Twiter
(Search results - 13)worldOct 31, 2019, 2:37 PM IST
சமூக ஊடகத்தில் ஓசி அரசியல் விளம்பரங்களுக்கு ஆப்பு..!! அதிரடி தடைபோட்டது டுவிட்டர் நிறுவனம்...!!
அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடியாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பெருகிவரும் அரசியல் போட்டி காரணமாக அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான அல்லது எதிர்தரப்பினர் மீது அவதூறான தகவல்களை பரப்பிவருவதுடன் அதற்கு டுவிட்டர் பெரும் சாதனமாக இருக்கிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் ஜேக் டோர்சே, டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
politicsSep 5, 2019, 2:59 PM IST
இதுதான் ச்சான்ஸ்னு புகுந்து விளையாடிய கட்கரி...!! வாகன ஓட்டிகளை மீண்டும் கடுப்பாக்கிய தரமான சம்பவம்...!!
அனைவரும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற வெண்டும் என்பதால் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுசாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
Mar 6, 2018, 5:47 PM IST
வெடிக்கிறது பிரச்சனை...? கைது செய்யப்படுவாரா நடிகை கஸ்தூரி..!
நடிகை கஸ்தூரி சமீப காலமாக தன்னுடைய மனதில் படும் சமூக கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.Oct 24, 2017, 1:45 PM IST
மெர்சல் மிரட்டுதா...? மெர்சலாக ட்விட் போட்ட சமுத்திரக்கனி!
நடிகர் சமுத்திரக்கனி, எப்போதுமே அவர் இயக்கி நடிக்கும் படங்களை சமூகக் கண்ணோட்டதோடு எடுத்து,Sep 1, 2017, 6:47 PM IST
அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது: நடிகர் ரஜினி
அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.Mar 19, 2017, 6:44 PM IST
2500 ரூபாய்க்கு நடித்தார் அஜித்...சுரேஷ் சந்திர மேனன் வெளிப்படுத்திய ரகசியம்...
தமிழ் சினிமாவின் இப்போது அதிக ரசிகர்களை கொண்ட மாஸ் நடிகர் அஜித் என்பது அனைவரும் அறிந்தது தான்.Mar 17, 2017, 3:59 PM IST
"என் கையில் காயம்...." - ரசிகர்களுக்கு காண்பித்த லட்சுமிராய்....
ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுக்கு எதாவது நடந்தால் அதை தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள்.Mar 15, 2017, 6:21 PM IST
சுசித்ரா நிலை என்ன...? கடத்தப்பட்டாரா... மறைக்கப்பட்டாரா...
பிரபல பாடகி சுசித்ரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.Mar 12, 2017, 5:39 PM IST
தொடரும் ட்விட்டர் ஹேக்...சிக்கி தவிக்கும் பிரபலங்கள்...
எந்த நேரத்தில் நடிகை திரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார் என்று தெரியவில்லைMar 11, 2017, 11:59 AM IST
அது போலி....நான் இல்லை நம்பிடாதீங்க விளக்கம் கொடுத்த டிடி ...
இப்போது பிரபலங்களின் பெயரில் புது,ட்விட்டர் கணக்குகள் உருவாக்க பட்டு அவர்களது பெயரை டேமேஜ் செய்யும்Mar 4, 2017, 11:44 AM IST
என்னுடைய ஆபாச புகைப்படம் வெளிவருமா...சுசித்ரா குறித்து சின்மயி விளக்கம்...
பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் மட்டும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.Feb 21, 2017, 2:05 PM IST
உன் பொண்டாட்டி எங்க? அப்பா உண்மையான பெயர் என்ன? நெட்டிசன் கேள்விக்கு...அரவிந்த்சாமி சர்ச்சை பதில்...
ரோஜா படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் அரவிந்த்சாமி, பின் பல படங்களில் நடித்து பிரபலமானார்.Feb 5, 2017, 5:48 PM IST
மோடியிடம் அடிமையாகிவிட்டது தேர்தல் ஆணையம் – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
மோடியிடம் அடிமையாகிவிட்டது தேர்தல் ஆணையம் – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு