Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Ticket Price

"
Cant cope with the increase in diesel price .. Will the bus fare go up? Action Information provided by the Minister.Cant cope with the increase in diesel price .. Will the bus fare go up? Action Information provided by the Minister.

டீசல் விலை உயர்வால் சமாளிக்க முடியவில்லை.. பஸ் கட்டணம் உயரபோகுதா.? அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்.

தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

politics Oct 23, 2021, 4:09 PM IST

Is the ticket price being raised? Tirupur Subramaniam say truthIs the ticket price being raised? Tirupur Subramaniam say truth

டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி விளக்கம்..!!

கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக... மற்ற தொழிலாளர்களை விட அதிக நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவலுக்கு அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
 

cinema Aug 23, 2021, 11:53 AM IST

Madurai High Court order to TN Government about Cinema Ticket price increaseMadurai High Court order to TN Government about Cinema Ticket price increase

உயருகிறது தியேட்டர் டிக்கெட் கட்டணம்?... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு...!

இதனிடையே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. 

cinema Jan 11, 2021, 7:47 PM IST

T Rajendar sensational Press Meet VideoT Rajendar sensational Press Meet Video
Video Icon

ரஜினி பட 'தர்பார்' டிக்கெட் விலைக்கு மறைமுகமாக சாடும் டி.ராஜேந்தர்..! பரபரப்பு பேட்டி வீடியோ..

ரஜினி பட 'தர்பார்' டிக்கெட் விலைக்கு மறைமுகமாக சாடும் டி.ராஜேந்தர்..! பரபரப்பு பேட்டி வீடியோ.. 

cinema Jan 4, 2020, 12:44 PM IST

train ticket price hike  and price rate break flight ticket - dmk mp tr balu condemned central government for hiketrain ticket price hike  and price rate break flight ticket - dmk mp tr balu condemned central government for hike

பிளைட் டிக்கெட்டை ஓவர்டேக் செய்த ரயில் கட்டணம்...!! வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் திமுக எம்.பி...!!

யாரும் எதிர்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை  மத்திய அரசு உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,  என திமுக முதன்மைச் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான டி.ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.  

politics Jan 2, 2020, 1:56 PM IST

csk explanation for ipl ticket pricecsk explanation for ipl ticket price

குறைந்தது ரூ.1300.. அதிகபட்சம் ரூ.6500.. ஐபிஎல் டிக்கெட் விலையை கண்டு அதிர்ந்த ரசிகர்கள்!! விளக்கமளித்த அணி நிர்வாகம்

எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு ரசிகரின் கேள்விக்கும் சிஎஸ்கே பதிலளித்துள்ளது.

Apr 2, 2018, 3:32 PM IST

Details of the Minimum ticket price at MTCDetails of the Minimum ticket price at MTC

சென்னை பஸ்களில் கட்டண எவ்வளவு? இதோ அமலுக்கு வந்த கட்டண விவரம்

சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Jan 29, 2018, 1:07 PM IST