Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Thirumanam

"
serial actors sidhu-Shreya sudden marriageserial actors sidhu-Shreya sudden marriage

serial actor wedding | ராஜா ராணி 2 சீரியல் நடிகரின் திடீர் திருமணம் ; சித்து-ஷ்ரேயா வெளியிட்டுள்ள வீடியோ!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திருமணம் சீரியல் நடிகர்களான  சித்து-ஷ்ரேயா இருவரும் திருமண கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.  

cinema Nov 21, 2021, 12:17 PM IST

thirumanam seriyal still ending soonthirumanam seriyal still ending soon

முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, சூப்பர் ஹிட் சீரியல் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema Oct 12, 2020, 1:59 PM IST

cheran asks money from the fans who saw his movie in pirated dvd'scheran asks money from the fans who saw his movie in pirated dvd's

முகநூல், ட்விட்டரில் மடிப்பிச்சை கேட்கும் இயக்குநர் சேரன்...’என்ன சார் இவ்வளவு இறங்கி வந்துட்டீங்க?’...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் மிகவும் நொடித்துப்போன நிலைக்கும்போது மொய் விருந்து என்று ஒன்று வைத்து தனது வாழ்வாதாரத்தை சரிக்கட்டிக்கொள்ள முயல்வார்கள். அதே வழியில் வலைதளங்கள் வழியாக மொய் விருந்து ஒன்றுக்கு வலை விரித்திருக்கிறார் பிரபல இயக்குநர் சேரன்.

cinema May 25, 2019, 11:47 AM IST

director cheran's reply to a twitter fallowerdirector cheran's reply to a twitter fallower

’படவாய்ப்பு இல்லையான்னு கேட்ட பொண்ணுக்கு இப்பிடியா பதில் சொல்லுவீங்க சேரன் சார்?’...

’அடுத்த பட வாய்ப்பு இல்லாம சும்மா இருக்கீங்களா சார். எப்பப் பாத்தாலும் ஆன் லைன்லயே பிசியா இருக்கீங்க?’ என்று கலாய்த்த ட்விட்டர் பெண்மணிக்கு காட்டமாய் பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

cinema May 4, 2019, 9:11 AM IST

director cheran releasing his movie thirumanam againdirector cheran releasing his movie thirumanam again

வேறு வழியின்றி ஏப்ரல் 12ம் தேதியன்று மறுமணம் செய்ய முடிவெடுத்த இயக்குநர் சேரன்...

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களம் இருந்தபோதும் படம் மிகப் பழைய்ய பாணியில் இருந்ததால் தியேட்டர்களிலிருந்து அப்படம் வெளியான முதல்வாரத்திலேயே எண்ட் கார்டு போடப்பட்டது.

cinema Mar 30, 2019, 12:41 PM IST

cheran' thirumanam movie reviewcheran' thirumanam movie review

விமர்சனம் ‘திருமணம்’...எல்லாம் போச்சு...நம்ம சேரனுக்கு என்னதான் ஆச்சு?...

’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு அடுத்தபடியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன். இவ்வளவு பெரிய ரெஸ்டில், தமிழ்சினிமா குதிரைப்பாய்ச்சல் நடத்தியிருக்கும் சூழலில், சேரன் என்னதான் செய்துகொண்டிருந்தார் என்ற ஆச்சர்யம் தான் படம் முழுக்க எழுகிறது. 

cinema Mar 1, 2019, 12:18 PM IST

cheran's thirumanam v/s oviya's 90 m.l.cheran's thirumanam v/s oviya's 90 m.l.

செக்ஸ்,போதைக்கு பலியாகும் தமிழ் சினிமா...குடிச்சித் தூக்கும் ஓவியா...ஐயோ பாவம் சேரன்...


தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் கைவிட்டிருக்கிறார்கள். ஆனால் கெட்ட படங்களை எப்போதுமே கைவிட்டதில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. 

cinema Feb 26, 2019, 4:07 PM IST

seran direct thirumanam movie trailerseran direct thirumanam movie trailer

ட்ரைலரிலேயே 'திருமணத்தை' புட்டு புட்டு வைத்த சேரன்! வீடியோ

பிரபல இயக்குநர் சேரன் நடித்து, இயக்கி இருக்கும் புதிய படம் ‘திருமணம்'. இந்த படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி இராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். உமாபதிக்கு ஜோடியாக காவியா சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
 

Trailer Jan 26, 2019, 6:40 PM IST

cheran acting rajavukku check moviecheran acting rajavukku check movie

“ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” இயக்குநர் சாய் ராஜ்குமார் பேச்சு!

இயக்குநர்  சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என செயல்பட துவங்கியுள்ளார். தற்போது தனது  அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
 

cinema Jan 25, 2019, 7:24 PM IST

audio release of the movie thirumanamaudio release of the movie thirumanam

திருமணம் என்ற பெயரில் நடந்த சேரனின் மறுமணம்...கல்யாண மண்டபமாக மாறிய தியேட்டர்...

சேரன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் வேட்டி சட்டை, பட்டுப் புடவை என மங்களகரமாக வருகை தந்து தியேட்டரை திருவிழாவாக்கிக் கொண்டிருக்க, பலருக்கும் நிஜமான கல்யாணத்துக்கு போய்விட்ட உணர்வுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

cinema Jan 22, 2019, 1:58 PM IST

Vijaya Sethupathi to recover director CheranVijaya Sethupathi to recover director Cheran

மூழ்கிய இயக்குநர் சேரனை மீட்டெடுத்த விஜய்சேதுபதி..!

ஒரு காலத்தில் உணர்வுப்பூர்வ இயக்குநர் என போற்றப்பட்ட இயக்குநர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியை ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

cinema Jan 5, 2019, 4:16 PM IST

cheran' new heroinecheran' new heroine

தப்பான கதவைத் தட்டி ஹீரோயின் வாய்ப்பு பெற்ற நடிகை...யூ டூ சேரன்...

இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் ராஜு முருகனின் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகாதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை  நேரில் சந்தித்த சேரன் குழந்தைத்தனம் சற்றும் மாறாத மாளவிகா அக்கேரக்டருக்கு பொருந்தாது என முடிவு செய்து திருப்பி அனுப்பிவிட்டார்.
 

cinema Dec 13, 2018, 12:20 PM IST

director cheran announces his new projectdirector cheran announces his new project

நான்கு ஆண்டு கால இடைவேளைக்குப்பின் சேரன் எனும் இயக்குநரின் SECOND HALF...

இன்று தனது 54வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் சேரன், நீண்ட இடைவெளிக்குப்பின் தான் இயக்கிவரும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ‘திருமணம்’ என்னும் படப்பெயரை இன்று காலை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

cinema Dec 12, 2018, 12:31 PM IST