Asianet News TamilAsianet News Tamil
70 results for "

Thrown

"
Successive twist in Aryan Khan case ... Investigation officer Sameer Wankade was thrown out .. What's next.?Successive twist in Aryan Khan case ... Investigation officer Sameer Wankade was thrown out .. What's next.?

ஆர்யன் கான் வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட்... விசாரணை அதிகாரி சமீர் வான்கடே தூக்கியடிப்பு.. அடுத்தது என்ன.?

வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் அளித்தப் பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ரூ. 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

india Nov 6, 2021, 9:25 AM IST

France macron egg thrownFrance macron egg thrown

எங்கிருந்தோ பறந்து வந்து… பிரான்சில் அதிபருக்கு நேர்ந்த ‘முட்டை’ சம்பவம்..

பிரான்சில் அதிபர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

politics Sep 28, 2021, 8:28 AM IST

Independents who knowingly clashed with DMK .. Petitions thrown out .. Kanimozhi, Rajeshkumar confirmed to become MP.Independents who knowingly clashed with DMK .. Petitions thrown out .. Kanimozhi, Rajeshkumar confirmed to become MP.

தெரிந்தே திமுகவுடன் மோதிய சுயேட்சைகள்.. தூக்கியடிக்கப்பட்ட மனுக்கள்.. கனிமொழி, ராஜேஷ்குமார் எம்.பி ஆவது உறுதி.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு பரிசீலனையில் இன்று சுயேட்சை வேட்பாளர்களின்  மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி  தேர்வாவது உறுதியாகியுள்ளது

politics Sep 23, 2021, 12:15 PM IST

These 3 people are going to write the fate of Afghanistan .. Democracy thrown in the trash.These 3 people are going to write the fate of Afghanistan .. Democracy thrown in the trash.

ஆப்கனிஸ்தானின் தலைவிதியை எழுதப்போவது இந்த 3 பேர் தான்.. குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது ஜனநாயகம்.

ஆப்கானிஸ்தானை பொருத்தவரையில்  ஆட்சி நிர்வாகம் ஜனநாயக அடிப்படையில் இருக்காது என்றும், ஷரியா  சட்டத்தின்படி மூன்று பேர் கொண்ட கவுன்சில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் என்றும், தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

 

world Aug 19, 2021, 11:11 AM IST

Thangamagan Neeraj: The spears in his chest are compost .. The spear thrown in the sky is gold ..Thangamagan Neeraj: The spears in his chest are compost .. The spear thrown in the sky is gold ..

தங்கமகன் நீரஜ் : அவன் நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகள் உரமானது.. விண்ணில் எறிந்த ஈட்டி தங்கமானது..

முழங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தால் ஒரு வருடம் ஓய்வில் இருந்த  நீராஜ் இனி விளையாடவே முடியாது என பலர் விமர்சித்து வந்தநிலையில் அதில் இருந்து  மீண்டு தன் விடாமுயற்சியால்,  ஒலிம்பிக்கில் அதிக தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் பெற்று கொடுத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் ஆனந்த கடலில் ஆழ்த்தியுள்ளது

sports Aug 7, 2021, 6:46 PM IST

AIADMK ex-MP waiting for DMK ... OPS-EPS thrown out of the party.!AIADMK ex-MP waiting for DMK ... OPS-EPS thrown out of the party.!

திமுகவுக்கு தாவ காத்திக்கும் அதிமுக மாஜி எம்.பி... கட்சியிலிருந்து தூக்கி வீசிய ஓபிஎஸ்-இபிஎஸ்.!

திமுகவுக்கு தாவ காத்திருக்கும் தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமனை அதிமுகவிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

politics Jul 31, 2021, 8:55 AM IST

Maharishi Vidya Mandir Teacher Anandan was also arrested .. A former student who lodged a complaint .. was thrown inside by the police.Maharishi Vidya Mandir Teacher Anandan was also arrested .. A former student who lodged a complaint .. was thrown inside by the police.

