Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Thirunavukarasu

"
thirunavukarasu shocking replay for actor vimalthirunavukarasu shocking replay for actor vimal

நடிகையோடு அடிதடி... விமலின் மோசடி குறித்து புட்டு புட்டு வைத்த நபர்! ஆதாரத்தோடு வெளியிட்ட தகவல்!

பிரபல நடிகர் விமல், தன்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். அவருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்பது போல் நேற்று பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
 

cinema Mar 5, 2021, 8:40 AM IST

Any decision on the release of 7 people should be legal ..! Thirunavukkarasar Action Speech.!Any decision on the release of 7 people should be legal ..! Thirunavukkarasar Action Speech.!

7பேர் விடுதலையில் எந்த முடிவாக இருந்தாலும் சட்ட ரீதியாக இருக்க வேண்டும்..! திருநாவுக்கரசர் அதிரடி பேச்சு.!

7 பேர் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது சட்டரீதியாக இருக்க வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு என்று அக்கட்சி எம்.பி,. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 

politics Nov 24, 2020, 8:03 PM IST

Interview with Karate Thiagarajan About Rajini and Kamal Political alliance videoInterview with Karate Thiagarajan About Rajini and Kamal Political alliance video
Video Icon

ரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..! பரபரப்பு வீடியோ..

ரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..! பரபரப்பு வீடியோ..

politics Nov 21, 2019, 4:33 PM IST

Goonda's Act dismissed for both thirunavukarasu and sabarirajan in the pollachi sexual assault caseGoonda's Act dismissed for both thirunavukarasu and sabarirajan in the pollachi sexual assault case

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம்..! உயர் நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவு..!

கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை சொகுசு பங்களாவுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருநாவுக்கரசு மட்டும் சபரிராஜன் இருவரையும் முக்கிய குற்றவாளியாக கருதி வழக்கு தொடுக்கப்பட்டது. 

crime Nov 1, 2019, 4:20 PM IST

K.N.Nehru offered samosa, Bajji & Tea for Congress M.P. Arasar. After that he hand washed him.K.N.Nehru offered samosa, Bajji & Tea for Congress M.P. Arasar. After that he hand washed him.

சமோசா, டீ, பஜ்ஜி, அப்புறம் கொஞ்சம் திருநாவுக்கரசர் எம்.பி.: மாஜி கே.என்.நேருவின் ’கை கழுவும்’ அரசியல்.

’இன்னும் எத்தனை காலத்துக்குதான் காங்கிரஸை நாம் தோளில் சுமந்து கொண்டு அலைவது?’ என்று நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு மிக நேரடியாக கதர் கட்சியை கழட்டிவிடும் வேலையை  துவக்கியவர் மாஜி தி.மு.க. அமைச்சரான கே.என்.நேரு. இதை தங்களுக்கு அவர் கொடுத்த அல்வாவாகத்தான் பார்த்தனர் தி.மு.க.வினர். 

politics Sep 16, 2019, 6:13 PM IST

CBI officers investigating near Thirunavukarasus houseCBI officers investigating near Thirunavukarasus house

இரவு முழுவதும் 2 பெண்களை விரட்டி விரட்டி கற்பழித்த திருநாவுக்கரசு கும்பல்... விடிய விடிய சீரழித்ததை அம்பலமாக்கிய ஊர் மக்கள்!!

அதிகாலையில் ஆட்டோவில் வந்த 2 இளம்பெண்களை விடிய விடிய மிரட்டியே திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் கற்பழித்துள்ளார், பாவம் அந்த பொண்ணுங்க, ஊருக்கு போக கூட காசு இல்லாமல் தவித்ததாக திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். 

crime May 15, 2019, 7:01 PM IST

Confession of Manivannan by the arrestConfession of Manivannan by the arrest

பெண்களை உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவும் எடுத்தேன்... கைதான மணிவண்ணன் ஒப்புதல் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, மணிவண்ணன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ளது சி.பி.சி.ஐ.டி.

crime Apr 27, 2019, 5:51 PM IST

Thirunavukarasu Team kidnapped Collage girlThirunavukarasu Team kidnapped Collage girl

கொடுத்த கடனுக்காக வீட்டிலுள்ள பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கேங்... காதலித்த பெண் என பார்க்காமல் சபரிராஜன் வெறிச்செயல்!!

