Asianet News TamilAsianet News Tamil
3 results for "

Tuticorin Fire

"
Tuticorin fire Inquiry commission sent summon to rajiniTuticorin fire Inquiry commission sent summon to rajini

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... ரஜினியை விசாரிக்க விசாரணை ஆணையம் முடிவு!

“பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று காட்டமாக ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் பல தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரித்துவருகிறது. 

politics Feb 4, 2020, 11:00 PM IST

First anniversary...Tuticorin fireFirst anniversary...Tuticorin fire

நினைவு நாளிலே வழக்கை முடித்து வைத்த மனித உரிமை ஆணையம்… தூத்துக்குடி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் இந்த விசாரணையை முடித்து வைப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Thoothukudi May 22, 2019, 2:44 PM IST

TRASH WARE HOUSE FIRETRASH WARE HOUSE FIRE
Video Icon

கொளுந்து விட்டு எரியும் தீ...போராடும் தீயணைப்பு வீரர்கள்: பரப்பு நேரடி காட்சி

கொளுந்து விட்டு எரியும் தீ...போராடும் தீயணைப்பு வீரர்கள்: பரப்பு நேரடி காட்சி

Thoothukudi Jan 12, 2019, 12:57 PM IST