Asianet News TamilAsianet News Tamil
2 results for "

Thanagamani

"
ADMK total wash Out from kongu beltADMK total wash Out from kongu belt

அ.தி.மு.க. கோட்டையின் மேற்கு வாசலும் மூடப்படுகிறதா?: கொங்குவில் சரியும் ஆளுங்கட்சி!?

’எங்கள் கோட்டைடா’ என்று அதீத கர்வத்துடன் அ.தி.மு.க.  குறிப்பிட்டு வந்த மண்டலம்தான் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் மேற்கு தமிழகம். ஆனால் இன்று அந்த கோட்டையே அக்கட்சியின் கரங்களை விட்டு விலகுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்க்ள். 

politics May 23, 2019, 10:23 AM IST

Stalin Statements against Electric city ministerStalin Statements against Electric city minister

கண்ட நேரத்துல கரன்ட்ட கட் பண்றது... கேட்டால பராமரிப்பு” “ஃபால்ட்! முக ஸ்டாலின் பகீர் தகவல்....

“மின் தேவை”யை சமாளிக்க “பராமரிப்பு” “ஃபால்ட்” என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள்” என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே திடீர் திடீரென்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன என ஸ்டாலின் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

politics Sep 11, 2018, 6:00 PM IST