கொடுத்த கடனை வசூலிக்கும் விதமாக, அந்த வீட்டில் உள்ள பெண்ணைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் சபரிராஜன். அவருடன் இருந்தவர்களும் அதனை  ஏற்றுக்கொண்டுள்ளார்.

crime Mar 21, 2019, 5:30 PM IST

Pollachchi Thirunvukarasu Family BackgroundPollachchi Thirunvukarasu Family Background

8 வருஷத்துக்கு முன்னாடியே இவன் இப்படியா? ஒன்று கூடிய கிராம மக்கள் ஊரைவிட்டு ஓடிய பின்னணி...

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றியதும் விசாரணை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

crime Mar 18, 2019, 6:13 PM IST

pollachi issues  handled by cbcid and lots of secrets collected from thirunavukarasupollachi issues  handled by cbcid and lots of secrets collected from thirunavukarasu

திருநாவுக்கரசை தப்பிக்க உதவிய அதிகாரிகள்...! பல லட்சங்களில் டீல்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்...!

பொள்ளாச்சியில் பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருநாவுக்கரசு தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

life-style Mar 18, 2019, 3:40 PM IST

CB-CID shocking Thirunavukaras backgroundCB-CID shocking Thirunavukaras background

சிபிசிஐடி போலீசையே மிரண்டு போகவைத்த திருநாவுக்கரசு பின்னணி!! இதுவரை வெளிவராத க்ரைம்!!

பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியா கும்பல் தலைவனை வைத்து நடத்தும் விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியான நிலையில், சிபிசிஐடி மிரளவிடும் அளவிற்கு திருநாவுக்கரசின் பின்னணி இருந்துள்ளது.

crime Mar 17, 2019, 1:41 PM IST

what happened pollachi sexual harassment incidentwhat happened pollachi sexual harassment incident

’அண்ணேனு நம்பி போனேன்... அலங்கோலப்படுத்திட்டாய்ங்களே...’ பொள்ளாச்சி கல்லூரி மாணவி பரபர ஸ்டேட்மெண்ட்..!

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்து வரும் நிலையில் வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார். 

crime Mar 16, 2019, 5:04 PM IST

elangovan Khushboo Contest petition for Kanyakumarielangovan Khushboo Contest petition for Kanyakumari

திருநாவுக்கரசருக்கு போட்டியாக சீட் கேட்கும் குஷ்பு... திருச்சியில் குஸ்தி..!

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி தொகுதியை குறி வைத்து திருநாவுக்கரசருக்கும், குஷ்புவுக்கும் திருச்சியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

politics Mar 16, 2019, 4:12 PM IST

lots of complaints received by cbcid regarding pollachi issueslots of complaints received by cbcid regarding pollachi issues

வண்டி வண்டியாய் குவியும் புகார்கள்..! எதை எடுக்க எதை விட... பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வண்டி வண்டியாய் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

life-style Mar 16, 2019, 2:22 PM IST

Pollachi Rapists Thirunavukarasu Confessing About SabarirajanPollachi Rapists Thirunavukarasu Confessing About Sabarirajan

எங்க கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும் காதலித்து உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்தார்; திருநாவு

எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்து உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்தார் என சபரிராஜனின் லீலைகளால் சிக்கியதாக கூறியுள்ளான் செக்ஸ் மாஃபியா கும்பல்  தலைவன் திருநாவுக்கரசு. 

crime Mar 16, 2019, 2:12 PM IST