Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Ticket Reservation

"
deepavali special bus reservation begins tomorrowdeepavali special bus reservation begins tomorrow

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப்ட்டன. கூட்டத்தை பொறுத்தும் இந்த ஆண்டும் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai Oct 3, 2021, 1:40 PM IST

Dr.Ramadoss slam Railway department IrctcDr.Ramadoss slam Railway department Irctc

இது இந்தி திணிப்பு இல்லாம என்னவாம்..? ரயில்வே துறை மீது கடுங்கோபத்தில் டாக்டர் ராமதாஸ்..!

இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

politics Oct 4, 2020, 8:56 PM IST

Train booking slump, Five months after the train service resumed, interest has waned.Train booking slump, Five months after the train service resumed, interest has waned.

ரயில் முன்பதிவு மந்தம்..?? ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் ஆர்வம் இல்லை.

காலை 8 மணிக்கு துவங்கி உள்ள ரயில் முன்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால் வேகமாக முன்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

politics Sep 5, 2020, 1:19 PM IST

railway ticjet reservationrailway ticjet reservation

பத்தே நிமிஷம்தான் ! விற்றுத் தீர்ந்த பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் !!

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு வழக்கம்போல் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன. 

india Sep 12, 2019, 8:54 AM IST

train ticket reservation details for diwalitrain ticket reservation details for diwali

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? அப்படினா உடனே இந்த விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான விவரம்

Jul 5, 2018, 6:54 AM IST

IRCTC Train Ticket rate will be increaseIRCTC Train Ticket rate will be increase

விரைவில் உயரப்போகுது ரெயில் டிக்கெட் கட்டணம்! 48 ரெயில்களுக்கு ‘சூப்பர்பாஸ்ட் வரி’ வசூலிக்க பிளான்!

புதிய வரியின்படி, 2-ம் வகுப்பு படுக்கை டிக்கெட் கட்டணம் ரூ. 30, 2வகுப்பு மற்றும் 3 அடுக்கு ஏசி க்கு ரூ.45, முதல்வகுப்பு ஏ.சி.க்கு ரூ.75 என கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

Nov 5, 2017, 5:14 PM IST

no need for aadhaar for ticker reservationno need for aadhaar for ticker reservation

"ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை" - மத்திய அரசு திட்டவட்டம்!!

ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Aug 5, 2017, 4:02 PM IST

people will sacrifice offers in train ticketpeople will sacrifice offers in train ticket

மக்கள் கியாஸ் மானியத்தை விட்டுகொடுப்பதைப்போல் ரயில் டிக்கெட் சலுகையையும் கைவிட வேண்டுமாம்..!

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பெயரில் நாட்டில் வசதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை தாமாக முன் வந்து விட்டுக் கொடுத்தனர்.

Jul 6, 2017, 2:44 PM IST

no service tax for train reservationno service tax for train reservation

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு Service Tax இல்லை..!!

ஆன்-லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பு செய்யும்போது, செப்டம்பர் மாதம் வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

Jul 6, 2017, 9:35 AM IST

Rail tickets to get costlier as Railways gets Narendra Modis nodRail tickets to get costlier as Railways gets Narendra Modis nod

ரெயில் கட்டணம் உயர்கிறது? பச்சை கொடி காட்டிய மோடி...

ரயில் டிக்கெட் கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை உயர்த்தி வருவாயை பெருக்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது

Jun 28, 2017, 5:51 PM IST

train ticket reservation started for diwalitrain ticket reservation started for diwali

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? - தொடங்கிடுச்சு ரயில் டிக்கெட் முன்பதிவு!!

இந்த ஆண்டு தீபாளிக்காக சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்தது இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

Jun 18, 2017, 8:42 AM IST