Thiruvalluvar
(Search results - 44)politicsFeb 22, 2021, 3:59 PM IST
சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் திருவள்ளுவர் படத்தில் மாற்றம்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்.
ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் உரிய திருவள்ளுவர் படம் பிரசுரிக்கபட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
politicsFeb 21, 2021, 8:54 PM IST
திருவள்ளுவருக்கு காவி உடை, குடுமி வைத்து ஆரிய சிந்தாந்தவாதியாக மாற்ற துடிப்பதா..? வைகோ எச்சரிக்கை..!
திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
indiaJan 14, 2021, 8:18 PM IST
திருவள்ளுவரின் பி.ஆர்.ஓ பிரதமர் மோடி.. உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகம் முழுதும் பரப்புகிறார்..!
திருக்குறளை முழுமையாக படித்து, உலகப்பொதுமறையாம் திருக்குறளில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்து கருத்துகளும் சொல்லப்பட்டிருப்பதால், திருக்குறளாலும் அதை இயற்றிய திருவள்ளுவராலும் பெரிதும் கவரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அவர் கலந்துகொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில், தேவைப்படும் இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்ட தவறியதே இல்லை.
politicsDec 28, 2020, 11:07 AM IST
அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம்.. அதிமுகவின் இழிநிலை என வைகோ வேதனை..!!
அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: பழனிச்சாமி அரசு, இந்துத்துவ சனாதன சக்திகளின் கைப்பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
politicsDec 27, 2020, 3:56 PM IST
மீண்டும் சர்ச்சை.. கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம்.. அதிமுக மீது பாயும் தங்கம் தென்னரசு..!
திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத் தனத்தைச் செய்துள்ளவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சியைத் தாரை வார்த்துத் தந்துள்ளது இந்த ஆட்சி என தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
politicsNov 26, 2020, 10:36 PM IST
கன்னியாகுமரி: அதிகாரிகள் நடத்திய படகு அரசியல்..! கொந்தளித்த எம்எல்ஏ ஆஸ்டின்..!
சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரிக்கு ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.அதன் படி படகு போக்குவரத்து உரிய அனுமதியுடன் தொடங்கியிருக்கிறது.
politicsFeb 29, 2020, 2:28 PM IST
தமிழ் மொழி செம்மொழி, தமிழ் கவிதைகளுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளது...!! உருகி உருகி பேசிய துணை ஜனாதிபதி...!!
தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு கூறியுள்ளார் , அதேபோல் திருக்குறள் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
politicsJan 30, 2020, 9:51 PM IST
மோடி, ரஜினியெல்லாம் அப்புறம்தான்.. தேவர் அய்யாதான் எல்லாமே.. கொந்தளிக்கும் பாஜக உமா ஆனந்த்..! வீடியோ
மோடி, ரஜினியெல்லாம் அப்புறம்தான்.. தேவர் அய்யாதான் எல்லாமே.. கொந்தளிக்கும் பாஜக உமா ஆனந்த்..! வீடியோ
politicsJan 18, 2020, 5:52 PM IST
அமைச்சர் ஜெயக்குமாரின் வெறித்தனம்! வெறித்தனம்!:
ஜாதி, மதம், இனம், மொழியை கடந்தவர் திருவள்ளுவர். அ.தி.மு.க.வின் நிலைப்பாடு அதுதான். ஜாதி வெறி, இன வெறி, மதவெறி உடையவர்கள் திருக்குறளைப் படித்தால் அந்த வெறித்தனங்கள் போய்விடும். - ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)
politicsJan 16, 2020, 11:56 AM IST
வெங்கையா நாயுடு வெளியிட்ட ஒற்றை புகைப்படம்...!! கொந்தளித்த தமிழகம்...!!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் , கழுத்தில் ருத்ராட்ச மாலை , நெற்றியில் திருநீற்றுப் பட்டை என உள்ள திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
politicsDec 30, 2019, 1:42 PM IST
வள்ளுவரை விடாமல் துரத்தும் பாஜக...!! விழுந்து விழுந்து ரேடியோவில் வகுப்பெடுத்த பிரதமர் மோடி..!!
பொங்கலின் இறுதிநாளான கொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளை கொண்டாடுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
politicsDec 4, 2019, 4:39 PM IST
வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! ஜெர்மனிவரை நீண்ட தமிழ்நாடு பாலிடிக்ஸ்..!!
ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுவதின் மூலம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அறிவித்த தமிழனின் சமத்துவச் சிந்தனையினை ஐரோப்பியர்கள் மீண்டும் தெரிந்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு சிலைகளையும் சென்னை நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழ் மரபு சார்ந்த கலை ஆய்வுகளில் நிபுணத்தும் பெற்ற ஓவியர் சந்ரு அவர்கள் வடிவமைத்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும்.
politicsNov 13, 2019, 3:03 PM IST
காவி அடிக்க அரசு பேருந்துகளில் போலி திருக்குறள்கள்..? தமிழகத்தில் அதிர்ச்சி..!
நிறைய பஸ்களில் இப்படிப்பட்ட குறள் போன்ற போலிக்குறள் மூல வள்ளுவரை கொச்சைப்படுத்துகிறார்கள்.
politicsNov 13, 2019, 12:34 PM IST
ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள்... ஆரம்பமாகிறது அடுத்த அதிரடி சர்ச்சை..!
ஏற்கெனவே திருவள்ளுவர் சர்ச்சை ஓயாத நிலையில், திருக்குறள் ஆவின் பாக்கெட்டுகளில் இடம்பெற உள்ளதை எதிர்கட்சிகள் சர்ச்சையாக்குமா? அல்லது திருக்குறளை மட்டும் அச்சிடுவதால் வரவேற்குமா? என்பது சில தினங்களில் தெரிந்து விடும்.
politicsNov 9, 2019, 9:02 AM IST
திருவள்ளுவர் மீது உங்களுக்கு ஏன் பாசம்னு எங்களுக்குத் தெரியாதா..? பாஜகவின் திட்டம் பற்றி திருமாவளவன் காட்டம்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக நடைபெற்றுவருகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரும் கஷடத்துக்கு ஆளானார்கள். அதன் எதிரொலியாக தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வர முடியாது பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.