மகரிஷி வித்யா மந்திர் வாத்தியார் ஆனந்தனும் கைது.. புகார் கொடுத் முன்னாள் மாணவி.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

politics Jun 8, 2021, 1:39 PM IST

Thank you to the people of Tamil Nadu who sidelined the slanders thrown at the DMK by the votes... MK StalinThank you to the people of Tamil Nadu who sidelined the slanders thrown at the DMK by the votes... MK Stalin

திமுகவின் மீது வீசப்பட்ட அவதூறுகளை வாக்குகளால் ஓரங்கட்டிய தமிழக மக்களுக்கு நன்றி.. மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன், உழைப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

politics May 2, 2021, 5:56 PM IST

Women   Thrown book to makkal needhi maiam Leader kamal haasan create issueWomen   Thrown book to makkal needhi maiam Leader kamal haasan create issue

திருச்சியில் பரபரப்பு... கமல் மீது புத்தகம் வீசி இளம் பெண்ணிடம் மநீம நிர்வாகிகள் செய்த மோசமான செயல்...!

திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்தில், கமல் மீது இளம்பெண் புத்தகங்களை வீசினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Trichy Mar 24, 2021, 8:26 PM IST

The executive who gave the car with the AIADMK flag to Sasikala was fired... The thrown EPS - OPS..!The executive who gave the car with the AIADMK flag to Sasikala was fired... The thrown EPS - OPS..!

சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கார் கொடுத்த நிர்வாகி நீக்கம்... தூக்கியடித்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்..!

கிருஷ்ணகிரியில் சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் காரை கொடுத்து உதவிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சூளகிரி அதிமுக நிர்வாகியை கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கியுள்ளனர். 
 

politics Feb 8, 2021, 9:41 PM IST

Edappadi palanisamy who turns all the balls thrown by Stalin into six...minister sellur rajuEdappadi palanisamy who turns all the balls thrown by Stalin into six...minister sellur raju

ஸ்டாலின் போடும் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றும் எடப்பாடியார்.. புகழ்ந்து தள்ளும் செல்லூர் ராஜூ..!

ஸ்பின்னோ, ஃபாஸ்ட்டோ ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

politics Feb 6, 2021, 12:49 PM IST

Truck collides with car at lightning speed .. 8 lives thrown on the road .. CCTV footage of the incidentTruck collides with car at lightning speed .. 8 lives thrown on the road .. CCTV footage of the incident

கார்மீது மின்னல் வேகத்தில் மோதிய லாரி.. சாலையில் தூக்கி வீசப்பட்ட 8 உயிர்கள் .. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி

தக்கலை அருகே சுவாமியார்மடத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். அதில் இருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளனர்.

politics Dec 18, 2020, 3:56 PM IST

If Congress comes to power, all these three laws will be thrown out, Rahul Gandhi's speech in PunjabIf Congress comes to power, all these three laws will be thrown out, Rahul Gandhi's speech in Punjab

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று சட்டங்களும் தூக்கியெறியப்படும்..!! ராகுல் காந்தி பஞ்சாபில் சூளுரை..!!

நாடு முழுவதும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபெற உள்ள மூன்று நாள் பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப்  வருகை தந்துள்ளார்.

politics Oct 5, 2020, 4:15 PM IST

Congress party thrown Sachin pilot from the Rajasthan cabinetCongress party thrown Sachin pilot from the Rajasthan cabinet

ராஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் தூக்கியடிக்கப்பட்டார்... சாட்டையை சுழற்றிய காங்கிரஸ்..!

டெல்லியில் சச்சின் பைலட் முகாமிட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே இன்றும் 2-வது நாளாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.
 

politics Jul 14, 2020, 9:05 PM IST

Famous Rowdy Vikasthup who was thrown by the police in the encounter ...! Police release UpiFamous Rowdy Vikasthup who was thrown by the police in the encounter ...! Police release Upi

என்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே...! உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.!!

கான்பூர் மாவட்டத்தின் பிக்ரு கிராமத்துக்கு 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றது. அப்போது காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
 

politics Jul 10, 2020, 11:22 PM IST