Asianet News TamilAsianet News Tamil
232 results for "

Thanjavur

"
Jayalalithaa temple demolished in ThanjavurJayalalithaa temple demolished in Thanjavur

Jayalalitha Temple Demolished : ஜெயலலிதா கோவில் இடிப்பு.. தஞ்சாவூரில் நடந்தது என்ன..?..பரபரப்பு பின்னணி

தஞ்சாவூர் மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

tamilnadu Jan 13, 2022, 3:45 PM IST

Emerald statue recovered from a bank locker.Emerald statue recovered from a bank locker.

ரூ.500 கோடி மதிப்பிலான சிலை மீட்பு.. சிலை திருட்டு கும்பலை கூண்டோட தூக்க திட்டம்..? தஞ்சாவூரில் பரபரப்பு

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். 

tamilnadu Dec 31, 2021, 6:16 PM IST

Ammk ttv dinakaran speech about dmk and admk partyAmmk ttv dinakaran speech about dmk and admk party

T.T.V. Dhinakaran : “திமுக குடும்ப ஆட்சி.. அதிமுக டிராமா காட்சி..” தெறிக்கவிட்ட டிடிவி தினகரன்

திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி, அதிமுக கட்சியில் நடப்பது டிராமா காட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.

politics Dec 10, 2021, 11:14 AM IST

Female infanticide.. Mother arrestedFemale infanticide.. Mother arrested

அடிப்பாவி.. திருமணமாகாமலேயே கர்ப்பம்.. சிசுவை துடிதுடிக்க கழிவறையில் அமுக்கி கொன்ற தாய்.. பகீர் வாக்குமூலம்.!

 கடந்த 4-ம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்றேன். வலி அதிகமாகவே சுயமாக பிரசவம் பார்த்தேன். அதில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் குழந்தையை நவீன கழிவறையில் பிளஸ் டேங்கில் உயிருடன் போட்டு விட்டு வெளியே வந்து விட்டேன். இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது.

crime Dec 6, 2021, 10:26 AM IST

Gang Attack on Attack on Depressed Community Youth in thanjavurGang Attack on Attack on Depressed Community Youth in thanjavur

தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் தாக்குதல்.. சாதி வெறி கும்பல் அட்டகாசம்..!

போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ் தெரிவித்தார்.

Thajavur Nov 30, 2021, 7:49 AM IST

paddy starting to grow in bundles in thanjavurpaddy starting to grow in bundles in thanjavur

மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்… தஞ்சையில் தொடரும் அவலம்!!

தஞ்சையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல், கொள்முதல் நிலையங்களில் முளைத்து சேதமடைந்து வீணாகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். 

tamilnadu Nov 26, 2021, 7:27 PM IST

AIADMK gave a huge welcome to Edappadi Palanisamy at mannargudiAIADMK gave a huge welcome to Edappadi Palanisamy at mannargudi

சசிகலா சொந்த ஊரில் கெத்து காட்டிய எடப்பாடி...! குலுங்கியது ‘மன்னார்குடி’

 

டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட, சசிகலாவின் சொந்த ஊரான  மன்னார்குடிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்த அதிமுகவினர்.

 

politics Nov 17, 2021, 2:04 PM IST

Thanjavur TO Thevar Gurupuja .. A quality event to be held in the southern districts .. Edappadi in tension.Thanjavur TO Thevar Gurupuja .. A quality event to be held in the southern districts .. Edappadi in tension.

தஞ்சாவூர் TO தேவர் குருபூஜை.. தென் மாவட்டங்களில் சசிகலா செய்யப்போகும் தரமான சம்பவம்.. பதற்றத்தில் எடப்பாடி.

அதிரடியாக மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள சசிகலா  அடுத்த ஒரு வார காலம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

politics Oct 21, 2021, 11:30 AM IST

144 order tanjore144 order tanjore

தஞ்சையில் திடீர் பதற்றம்… மோதிக் கொண்ட இரு சமூகம்…. 144 தடை உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் திடீரென 2 சமூகத்தினர் இடையே எழுந்த பிரச்சனை காரணமாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

tamilnadu Oct 21, 2021, 9:03 AM IST

How can dual leadership be.? AIADMK executives jump to DMK in the midst of election results!How can dual leadership be.? AIADMK executives jump to DMK in the midst of election results!

இரட்டை தலைமை எப்படி இருக்க முடியும்.? தேர்தல் முடிவுக்கு மத்தியில் திமுகவுக்கு தாவிய அதிமுக நிர்வாகிகள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
 

politics Oct 13, 2021, 8:30 AM IST

wife murder case.. youth arrested in Thanjavurwife murder case.. youth arrested in Thanjavur

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவர்.. மாறுவேடத்தில் சுற்றியபோது கைது.. போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம்.!

அர்ச்சனாவிடம், ‘திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன். வெளியூர் சென்று ஒன்றாக வாழலாம்’ எனக்கூறினேன். அதன்படி அச்சனாவை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். பழனிக்கு சென்று நானும், எனது குழந்தையும் மொட்டை அடித்துக்கொண்டோம். 

crime Oct 10, 2021, 6:58 PM IST

Husband murder case...wife arrested in thanjavurHusband murder case...wife arrested in thanjavur

அய்யய்யோ இப்படியும் செய்வாங்களா.. கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (62) விவசாயி. இவரது மனைவி வீரம்மாள் (55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி சின்னையன், வீரம்மாளுக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. 

Thajavur Sep 21, 2021, 7:22 PM IST

Pregnant woman commits suicide in thanjavurPregnant woman commits suicide in thanjavur

அட பாவிகளா.. வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கும், உதயா(32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.

Thajavur Sep 12, 2021, 5:36 PM IST

AIADMK will soon be gone ... Former AIADMK MP joins DMK Curse ..!AIADMK will soon be gone ... Former AIADMK MP joins DMK Curse ..!

விரைவில் அதிமுக இல்லாமல் போய்விடும்... திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்.பி. சாபம்..!

அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். 
 

politics Aug 30, 2021, 10:25 PM IST

bjp state president annamalai protest..congress condemn mk stalin governmentbjp state president annamalai protest..congress condemn mk stalin government

அண்ணாமலையை ஆடவிட்டுப் வேடிக்கை பார்க்கிறாரா ஸ்டாலின்? கொதிக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்..!

என்னுடைய வருத்தமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயம் என்று ஆடவிட்டு வேடிக்கை பார்த்த தமிழக அரசின் மீதுதான். பாஜகவை உண்ணாவிரதம் இருக்க இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அனுமதித்ததே அரசு செய்த இமாலயத் தவறு என்கிறார்கள் தஞ்சைத்தரணி வேளாண் பெருமக்கள்.

politics Aug 7, 2021, 10:51 AM IST