Tow Boy's  

(Search results - 1)
  • telangana

    crime26, Dec 2019, 2:21 PM IST

    சக மாணவனை காதலித்து, அவனை பெண்ணாக மாற்றி உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவன்...!! ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய கொடூரம்..!!

    தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழனை  பெண்ணாக மாற்றி திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்ததுடன் பின்னர் சேர்ந்துவாழ முடியாது என  மோசடி செய்ததாக சக கல்லூரி மாணவன் மீது புகார் எழுந்துள்ளது .  தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்,  அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து  வருகிறார் நிலையில் அதே வகுப்பில் பயிலும்  அபிஷேக் என்ற மாணவனுக்கும் சந்தோஷூக்கும் இடையே நட்பு ஏற்பட்டது ,  இந்நிலையில் அபிஷேக்கின் நடை உடை பாவனையில்  பெண்மை இருப்பதை கண்ட  சந்தோஷுக்கு அபிஷேக் மீது  ஈர்ப்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.