Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Tweeter

"
False propaganda against Thirumavalavan, vck cadres on the field to retaliate .. !!False propaganda against Thirumavalavan, vck cadres on the field to retaliate .. !!

திருமாவளவனுக்கு எதிராக பொய் பிரச்சாரம்..?? பதிலடி கொடுக்க களத்தில் இறங்கிய சிறுத்தைகள்..!!

#பெண்ணுரிமை போராளிதிருமா ,#RejectManu என்ற இரண்டு ஹேஸ்டேக்குகள் இன்று  காலையிலிருந்து தமிழகத்தில் முதல் இரண்டு இடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது எனவும்,  திருமாவளவனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

politics Oct 23, 2020, 2:11 PM IST

rajabhaksha and his son announce openly we are rajini fans's through tweeterrajabhaksha and his son announce openly we are rajini fans's through tweeter

நான் ரஜினி ரசிகன்தான் அதிரடியாக அறிவித்த ராஜபக்ஷே...!! இலங்கைக்கு வர சிவப்பு கம்பளம் விரிப்பு...!!

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை எனவும் அவர் வரக்கூடாது என வெளியான வதந்திகளில் உண்மை இல்லை எனவும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார் .

politics Jan 18, 2020, 1:17 PM IST

finance minister nirmala setharaman blocked kushboo tweeter page, kushboo teasing about nirmala seetharamanfinance minister nirmala setharaman blocked kushboo tweeter page, kushboo teasing about nirmala seetharaman

குஷ்புவை சமாளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன்...!! பொய்யை மட்டுமே சுவாசித்து வாழ்பவர் என கடும் தாக்கு...!!

தனது ட்விட்டர் பக்கத்தில்  இருந்து  மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் தன்னை பிளாக் செய்துள்ளார் என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான  குஷ்பு தெரிவித்துள்ளார் வெங்காய விலை ஏற்றம் இந்திய பொருளாதார வீழ்ச்சி என கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .  வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில்  அளித்த பதிலில்,  பூண்டு வெங்காயம் தான் சாப்பிடுவதில்லை அதனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என தெரிவித்திருந்தது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

politics Dec 26, 2019, 3:33 PM IST

rajinikanth in tweeter about CAArajinikanth in tweeter about CAA

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது !! அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க ரஜினிகாந்த் அழைப்பு !!

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அனைவரும்  ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

politics Dec 19, 2019, 11:21 PM IST

Bollywood actress heema kureshi open statement regarding CAB in tweeterBollywood actress heema kureshi open statement regarding CAB in tweeter

ரஜினி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் கருத்து சொல்ல அஞ்சும் நிலையில்..!! தைரியமாக கருத்து கூறிய பாலிவுட் நடிகை..!!

இந்தியாவில் நடந்து வரும் போராட்டத்தை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பாலிவுட் நடிகையின்  இக்கருத்துக்கு  சமூக வலைத்தளத்தில் ஆதரவு  பெருகி வருகிறது .  குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   டெல்லி ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி அது பாதுகாப்பு படையினர் கலைக்க முயற்சி செய்து அது கலவரத்தில் முடிந்துள்ளது. 

cinema Dec 19, 2019, 5:40 PM IST

sanjana kalrani new posesanjana kalrani new pose

கீழாடை எதுவுமின்றி செக்ஸி போஸ்! கிறங்கடிக்கும் கவர்ச்சி புகைப்படங்ளை வெளியிட்டு சூடேற்றிய சஞ்சனா கல்ராணி! படவாய்ப்புக்காக இப்படியா?

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து வருபவர் நடிகை சஞ்சனா கல்ராணி. டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் மூத்த சகோதரிதான் இவர். 

cinema Dec 12, 2019, 9:54 PM IST

iswarya menon tweeteriswarya menon tweeter

நான் சிரித்தால்'- செவிகளுக்கு சிங்கிள் ட்ராக்... கண்களுக்கு கிளாமர் போஸ்...! ஒரேநாளில் டபுள் ட்ரீட் தந்து அசரடித்த ஐஸ்வர்யா மேனன்!


'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். vvvvvvvvvvv

cinema Dec 8, 2019, 9:30 AM IST

big boss kavin trendingbig boss kavin trending

ட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின்! தெறிக்கவிடும் ரசிகர்கள்! இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக அனைவருக்கும் அறிமுகமானவர் நடிகர் கவின். 
 

cinema Dec 7, 2019, 11:31 PM IST

gayathri tweeter accoint bangayathri tweeter accoint ban

வரம்பு மீறாதீங்க !! காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் !!

நடிகை காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

cinema Nov 21, 2019, 7:38 AM IST

PMK founder Dr. Ramadoss's tweeter politicalPMK founder Dr. Ramadoss's tweeter political

அந்த அழுக்கால் எல்லாம் அழுக்காகி விடாது... டாக்டர் ராமதாஸின் ‘காந்தி’ வாய்ஸ்!

 சில நேரங்களில் உலக தலைவர் முதல் புகழ் பெற்ற தலைவர்களின் மேற்கோள்களை ட்விட்டரில் குறிப்பிடுவார். அதில் பல பேரம் அந்தச் சூழ்நிலைக்கேற்ற அரசியல் விஷயங்கள் பொதிந்திருக்கும். சில நேரங்களில் அவர் போடும் ட்வீட், தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு யோசிக்கவைத்துவிடும்.
 

politics Aug 18, 2019, 12:02 PM IST

press people blame and rajeev gave answerpress people blame and rajeev gave answer

பாஜக மீதான குற்றச்சாட்டு …. பதிலடி கொடுத்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் !!

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் ஒருவருக்கு பணம் கொடுத்தாக பத்திரிக்கையாளர் ஒருவர் டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளதற்கு பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

politics Mar 21, 2019, 3:07 PM IST

ragul gandhi blame modiragul gandhi blame modi

பிரதமர் நரேந்திர மோடி, பழக்க தோஷத்தால், திரும்ப, திரும்ப் பொய் சொல்றாரு…. ராகுல் அதிரடி குற்றச்சாட்டு…

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பல ஆணடுகளாக சிறு வகை ஆயுதங்கள் அரசால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும். ஆனால் தற்போது தான் புதிய தெரிழிற்சாலை தொடங்கியது போல மோடி பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் ராகுல் காந்தி, பிரதமர் பழக்கதோஷத்தில் பொய் சொல்வதாக கிண்டல் செய்தார்.

politics Mar 6, 2019, 7:38 AM IST

rajeev chandrasekar twitterrajeev chandrasekar twitter

இக்கட்டான இந்த நேரத்தில் வாக்குவங்கி தான் உங்களுக்கு முக்கியமா? கேரள அமைச்சரை கிழித்து தொங்கவிட்ட ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. !!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளக் கூடிய ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கும்போது, அதனை கொச்சைப் படுத்தி பேசிய கேரள அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

politics Feb 27, 2019, 9:13 PM IST

flag day rajeev chndrasekar twitterflag day rajeev chndrasekar twitter

டிசம்பர் 7 கொடி நாள்… ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம்… அவர்களின் பணியைப் போற்றுவோம்… ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. அழைப்பு !!

டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் ராணுவ கொடி நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்து நாட்டுக்காகவும், சாட்டு மக்களுக்காகவும் போராடி வரும் ராணுவ வீர்களை போற்றுவோம் என்றும், கொடி நாளுக்காக அவர்களுக்கு நாம் தாராளமாக உதவுவோம் என்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

india Dec 2, 2018, 9:41 AM IST