Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Tri Series

"
afghanistan beat bangladesh and creates history in t20 cricketafghanistan beat bangladesh and creates history in t20 cricket

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஆஃப்கானிஸ்தான்.. ரஷீத் கான் கேப்டன்சியில் எந்த டீமும் செய்யாத அபார சாதனை

வங்கதேசத்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த அணியை வீழ்த்தியதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி, டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி அபார சாதனையை படைத்துள்ளது. 

Cricket Sep 16, 2019, 6:06 PM IST

afghanistan beat zimbabwe in t20 tri seriesafghanistan beat zimbabwe in t20 tri series

தொடர்ச்சியாக 7 சிக்ஸர்கள்.. முகமது நபி, ஜட்ரானின் காட்டடி பேட்டிங்கால் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி

வங்கதேசத்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Cricket Sep 15, 2019, 12:22 PM IST

india under 19 team win tri seriesindia under 19 team win tri series

இறுதி போட்டியில் இந்திய அணி அபாரம்.. முத்தரப்பு அண்டர் 19 தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் வங்கதேச அண்டர் 19 அணிகள் இங்கிலாந்துக்கு சென்று முத்தரப்பு தொடரில் ஆடியது. 
 

Cricket Aug 13, 2019, 10:32 AM IST

bangladesh bowlers stuggling to get first wicket of west indies in tri series finalbangladesh bowlers stuggling to get first wicket of west indies in tri series final

முதல் விக்கெட்டை போடமுடியாமல் திணறும் வங்கதேசம்!! வெளுத்து வாங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன. 
 

Cricket May 17, 2019, 4:59 PM IST

pakistan defeated australia and won t20 tri seriespakistan defeated australia and won t20 tri series

ஆஸ்திரேலியா மீது அடுத்தடுத்து விழும் அடி.. பாகிஸ்தானிடம் தோற்று தொடரை இழந்தது ஆஸி.,

பாகிஸ்தானிடம் தோற்று முத்தரப்பு தொடரை இழந்த ஆஸ்திரேலியா

Jul 9, 2018, 11:01 AM IST

india a won the tri seriesindia a won the tri series

முத்தரப்பு தொடர் இறுதி போட்டி.. ரிஷப் பண்ட் - குருணல் பாண்டியா பொறுப்பான ஆட்டம்!! இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

முத்தரப்பு தொடர் இறுதி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

Jul 3, 2018, 9:47 AM IST

tri series final match between india a and england lionstri series final match between india a and england lions

முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை!! வெற்றி யாருக்கு..?

முத்தரப்பு தொடர் இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

Jul 2, 2018, 3:00 PM IST

tri series cricket india beat bangladesh by 17 runstri series cricket india beat bangladesh by 17 runs

வெளுத்து வாங்கிய இந்திய அணி…. முத்தரப்பு டி 20 போட்டியில் வங்காள தேசத்தை ஓரங்கட்டி இறுதிக் சுற்றுக்கு முன்னேற்றம்!!

வெளுத்து வாங்கிய இந்திய அணி…. முத்தரப்பு டி 20 போட்டியில் வங்காள தேசத்தை ஓரங்கட்டி இறுதிக் சுற்றுக்கு முன்னேற்றம்!!

Mar 15, 2018, 6:41 AM IST

tri seirs  t 20 criket match. india wintri seirs  t 20 criket match. india win

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி…  அசத்திய தவான்… இந்தியாவுக்கு முதல் வெற்றி…

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி…  அசத்திய தவான்… இந்தியாவுக்கு முதல் வெற்றி…

Mar 9, 2018, 8:04 AM IST

three tamil players takes place in indian squad for srilanka tri seriesthree tamil players takes place in indian squad for srilanka tri series

ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்களின் ஆதிக்கம்

இலங்கை முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 25, 2018, 3:47 PM IST

indian squad for srilanka tri seriesindian squad for srilanka tri series

பாண்டியாவுக்கு பதில் களமிறங்கும் தமிழர்!! இலங்கை, வங்கதேசத்தை துவம்சம் செய்ய இளம் இந்திய படையினர் ரெடி

ரோஹித் சர்மா தலைமையில் இளம் அணி இலங்கை முத்தரப்பு தொடரில் களமிறங்குகிறது.

Feb 25, 2018, 2:59 PM IST

rohit sharma captain for srilanka tri seriesrohit sharma captain for srilanka tri series

கோலி இல்ல.. ரோஹித் சர்மா தான் கேப்டன்!! ரோஹித் ரசிகர்கள் உற்சாகம்

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகிறார்.

Feb 24, 2018, 3:26 PM IST

dhoni rest in srilanka tri seriesdhoni rest in srilanka tri series

வெளியேறுகிறார் மகேந்திர சிங் தோனி!! தோனி இடத்தை பிடிப்பது யார் தெரியுமா?

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கேப்டவுனில் நடக்கிறது. இத்துடன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிகிறது.

Feb 24, 2018, 2:39 PM IST