To States
(Search results - 3)indiaSep 11, 2020, 1:55 PM IST
நெகட்டிவ் என்று வந்தாலும் மீண்டும் பரிசோதனை கட்டாயம்.. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சென்று பரிசோதனை நடத்தியவர்களுக்கு ஒருமுறை நெகடிவ் வந்திருந்தாலும், மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
politicsApr 24, 2020, 9:03 AM IST
‘பி.எம்.கேர்ஸ்’ நிதி மாநிலங்களுக்கு சொந்தமானது.. அதை மாநிலங்களுக்கே கொடுத்துடுங்க..மோடிக்கு திருமா அட்வைஸ்!
நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதியை பி.எம்.கேர்ஸ் நிதியில் செலுத்தி வருகின்றன. இதனால் அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி இருக்கும் கிராமப் பகுதிகளின் மேம்பாடு தடைபட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இவ்வாறு பெறப்பட்ட நிதியை அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
politicsDec 17, 2019, 10:10 PM IST
மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்த்த மத்திய அரசு: ஜிஎஸ்டி நிலுவை ரூ.35,298 கோடி விடுவிப்பு ....
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் ரூ.35,298 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.