Asianet News TamilAsianet News Tamil
43 results for "

Theri

"
vijay 66 updatesvijay 66 updates

Vijay 66 | தெறி பட பாணியில் உருவாகிறதா விஜய் 66 ? தந்தை-மகள் அன்பை சொல்லும் கதையை உருவாக்கும் வம்சி?

அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தை போன்று தந்தை - மகளின் பாசத்தை சொல்லும் கதைக்களமாக விஜய் 66 பட கதை உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

cinema Nov 22, 2021, 11:58 AM IST

Dont know Hindi in court ... Don't know English in the police commissioner's office ... Lamenting Tamils ..!Dont know Hindi in court ... Don't know English in the police commissioner's office ... Lamenting Tamils ..!

கோர்ட்டுல ஹிந்தி தெரியாது போடா... போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இங்கிலீஷ் தெரியாது போடா... புலம்பும் தமிழர்கள்..!

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலத்திலும் அதிகாரி ஒருவரும் மொழிப்பிரச்னையால் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்.
 

politics Jul 28, 2021, 3:43 PM IST

Theri Maari Movie senior actor Chelladurai passed away in ChennaiTheri Maari Movie senior actor Chelladurai passed away in Chennai

காலையிலேயே அடுத்த அதிர்ச்சி... விஜய், தனுஷ் பட நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

கே.வி.ஆனந்த் மரணச் செய்தியில் இருந்து திரையுலகம் மீள்வதற்குள் மற்றொரு குணச்சித்திர நடிகரின் மறைவு கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

cinema Apr 30, 2021, 10:33 AM IST

Baby nainika Latest Grown up photos going viralBaby nainika Latest Grown up photos going viral

நடிகை மீனா பொண்ணு நைனிகாவா இது?... ‘தெறி’ பேபி இப்ப நெடு நெடுன்னு வளர்ந்துட்டாங்களே...!

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகா தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். 

cinema Dec 8, 2020, 8:27 PM IST

Do you know atlee salary for past 4 moviesDo you know atlee salary for past 4 movies

குருநாதர் ஷங்கருடன் போட்டி போடும் அட்லி... ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு கோடிசம்பளம் வாங்கியிருக்கார் தெரியுமா?

இயக்குநர் அட்லி தனது 4 படங்களுக்கு வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் கசிந்துள்ளது.

cinema Sep 24, 2020, 5:07 PM IST

Thalapathy vijay Theri movie song Reached 75 million views in youtubeThalapathy vijay Theri movie song Reached 75 million views in youtube

மீனா மகளின் க்யூட் ரியாக்‌ஷனால் விஜய்க்கு கிடைத்த பெருமை... பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்த சமாச்சாரம்...!

தளபதி விஜய் - அட்லி கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் தெறி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ஹிட்டானது. 

cinema Jul 21, 2020, 5:01 PM IST

Secret Revel: Do you know why Thalapathy Vijay Give 3 chance to Director Atlee?Secret Revel: Do you know why Thalapathy Vijay Give 3 chance to Director Atlee?

சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் அடுத்தடுத்து வெளியான 3 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. என்ன தான் தளபதி விஜய் புதிய இயக்குநர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்திருக்கார் என்றாலும், அட்லிக்கு மட்டும் அடுத்தடுத்து 3 முறை வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன தெரியுமா?... அதை தெரிஞ்சுக்கலாம் வாங்க... 

cinema Jun 30, 2020, 12:57 PM IST

Gujarat Congress MLA's again start theri political playGujarat Congress MLA's again start theri political play

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓட்டம்... ஒரு எம்.பி. பதவிக்காக பாஜகவின் அரசியல் சடுகுடு ஆட்டம்?

தற்போது மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், கட்சியின் பலம் 63 ஆகக் குறைந்துள்ளது. எனவே இரண்டாவது எம்.பி.யைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி பெறும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அக்கட்சிக்கு மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

politics Jun 6, 2020, 8:34 AM IST

Therinidas hot photo galleryTherinidas hot photo gallery

இதமான கவர்ச்சியில் துள்ளல் அழகில் தெறிக்கவிடும் தெறினிதாஸ்! வியக்க வைக்கும் ஹாட் போஸ்!

இதமான கவர்ச்சியில் துள்ளல் அழகில் தெறிக்கவிடும் தெறினிதாஸ்! வியக்க வைக்கும் ஹாட் போஸ்!

cinema Mar 28, 2020, 4:45 PM IST

The awesome face of Thalabathy Vijay's villainThe awesome face of Thalabathy Vijay's villain

தளபதி விஜய்யின் குரூர வில்லனின் ரியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்: என்னா பேச்சு பேசுறார்யா!?

இன்னைக்கு வரைக்கும் சினிமாதான் எனக்கு சோறு போடுது. ஆனாலும் அதற்காக கண்ணெதிரில் நடக்கும் அநியாயங்களை பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா? 

cinema Feb 13, 2020, 7:18 PM IST

dog singing songdog singing song
Video Icon

தேறி மேரி பாடலை பாடிய நாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தேறி மேரி பாடலை பாடிய நாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..! 

life-style Jan 17, 2020, 5:29 PM IST

Actress Meena Daughter Nainika Latest Photo Going ViralActress Meena Daughter Nainika Latest Photo Going Viral

விஜய்யுடன் நடித்த "தெறி" பேபியா இது?... சோசியல் மீடியாவில் வைரலாகும் மீனா மகளின் புதிய போட்டோ...!

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

cinema Jan 7, 2020, 12:44 PM IST

FOR PONGAL HOLIDAY SUNTV PLAN TELECAST 5 NEW MOVIES TO INCREASING TRPFOR PONGAL HOLIDAY SUNTV PLAN TELECAST 5 NEW MOVIES TO INCREASING TRP
Video Icon

ஐந்து நாள் ஐந்து புது படம்..TRP-காக MASTER PLAN போடும் சன் டிவி..!வீடியோ

ஐந்து நாள் ஐந்து புது படம்..TRP-காக MASTER PLAN போடும் சன் டிவி..!வீடியோ

Television Jan 3, 2020, 11:27 AM IST

The actor child was to replace Nainika in 'Theri?The actor child was to replace Nainika in 'Theri?

'தெறி' படத்தில் நைனிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த பிரபலத்தின் மகளா..? முதல் முறையாக வெளியான தகவல்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடித்த முதல் திரைப்படம் 'தெறி'. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும் எமி ஜாக்சன், சுனைனா, ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

cinema Dec 29, 2019, 11:53 AM IST

ilmmaker Anil Radhakrishna Menon had refused to share the stage with him after calling him a 'third grade actor'ilmmaker Anil Radhakrishna Menon had refused to share the stage with him after calling him a 'third grade actor'

’அவன் மூன்றாம் தர நடிகன்’என்று கமெண்ட் அடித்த தேசிய விருது இயக்குநர்... ஆனால் என்ன நடந்தது தெரியுமா?

இதனால் ஆத்திரமடைந்த பினேஷ், அவர்கள் சொன்னதை ஏற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்குப் புறப்பட்டார். அப்போது மேடையில் இயக்குநர் அனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் போக வேண்டாம் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவரைத் தடுத்தார். அதோடு, மேடைக்குச் சென்றால் போலீசை அழைப்பேன் என்றும் எச்சரித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அதைக் கேட்காமல் மேடைக்குச் சென்ற பினேஷ், அங்கு போடப்பட்டிருந்த சேர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

cinema Nov 2, 2019, 12:27 PM IST