Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Tnpsc Exam

"
TNPSC Tamil importanceTNPSC Tamil importance

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. ஈசியா கவர்மெண்ட் வேலை கிடைச்சிடும்..

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழித்தாளில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே பொதுத்தேர்வுகள் திருத்தப்படும் என்ற புதிய விரைவில் வர உள்ளது.

tamilnadu Sep 25, 2021, 7:02 PM IST

TNPSC exam discussionTNPSC exam discussion

டிஎன்பிஎஸ்சி எழுத போறீங்களா..? அப்ப கட்டாயம் இதை தெரிஞ்சுக்குங்க…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்பட அனைத்து தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

tamilnadu Sep 21, 2021, 8:44 AM IST

Interview should not be conducted till the end of the case .. Judge's order in the case of motor vehicle inspector work.Interview should not be conducted till the end of the case .. Judge's order in the case of motor vehicle inspector work.

வழக்கு முடியும் வரை நேர்முகத்தேர்வு நடத்தக் கூடாது.. மோட்டார் வாகன ஆய்வாளர் பணி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வரும் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

politics Jul 10, 2021, 5:11 PM IST

TNPSC exam will be very strict with cctv camera along with mobile jamar says minister jayakumarTNPSC exam will be very strict with cctv camera along with mobile jamar says minister jayakumar

TNPSC தேர்வு இனி இப்படித்தான்..! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

life-style Mar 17, 2020, 6:00 PM IST

tamilnadu government teachers association demand regarding to tnpsc examtamilnadu government teachers association demand regarding to tnpsc exam

டிஎன்பிஎஸ்சி இருநிலை தேர்வு மன உளைச்சலை எற்படுத்தியுள்ளது...!! மறு பரிசீலனை தேவை, கொந்தளிப்பில் ஆசிரியர்கள்..

டி.என்.பி.எஸ்.சி  தேர்வுமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்  கிராமப்புற பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும் செயல்  என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

politics Feb 17, 2020, 11:09 AM IST

new changes in tnpsc examsnew changes in tnpsc exams

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருகிறது அதிரடி மாற்றம்..! முறைகேட்டை தடுக்க புதிய சீர்திருத்தங்கள்..!

கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.

Chennai Feb 7, 2020, 6:18 PM IST

tnpsc life time ban to 99 examiner's regarding exam forgerytnpsc life time ban to 99 examiner's regarding exam forgery

99 பேருக்கு வாழ்க்கையே போச்சு...!! வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு...!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . அவர்கள் அனைவரும்  முறைகேட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி  நடவடிக்கையை எடுத்துள்ளது

crime Jan 24, 2020, 5:51 PM IST

group 1 exam result came with 145 days and this is first time in tnpsc exam historygroup 1 exam result came with 145 days and this is first time in tnpsc exam history

வெளியானது குரூப் -1 தேர்வு முடிவுகள்..! வரலாற்றில் முதல் முறையாக 145 நாட்களிலேயே வெளியீடு..!

181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 12 முதல் 14 ஆம் தேதி  வரையிலான 3 நாட்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 441 பேர் தேர்வு எழுதினார் என்பது  குறிப்பிடத்தக்கது. 
 

life-style Dec 9, 2019, 2:42 PM IST

tamil language paper omission from tnpsc exam syllabustamil language paper omission from tnpsc exam syllabus

சதி... சதி... தமிழர்களுக்கு எதிரான சதி...!! இனி தமிழர்களுக்கு அரசு வேலை கிடையாது...?? இதுக்கு வேற என் அர்த்தம்..!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய பாடத்திட்டத்தில் மொழிபாடமான தமிழை நீக்கியிருப்பது,  வட மாநிலத்தவர்களுக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்கும் முயற்ச்சி என தமிழ்நாடு அசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனே முதலமைச்சர் இதில் தலையிட்டு மீண்டும் தமிழ்மொழிப் பாடதிட்டத்தை இணைக்க ஆவணச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

politics Sep 29, 2019, 10:13 AM IST

tomorrow is the last date group 4tomorrow is the last date group 4

குரூப் 4 தேர்வு எழுத வேண்டுமா..? நாளையே கடைசி தேதி..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப தேதி july 14ஆம் தேதி அதாவது நாளையுடன் முடிவடைகிறது என்பதால் இன்று பெரும்பாலானோர் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

life-style Jul 13, 2019, 5:05 PM IST

TNPSC group 4 announcement todayTNPSC group 4 announcement today

TNPSC மாபெரும் அறிவிப்பு..! 6491 காலி பணியிடங்கள்..! செம சம்பளம் போங்க...முந்துங்கள்..!

தமிழக அரசால் நடத்தப்படும் TNPSC  group - 4 காண காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த ஒரு நல்ல வாய்ப்பை பயனப்டுத்திக்கொள்ளலாம். 

life-style Jun 14, 2019, 2:02 PM IST

other states students writing tnpsc examsother states students writing tnpsc exams

தமிழ்நாட்டுல இருக்குறவனுக்கே வேலையில்ல.. வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு வழங்குவதா..? கொந்தளிக்கும் தமிழக இளைஞர்கள்

பொறியியல், எம்பிஏ, எம்.பில் படித்தவர்கள் கூட துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

Feb 12, 2018, 10:45 AM IST

tnpsc important-notice-about-exam-ruletnpsc important-notice-about-exam-rule

“உங்களுக்கு 2 பொண்டாட்டியா..??? அப்போ நீங்க கண்டிப்பா TNPSC எழுத முடியாது.....!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19-ம் தேதி மூன்று கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.  இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி., அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Nov 10, 2016, 4:30 AM IST

tomorrow tnspsc-group-4-examstomorrow tnspsc-group-4-exams

நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 301 மையங்களில் நாளை நடைபெற உள்ளது.

Nov 6, 2016, 2:08 AM IST