Asianet News TamilAsianet News Tamil
31 results for "

Three Days

"
TN police operation 3325 rowdies arrested in three daysTN police operation 3325 rowdies arrested in three days

சாட்டையை கையிலெடுத்த சைலேந்திர பாபு... மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் கைது..

மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் கைது.. துப்பாக்கி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்..

crime Sep 26, 2021, 10:56 AM IST

Liquor stores will be open .. Temples will be closed for three days ... Vellore Ibrahim attacked DMK government.!Liquor stores will be open .. Temples will be closed for three days ... Vellore Ibrahim attacked DMK government.!

மதுக்கடைகள் திறந்துகிடக்குது.. கோயில்கள் மூன்று நாள் மூடிக்கிடக்குது... திமுக அரசை வாரும் வேலூர் இப்ராஹீம்.!

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்படுகிறது என பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 4, 2021, 9:34 AM IST

Cabinet expansion in next three days .. ?? Information as an opportunity for new faces.Cabinet expansion in next three days .. ?? Information as an opportunity for new faces.

அடுத்த மூன்று நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம்..?? புது முகங்களுக்கு வாய்ப்பு என தகவல்.

அடுத்த மூன்று நாட்களில் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

politics Jul 2, 2021, 12:08 PM IST

CBCID plan to keep the truth from Baba .. Three days in custody and interrogation.CBCID plan to keep the truth from Baba .. Three days in custody and interrogation.

பாபாவிடம் இருந்து உண்மையை கக்க வைக்க சிபிசிஐடி திட்டம்.. மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை.

பாலியல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

politics Jun 29, 2021, 10:43 AM IST

Rain in Tamil Nadu for next three days .. Chennai Meteorological Center Warning ..Rain in Tamil Nadu for next three days .. Chennai Meteorological Center Warning ..

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  22.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

politics Apr 22, 2021, 4:49 PM IST

A decision on setting the age limit must be made within three days for Physically challenged peopleA decision on setting the age limit must be made within three days for Physically challenged people

‘இன்னும் 3 நாட்கள் தான் கெடு’... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

Chennai Apr 19, 2021, 1:26 PM IST

Rahul Gandhi will tour the Southern districts for three days on February 27, 28 and March 1. KS Alagiri.Rahul Gandhi will tour the Southern districts for three days on February 27, 28 and March 1. KS Alagiri.

பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம். கே.எஸ் அழகிரி.

பிப்ரவரி  27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய  மூன்று தினங்கள் ராகுல் காந்தி  தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனவும், மார்ச்  1 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

politics Feb 22, 2021, 4:50 PM IST

TASMAC shop closed for three days in ChennaiTASMAC shop closed for three days in Chennai

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.... சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்..!

சென்னையில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Chennai Jan 14, 2021, 9:50 AM IST

People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..

தென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை.. 55 கிலே மீட்டர் வேகத்தில் கடல் காற்று..

தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையுமே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

politics Dec 21, 2020, 1:22 PM IST

Thunder and lightning are going to light up in these districts .. !! Warning to be safe for the next three days .. !!Thunder and lightning are going to light up in these districts .. !! Warning to be safe for the next three days .. !!

இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்க போகிறது..!! அடுத்த மூன்று நாளைக்கு பத்திரமாக இருக்க எச்சரிக்கை..!!

தமிழக தமிழக கடலோர பகுதியில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24(10.11.2020)  மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

politics Nov 10, 2020, 1:23 PM IST

The Tamil Nadu Legislative Assembly will meet for three days: MLAs and officials need a corona test.The Tamil Nadu Legislative Assembly will meet for three days: MLAs and officials need a corona test.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும்:எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார். 

politics Sep 8, 2020, 1:35 PM IST

Israel scientist and researchers  find out vaccine for corona virus..?   tow are three days announcement will be come regarding vaccine..??Israel scientist and researchers  find out vaccine for corona virus..?   tow are three days announcement will be come regarding vaccine..??

என் ஆண்டவரே இது போதும்.. கொரோனாவுக்கு மருந்து ரெடி...!! இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதிரடி என தகவல்..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க இஸ்ரேல் விஞ்ஞானிகள் மருந்தை உருவாக்கி இருப்பதாகவும் ,  அது தொடர்பான அறிவிப்பு விரைவில்  வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது . 

world Mar 12, 2020, 5:50 PM IST

heavy rain for chennaiheavy rain for chennai

சென்னையில் 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..! உஷார் மக்களே..!

நவம்பர் 30 , டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். இலங்கை தெற்கு கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Nov 28, 2019, 12:16 PM IST

inx media case... PChidambaram CBI Custody Extended Till Mondayinx media case... PChidambaram CBI Custody Extended Till Monday

சிபிஐ காவலில் இருக்க ஆசைப்பட்ட ப.சிதம்பரம்... அதிர்ந்துபோன நீதிமன்றம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 3-முறையாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

india Aug 30, 2019, 4:55 PM IST

vijay' bigil release date to be preponedvijay' bigil release date to be preponed

‘நேர்கொண்ட பார்வை’செண்டிமெண்ட்... விஜய்யின்’பிகில்’படத்தின் ரிலீஸ் தேதியும் மாறுகிறது?...

ஆகஸ்ட் 15ம் தேதியை அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டு, பின்னர் ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 8ம் தேதியே ரிலீஸான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யின் அதே செண்டிமெண்டைப் பற்றிக்கொண்டு விஜய்யின் ‘ப்கில்’படமும் சொன்ன தேதிக்கு, அதாவது தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பே ரிலீஸாகவிருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

cinema Aug 19, 2019, 11:32 AM IST