Asianet News TamilAsianet News Tamil
27 results for "

Transport Employee

"
Vada Poche ... Order Avin to buy sweets for transport workers for diwali..!Vada Poche ... Order Avin to buy sweets for transport workers for diwali..!

வடை போச்சே... போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகள் வாங்க ஆவினுக்கு ஆர்டர்..!

தீபாவளி பண்டிகைக்காக தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இனிப்புகள் வாங்குவதில் முறைகேடு என்று செய்திகள் வெளியான நிலையில், இனிப்புகள் வாங்க ஆவினுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 
 

politics Oct 24, 2021, 9:29 PM IST

Driving license without coming to RTO offices... Minister raja KannappanDriving license without coming to RTO offices... Minister raja Kannappan

ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன குட்நியூஸ்.!

போக்குவரத்து துறையிலுள்ள ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களை ஊக்குவிப்பதற்காக முதல்வர் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.

politics Sep 9, 2021, 1:27 PM IST

Luck for transport workers. Back to the old pension scheme .. Chief minister stalin who did what he said.Luck for transport workers. Back to the old pension scheme .. Chief minister stalin who did what he said.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடித்தது லக். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. சொன்னதை செய்த முதல்வர்.

பல ஆண்டுகளாக தமிழக போக்குவரத்து கழக பணியாளர்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு முன் வந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகிகள் தங்களின் முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

politics Jul 16, 2021, 1:23 PM IST

When The AIADMK Government Transport employees harresed. Devil read the scriptures? Minister who Criticized OPS .When The AIADMK Government Transport employees harresed. Devil read the scriptures? Minister who Criticized OPS .

கட்டிங்மேல கட்டிங்போட்டு கல்லாகட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி. சாத்தான் வேதம் ஓதலாமா? ஓபிஎஸ்சை கழுவி ஊத்திய அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து கழக தொழிலாளர்களை வஞ்சித்து, துன்புறுத்தியது அதிமுக  ஆட்சிதான். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் பற்றி இன்று ஓபிஎஸ் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

.

politics Jul 8, 2021, 3:51 PM IST

Let the corona end, let's end everything .. The Minister of Transport inform.Let the corona end, let's end everything .. The Minister of Transport inform.

கொரோனா முடியட்டும், எல்லாத்துக்கும் முடிவு கட்டுறோம்.. போட்டுத் தாக்கிய போக்குவரத்து துறை அமைச்சர்.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், 

politics Jun 4, 2021, 4:13 PM IST

Last 10 Years OPS Silence Mode, Yet Now he trying to politics Transport Employees issue. DMK Minister Criticized.Last 10 Years OPS Silence Mode, Yet Now he trying to politics Transport Employees issue. DMK Minister Criticized.

10 வருஷமா சும்மா இருந்த பன்னீர்.. இதில் அரசியல் செய்யலாமா..? ஓபிஎஸ்சை வகுந்தெடுத்த அமைச்சர்.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர் சந்தித்தார் அது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

politics Jun 4, 2021, 3:41 PM IST

Announce them as frontline workers too ... OPS pressuring Chief Minister Stalin ..Announce them as frontline workers too ... OPS pressuring Chief Minister Stalin ..

முதலமைச்சரை சைலண்டாக வச்சு செய்யும் ஓபிஎஸ்.. திணறும் ஸ்டாலின்..

போக்குவரத்து தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

politics May 27, 2021, 10:15 AM IST

Transport workers strike get back .. Agreement in tripartite talks.Transport workers strike get back .. Agreement in tripartite talks.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-வது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் பேச்சுவார்த்தையின் மூலம் வாபஸ் பெறப்பட்டது. 

politics Feb 27, 2021, 5:01 PM IST

Transport workers' strike continues for 3rd day .. Public suffering .. Key decision this evening.Transport workers' strike continues for 3rd day .. Public suffering .. Key decision this evening.

3வது நாளாக நீடிக்கிறது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி.. இன்று மாலை முக்கிய முடிவு.

தமிழகம் முழுதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 

politics Feb 27, 2021, 12:23 PM IST

Stop intimidating employees and fulfill the request .. Seaman Advice to the Government of Tamil Nadu.Stop intimidating employees and fulfill the request .. Seaman Advice to the Government of Tamil Nadu.

போக்குவரத்து ஊழியர்களை மிரட்டுவதை நிறுத்திவிட்டு கோரிக்கையை நிறைவேற்றுங்க.. தமிழக அரசுக்கு சீமான் அட்வைஸ்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

politics Feb 26, 2021, 1:05 PM IST

Government Transport Employees StrikeGovernment Transport Employees Strike

#BREAKING அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடியார்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

politics Feb 23, 2021, 4:46 PM IST

Bus drivers will listen to MGR song Only .. Minister KTR Comedy speech at the official function.Bus drivers will listen to MGR song Only .. Minister KTR Comedy speech at the official function.

பேருந்து ஓட்டுனர்கள் எம்ஜிஆர் பாட்டுதான் கேட்பார்கள்.. அரசு விழாவில் அமைச்சர் கேடிஆர் கலகல பேச்சு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வூதிய பணப்பலன்கள்  80 போக்குவரத்து ஊழியர்களுக்கு  28 கோடி 78லட்சம் மதிப்பில் காசோலைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். 

politics Jan 25, 2021, 10:41 AM IST

Chennai transport commission announce additional buses for government employeeChennai transport commission announce additional buses for government employee

சென்னை மாநகர பேக்குவரத்து கழகம் அதிரடி.!! அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பேருந்து..!!

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அது படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் பேருந்துகளை படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . 

politics May 18, 2020, 11:48 AM IST

transport employees also participate in striketransport employees also participate in strike

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவு… போராட்டத்தில் குதிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் அதிரடி முடிவு !!

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போர்ட்டம் நடத்தி வரும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று முடிவு  செய்ய உள்ளனர். தலைமைச் செயலாக ஊழியர்களும் அரசு ஊழியர்களுடன் இணைவது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர்.

politics Jan 28, 2019, 8:16 AM IST

transport employees associations support to strike on april fivetransport employees associations support to strike on april five

ஏப்ரல் 5ம் தேதி பேருந்துகளும் இயங்காது!! காவிரி போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்

திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Apr 3, 2018, 5:15 PM IST