வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
Cricket Mar 24, 2022, 10:19 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்துள்ளது.
Cricket Mar 21, 2022, 7:32 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் குறித்து போட்டிக்கு பின்னர் மௌனம் கலைத்துள்ளார் கோலி.
Cricket Jan 14, 2022, 10:05 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது.
Cricket Jan 14, 2022, 8:59 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், களத்தில் அத்துமீறிய கோலியின் செயல்பாட்டால் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தியடைந்த நிலையில், கோலியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் கௌதம் கம்பீர்.
Cricket Jan 14, 2022, 7:30 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், களத்தில் அத்துமீறிய கோலியின் செயல்பாட்டால் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தியடைந்த நிலையில், கோலியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ஐசிசியை வலியுறுத்தியுள்ளார் மைக்கேல் வான்.
Cricket Jan 14, 2022, 6:48 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
Cricket Jan 14, 2022, 5:37 PM IST
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் கொடுத்த எளிய கேட்ச்சை தவறவிட்டார் புஜாரா.
Cricket Jan 14, 2022, 3:22 PM IST
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, 3ம் நாள் முடிவில் முடிவின் கடைசி ஓவரில் டீன் எல்கரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா.
Cricket Jan 13, 2022, 10:26 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பண்ட், அபாரமான சாதனை படைத்துள்ளார்.
Cricket Jan 13, 2022, 9:52 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சம்பவத்தை செய்துள்ளது இந்திய அணி.
Cricket Jan 13, 2022, 8:27 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக அந்த அணிக்கு நிர்ணயித்துள்ளது.
Cricket Jan 13, 2022, 7:13 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் மார்கோ ஜான்செனின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பண்ட்.
Cricket Jan 13, 2022, 6:12 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், அதன்பின்னர் விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.
Cricket Jan 13, 2022, 4:37 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் மீண்டுமொருமுறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
Cricket Jan 13, 2022, 3:08 PM IST