Thirunavukarasar
(Search results - 34)politics20, Oct 2019, 9:38 PM IST
வெளிநாட்டில் 100 டாலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்குது... எடப்பாடிக்கு கிடைத்த டாக்டர் பட்டம் பற்றி திருநாவுக்கரசர் கிண்டல்!
ஜெயலலிதா இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். அவர் மறைந்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை அழைத்து அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இரங்கல் கூட்டம் நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக எடப்பாடி, பன்னீர்செல்வம் என்ன செய்துள்ளனர்? மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை சரியாக கவனிக்கவில்லை.
politics13, Oct 2019, 5:31 PM IST
மோடி குப்பை அள்ளியதில் என்ன லாபம் கிடைச்சது..? எல்லாம் விளம்பரம் தான்..! பிரதமரை தாறுமாறாக விமர்சித்த திருநாவுக்கரசர்..!
வேட்டி சட்டை அணிந்ததால் பிரதமர் மோடி தமிழராகி விட முடியாது என்று திருச்சி மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
politics8, Oct 2019, 9:26 AM IST
ரஜினி வந்தாலும் சரி... வேறு யாரு வந்தாலும் சரி... மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... அடித்துச் சொல்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர்!
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புறம்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல்காந்திதான். அவர் விரைவிலேயே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார்.
politics2, Oct 2019, 5:00 PM IST
'அவர முதல்ல மனுசனா பேச சொல்லுங்க'.. ! அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விளாசிய திருநாவுக்கரசர்..!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவரது பேச்சை முதல்வர் தடுக்க வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
politics18, Aug 2019, 1:42 PM IST
காங்கிரஸே ஒன்று திரண்டு எதிர்ப்பு... வைகோவுக்கு முட்டுக் கொடுக்கும் திருநாவுக்கரசர்..!
நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிகமாக விமர்சனம் செய்துள்ளார் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
politics1, Jul 2019, 6:27 PM IST
போனால் போகட்டும்... கராத்தே தியாகராஜனுக்காக பரிதாபப்படும் திருநாவுக்கரசர்..!
கராத்தே தியாகராஜன் வருத்தம் தெரிவித்தால் மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
politics22, Jun 2019, 4:04 PM IST
திமுக போட்ட திடீர் குண்டு... பற்றியெரியும் தமிழக காங்கிரஸ்..!
என்னுடைய செல்வாக்கால்தான் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கேயும் தெரிவிக்கவில்லை திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கர்சர் மறுத்துள்ளார்.
politics22, Jun 2019, 12:29 PM IST
உடைகிறது காங்கிரஸ் -திமுக கூட்டணி... உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி..!
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து நிற்க வேண்டும் என ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
politics22, Jun 2019, 11:46 AM IST
காங்கிரஸுக்கு எத்தனை நாள் திமுக பல்லக்கு தூக்குவது..? கொதித்தெழுந்த கே.என்.நேரு..!
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என திருச்சி திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு வெளிப்படையாக கூட்டத்தில் பேசியது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
politics10, Jun 2019, 6:11 PM IST
சீட்டா குலுக்கிப் போட்டு பார்க்க முடியும்? தாய்க் கழகத்தை தர லோக்கலா இறங்கி கலாய்த்த திருநாவுக்கரசர்...
தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கிடைக்காதது இரட்டைத் தலைமையால்தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
politics27, May 2019, 4:30 PM IST
’என்னை ஜெயிக்க வைத்ததே அதிமுக தான்...’ எடப்பாடியாரை கதறடிக்கும் திருநாவுக்கரசர்..!
தான் வெற்றி பெற்றதற்கு அதிமுகவினரே காரணம் என திருச்சி காங்கிரஸ் கட்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Election 201915, Apr 2019, 9:17 PM IST
நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ப்பு... எனக்கு ஓட்டுப்போடுங்க! திருச்சியில் சென்டிமென்ட்டாக ஒட்டு கேட்கும் திருநாவு
நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ப்பு, யாரவது அவர்களுக்கு வாக்களிக்க நினைத்தால், அவர்கள் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Trichy16, Mar 2019, 6:52 AM IST
திருச்சியில் வீடு தேடும் மாஜி தலைவர்... தொகுதியைப் பிடிக்க தீவிரம் காட்டும் அரசர்!
திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வசதியாக திருச்சியில் குடியேற வீடு பார்த்துவருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.
politics5, Feb 2019, 8:45 PM IST
40 தொகுதியிலயும் ஜெயிக்காம விட மாட்டோம்... திருநாவை தூக்கியடித்த குஷியில் இருக்கும் ஈவிகேஎஸ்க்கு புது பதவி...
ஒரு பக்கம் தனது எதிரி திருநாவுக்கரசை தூக்கியடித்த குஷியில் இருக்கும், மாஜி காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் புதிய பொறுப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
politics26, Jan 2019, 10:55 PM IST
சரவெடி கனிமொழி... சாட்டையடி செல்லூர் ராஜு!! அதிரடி திருநாவுக்கரசர்!
உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு தடுக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழியும், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என திருநாவுக்கரசரும். ஜகஜால கில்லாடி வேலை செய்தாலும் தமிழக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை போக்க முடியாது என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளனர்.