Asianet News TamilAsianet News Tamil
79 results for "

Tollywood

"
Rakul Preet Singh stunning latest saree photosRakul Preet Singh stunning latest saree photos

சேலையை சரிய விட்டு... புன்னகையில் போதை ஏற்றி... இளம் நெஞ்சங்களை ஜிவ்வுனு இழுக்கும் ரகுல் பிரீத் சிங்!!

தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), சேலையை சரிய விட்டு கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

cinema Oct 7, 2021, 3:06 PM IST

Bahubali hero prabas 25th movie announcementBahubali hero prabas 25th movie announcement

பாகுபலி நாயகனின் 25-வது திரைப்படம்…! பிரமாண்டமாக தயாராகும் படத்தின் முக்கிய அறிவிப்பு..!

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

cinema Oct 4, 2021, 11:49 AM IST

Is Samantha getting Rs 200 crore as alimony? here truthIs Samantha getting Rs 200 crore as alimony? here truth

சமந்தா 200 கோடி ஜீவனாம்சமாக பெருகிறாரா? வெளியான உண்மை...

சமந்தா(Samantha Ruth Prabhu) -  நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து பெற உள்ளதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்து விட்டனர். எனினும் இவர்களது பிரச்னையை சரி செய்ய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்தும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது. இருவருமே கடைசி வரை விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினரும் இதற்க்கு ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

cinema Oct 3, 2021, 11:17 AM IST

Actress anuska shetty will marry telugu cinema directorActress anuska shetty will marry telugu cinema director

தெலுங்கு இயக்குனருடன் டும்.. டும்.. டும்… அனுஷ்கா-வின் திருமணம் குறித்து தீயாய் பரவும் தகவல்…….

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Sep 25, 2021, 11:03 AM IST

Telugu actor spent 17 lacks for lucky numberTelugu actor spent 17 lacks for lucky number

நயனுக்காக ரூ.17 லட்சத்தை செலவழித்த வாரிசு நடிகர்….. எல்லாத்துக்கும் ராசி தான் காரணமாம்…!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். ராசி எண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளார்.

cinema Sep 24, 2021, 8:41 PM IST

kollywood and tollywood fans fight in twitterkollywood and tollywood fans fight in twitter

ஆஸ்கர் நாயகனை அவமதிப்பதா? ட்விட்டரில் மோதி கொள்ளும் கோலிவுட் - டோலிவுட் ரசிகர்கள்..!

 எப்போதும் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக மோதிக்கொள்ளும் கோலிவுட் ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானை அவமதித்ததற்காக ஒன்று சேர்ந்து, இந்த ஹேஷ் டேக்கை வைரலாகி வருகிறார்கள். 

cinema Jul 21, 2021, 4:04 PM IST

shocking telugu actor varun tej get corona positiveshocking telugu actor varun tej get corona positive

பெரிய வீட்டு பிள்ளைகளை சுழட்டி அடிக்கும் கொரோனா..! கொண்டாட்டத்தால் வந்த விபரீதம்..!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Dec 29, 2020, 5:27 PM IST

actor nithin and shalini marriage photos goes viral in social mediaactor nithin and shalini marriage photos goes viral in social media

வேற லெவலில் கற்பனை செய்து... கொரோனாவால் இப்படி முடிந்த முன்னணி நடிகர் நிதின் - ஷாலினி திருமணம்! புகைப்படங்கள்!

வேற லெவலில் கற்பனை செய்து... கொரோனாவால் இப்படி முடிந்த முன்னணி நடிகர் நிதின் - ஷாலினி திருமணம்! புகைப்படங்கள்!
 

cinema Jul 27, 2020, 6:42 PM IST

actor rana share him fiance Miheeka Bajaj and marriageactor rana share him fiance Miheeka Bajaj and marriage

ஓட ஓட விரட்டும் கொரோனாவுக்கு நடுவே ராணா திருமணம்! இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? பல தகவல்கள் இதோ..

ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், காதல் குறித்து இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
 

cinema Jul 27, 2020, 1:14 PM IST

actress iliyana too much hot bikini photo goes viral in social mediaactress iliyana too much hot bikini photo goes viral in social media

சன்னி லியோனுக்கே சவால் விடுவாங்க போலயே..! ஒல்லி பெல்லி இடுப்புக்காரி இலியானாவின் படு சூடான பிகினி..!

நடிகை இலியானா சன் பாத் என்கிற பெயரில்...  ஹாட் பிகினியில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
 

cinema Jul 17, 2020, 8:16 PM IST

Telugu megastar Chiranjeevi Upset in Son Ram charan not ready to Go Shooting Due to Corona FearTelugu megastar Chiranjeevi Upset in Son Ram charan not ready to Go Shooting Due to Corona Fear

செம்ம கடுப்பில் சிரஞ்சீவி... சக நடிகர்களுடன் சேர்ந்து அடம்பிடிக்கும் மகனால் அப்செட்டில் தந்தை...!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்டார்களாம்.

cinema Jun 24, 2020, 5:25 PM IST

actress amy jackson heart touching photos with childactress amy jackson heart touching photos with child

ஆதவன் தன்னை முத்தமிட... குழந்தையை கொஞ்சும் எமி ஜாக்சன்..! ஹார்ட் டச்சிங் போட்டோஸ்!

ஆதவன் தன்னை முத்தமிட... குழந்தையை கொஞ்சும் எமி ஜாக்சன்..! ஹார்ட் டச்சிங் போட்டோஸ்!
 

cinema May 15, 2020, 5:55 PM IST

visakhapatnam gas leak cine actress emotional twitvisakhapatnam gas leak cine actress emotional twit

கொரோனாவை அடுத்து பிரபலங்களை பெரிதும் பாதித்த சம்பவம்! சோகத்தில் உருக்கமாக போட்ட பதிவு!

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் தற்போது உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2,76,215 ஆக அதிகரித்திருக்கிறது. 
 

cinema May 9, 2020, 11:01 AM IST

sachin birthday special rare photo gallery with celebritysachin birthday special rare photo gallery with celebrity

அன்று முதல் இன்று வரை! கிரிக்கெட் வீரர் சச்சின் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்பட தொகுப்பு!

அன்று முதல் இன்று வரை! கிரிக்கெட் வீரர் சச்சின் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்பட தொகுப்பு!
 

cinema Apr 24, 2020, 3:41 PM IST

Actress Kajal Agarwal Donate RS 2 Lakh to corona Crisis CharityActress Kajal Agarwal Donate RS 2 Lakh to corona Crisis Charity

தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு மட்டும் நிதியுதவி... தமிழ் தொழிலாளர்களுக்கு டாடா காட்டிய காஜல் அகர்வால்!

தெலுங்கு தொழிலாளர்களுக்காக அறக்கட்டளை ஆரம்பித்து நிதி திரட்டியது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான்  என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

cinema Apr 16, 2020, 4:55 PM IST