்பறையில் விளையாட்டாக நடந்த சண்டை...! பயத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவன்..!May 16, 2018, 3:07 PM IST
அரளி விதை, தூக்கு, மொட்ட கிணறு - பரீட்சையில் பெயில் ஆனதால் மாணவர்கள் விபரீதம்
அரளி விதை, தூக்கு, மொட்ட கிணறு - பரீட்சையில் பெயில் ஆனதால் மாணவர்கள் விபரீதம்Mar 9, 2018, 1:16 PM IST
ப்ளஸ் 2 மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்! கை விரல் துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Mar 7, 2018, 1:03 PM IST
Jul 29, 2017, 9:05 AM IST
Jun 16, 2017, 8:09 AM IST
50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவிகள்; தலைமை ஆசிரியர்தான் பாடம் எடுக்கிறார்…
Two students in the government primary school for over 50 yearMay 13, 2017, 3:08 PM IST
எதையும் எதிர்கொள்ளும் மனநிலை வேண்டும் - சிவகார்த்திகேயன் மாணவர்களுக்கு அட்வைஸ்...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. பள்ளி மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என மொத்தம் 9 லட்சத்து 30May 12, 2017, 3:34 PM IST
+2 தேர்வில் தோல்வி பயம் - ரிசல்ட் வரும் முன்பே மாணவி தூக்கிட்டு தற்கொலை...
இந்நிலையில், 12 வகுப்பு தேர்வு சரியாக எழுதவில்லை என மிகவும் கவலையில் இருந்து வந்துள்ளார்.