Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Thiruthani

"
Thiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social mediaThiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social media

சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர்கள்…. வைரலாகும் வீடியோ…. திருத்தணி முருகன் கோவிலில் ‘அதிர்ச்சி’ சம்பவம்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அர்ச்சகர்கள் மறைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

tamilnadu Nov 20, 2021, 11:55 AM IST

thiruchendur Tiruttani samayapuram temple annadhanam scheme..CM Stalin startedthiruchendur Tiruttani samayapuram temple annadhanam scheme..CM Stalin started

இந்த 3 கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம்.. மாஸ் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

politics Sep 16, 2021, 1:11 PM IST

DMK candidate to win climbed the steps of the Thiruthani murugan templeDMK candidate to win climbed the steps of the Thiruthani murugan temple

25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவுடன் நேரடி மோதல்... கடைசியாக முருகனிடம் சரணடைந்த திமுக...!

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

Thiruvallur Apr 3, 2021, 4:47 PM IST

DMK candidate who will send a message on top of the message ... Rice who fell at the feet of NarasimhanDMK candidate who will send a message on top of the message ... Rice who fell at the feet of Narasimhan

தூது மேல் தூது விடும் திமுக வேட்பாளர்... நரசிம்மன் காலில் விழுந்த அரி..!

நரசிம்மன் சென்னைக்கு வண்டியை கிழப்பி இருக்கிறார். அவரை சரிக்கட்டி, பிரசாரத்துக்கு அழைத்து வருவதற்காக அரி தரப்பு, கட்சி முக்கிய புள்ளிகளை, துாது மேல் துாது விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
 

politics Mar 20, 2021, 3:12 PM IST

O my lord muruga...  what is the punishment for this ..? Is it so unfair where God is. !!O my lord muruga...  what is the punishment for this ..? Is it so unfair where God is. !!

அய்யோ... முருகா இவர்களுக்கு என்னதான் தண்டனை..?? நீ இருக்கும் இடத்தில் இவ்வளவு அநியாயமா.??

திருத்தணி முருகன் கோவிலின் தங்கும் விடுதிகளை விபச்சாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை  தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

politics Nov 7, 2020, 2:43 PM IST

Vel pilgrimage against Stalin . H. Raja who snatched the truth .Vel pilgrimage against Stalin . H. Raja who snatched the truth .

அனுமதித்தால் யாத்திரை... இல்லை என்றால் போராட்டம்... அரசை மிரட்டும் எச்.ராஜா..!!

இந்துக்களை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில்  அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை என பாஜக தலைவர் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

politics Nov 6, 2020, 10:35 AM IST

l murgan rushed with the sword in hand. Police arrest BJP workers en masse.l murgan rushed with the sword in hand. Police arrest BJP workers en masse.

கையில் வேலுடன் திருத்தணி விரைந்தார் எல். முருகன்..!! பாஜகவினரை கொத்து கொத்தாக கைது செய்யும் போலீஸ்.

கடவுளை வழிபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதை யாராலும் தடுக்க முடியாது.  எனவே கடவுள் முருகனை கும்பிடுவதற்காக திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி விரைந்துள்ளார்.

politics Nov 6, 2020, 10:18 AM IST

BJP executives arrested for preparing for Vail pilgrimage Tamil Nadu BJP in turmoil!BJP executives arrested for preparing for Vail pilgrimage Tamil Nadu BJP in turmoil!

வேல் யாத்திரைக்கு தயாரான பாஜக நிர்வாகிகள் கைது..! பதட்டத்தில் தமிழக பாஜக.!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்த இருந்த பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

politics Nov 6, 2020, 9:37 AM IST

Siddha doctor Thiruthanikachalams escapedSiddha doctor Thiruthanikachalams escaped

கொரோனா மருந்துக்காக கூவி கூவி அழைத்த 'சித்த வைத்திய சிகாமணி' திருதணிகாச்சலம்... தாவித் தாவி ஓடி தலைமறைவு..!

கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூவி கூவி அழைத்த போலி சித்த மருத்துவர் திருதணிக்காசலம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளார்.  
 

politics May 5, 2020, 11:33 AM IST

television unexpectedly blasting in thiruthani by high voltagetelevision unexpectedly blasting in thiruthani by high voltage

பயங்கர சத்தத்துடன் வெடித்த டீவிப்பெட்டி...!! சீரியல் பார்த்துக்கொண்டிருந்தபோது நேர்ந்த விபத்து..!!

அதிக மின் அழுத்தத்தின் காரணமாக வீட்டில் டிவி வெடித்து குடும்பத்தில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Oct 24, 2019, 1:48 PM IST

thiruthani murder csae aquiest accidentthiruthani murder csae aquiest accident

திருத்தணி ஹோட்டலுக்குள் இளைஞர் கொலை !! குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றபோது 4 பேரும் தவறி விழுந்து படுகாயம் !!

திருத்தணி கோர்ட் வளாகத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் மகேஸ் கொலை செயய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது அவர்கள் 4 பேரும் வழக்கம் போல் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

crime Aug 19, 2019, 8:13 AM IST

murder at thiruthanimurder at thiruthani

கத்தியால் கொந்தி முகத்தை சிதைத்த கொலை வெறி கும்பல்...! சாப்பிட வந்தவர்களின் இலைகளில் ரத்தம் தெரித்த கொரூரம்...!

திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள உணவு விடுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒருவதை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது, உணகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் அந்த காட்சியை பார்த்து அலறியடித்து ஒடினர்.

crime Aug 17, 2019, 11:07 AM IST

a murder happened in thiruthani hotela murder happened in thiruthani hotel

பட்டப்பகலில் பட்டா கத்தியால் இளைஞரை போட்டுதள்ளிய பயங்கர கும்பல்..! திருத்தணியில் திக் திக்..!

திருத்தணியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

crime Aug 16, 2019, 7:26 PM IST

Shocking video:Man Murdered in Thiruthani Hotel.. People Scared.Shocking video:Man Murdered in Thiruthani Hotel.. People Scared.
Video Icon

அதிர்ச்சி வீடியோ: கண்ணு முன்னு தெரியாமல் திருத்தணி ஓட்டலில் கத்தி வெட்டு.. அலறி அடித்து ஓடும் மக்கள்..!

அதிர்ச்சி வீடியோ: கண்ணு முன்னு தெரியாமல் திருத்தணி ஓட்டலில் கத்தி வெட்டு.. அலறி அடித்து ஓடும் மக்கள்..!

 

crime Aug 16, 2019, 5:51 PM IST

Rs. 1.92 crores in Thiruthani Murugan TempleRs. 1.92 crores in Thiruthani Murugan Temple

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.92 கோடி உண்டியல் வசூல்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1.92 கோடி ரொக்கப் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

Chennai Aug 6, 2019, 1:04 AM IST