Asianet News TamilAsianet News Tamil
270 results for "

Thambidurai

"
land grab case against aiadmk thambidurai...chennai high court Orderland grab case against aiadmk thambidurai...chennai high court Order

அரசு நிலங்களை ஆக்கிரமித்து ஆட்டையை போட்ட அதிமுக முக்கிய பிரமுகர்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் இந்த வழக்கு குறித்து தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

Chennai Sep 23, 2021, 2:59 PM IST

Problem for Thambidurai's college after Jaffna College ... Court orderProblem for Thambidurai's college after Jaffna College ... Court order

ஜேப்பியார் கல்லூரியை அடுத்து தம்பிதுரையின் கல்லூரிக்கும் சிக்கல்... நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் (அதிமுக) தம்பிதுரை. இவரின் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

politics Sep 23, 2021, 2:24 PM IST

thambidurai Land occupation case..Chennai High Court orders Tamil Nadu government to file a reportthambidurai Land occupation case..Chennai High Court orders Tamil Nadu government to file a report

நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு.. வசமாக சிக்கிய அதிமுக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை..!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, அருகிலுள்ள அரசு பள்ளிக்கு வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

politics Aug 4, 2021, 4:04 PM IST

With this election, the DMK will disappear from politics ... This is Thampidurai Arudam ..!With this election, the DMK will disappear from politics ... This is Thampidurai Arudam ..!

இத்தேர்தலுடன் அரசியலிலிருந்தே திமுக காணாமல் போய்விடும்... இது தம்பிதுரை ஆருடம்..!

இந்தத் தேர்தலுடன் திமுக அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 

politics Apr 6, 2021, 8:53 PM IST

Union Minister's Cabinet ... Triangular clash in AIADMKUnion Minister's Cabinet ... Triangular clash in AIADMK

மத்திய அமைச்சர் கேபினெட்... அதிமுகவில் முக்கோண மோதல்..!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

politics Dec 1, 2020, 6:17 PM IST

Sigh of relief by Thambithurai ... Vijayabaskar showing solo performanceSigh of relief by Thambithurai ... Vijayabaskar showing solo performance

தம்பித்துரையால் நிம்மதி பெருமூச்சு... சோலோ ஃபெர்பாமன்ஸ் காட்டும் விஜயபாஸ்கர்..!

வரும் சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் தேர்வில், தம்பிதுரை தலையீடு இருக்காது என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

politics Nov 28, 2020, 3:17 PM IST

Southern District boycott...aiadmk senior leader shockSouthern District boycott...aiadmk senior leader shock

எடப்பாடியாருக்குத்தான் தெரியல... ஓ.பி.எஸுக்குமா புரியல..? தென்மாவட்ட அதிமுகவில் களேபரம்..!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேரை போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

politics Mar 11, 2020, 1:55 PM IST

Edappadi palanisamy return back from foreign tour... thambidurai WelcomeEdappadi palanisamy return back from foreign tour... thambidurai Welcome

எடப்பாடிக்காக கால்கடுக்க காத்திருந்த தம்பிதுரை... முதல் ஆளாக சால்வை அணிவித்து நிம்மதி பெருமூச்சு..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நிலையில் அவரை வரவேற்க முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை கால் கடுக்க காத்திருந்தார்.

politics Sep 10, 2019, 10:36 AM IST

What else important work is Thambidurai having than this? It is the result of disrespecting others: Admk's  hot criticismWhat else important work is Thambidurai having than this? It is the result of disrespecting others: Admk's  hot criticism

தம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது? யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.


ஜெயலலிதா அரசாண்டபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் அ.தி.மு.க.வில் மிக முக்கியமான அதிகார மையமாக வலம் வந்தவர் தம்பிதுரை. மோடியின் கடந்த ஆட்சியின் போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, அதிக எம்.பி.க்களை கொண்டிருந்த கட்சியாக அ.தி.மு.க. விளங்கியதால்  நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அக்கட்சிக்கு வழங்க முன்வந்தனர். அப்போது தம்பிதுரையின் பெயரை அப்பெரும் பதவிக்கு பரிந்துரைத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெ.,வின் நன்மதிப்பையும், அதை சாத்தியமாக்கிக் கொள்ள சசிகலாவின் நம்பிக்கையையும் பெற்றவர் தம்பிதுரை.

politics Sep 8, 2019, 3:44 PM IST

rajya sabha election...thambidurai boycottrajya sabha election...thambidurai boycott

நேரம் பார்த்து பழிவாங்கிய பாஜக... தம்பிதுரைக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி..!

மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த தம்பிதுரையை அதிமுக ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

politics Jul 7, 2019, 4:58 PM IST

Thambidurai Troll MK StalinThambidurai Troll MK Stalin

பாவம் நீங்க... ஏத்தன அம்மாவாசதான் பிளான் பண்ணுவீங்க? நக்கலடிக்கும் முன்னாள் துணைசபா...

2 ஆண்டு காலமாக திமுக இந்த ஆட்சி இன்று போய் விடும், நாளை போய்விடும், பல அமாவாசைகள்  கணித்தார்கள், ஆனால் இங்கிருந்து ஒரு அம்மாவாசை ஓடிப் போய்விட்டது என திமுகவை கலாய்த்துள்ளார் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை.

politics Jun 22, 2019, 6:34 PM IST

Fight for rajya saba seat at admkFight for rajya saba seat at admk

உச்சக்கட்ட மோதல்... ஒரே சீட்டுக்கு முட்டி மோதும் சீனியர்கள்!! என்ன செய்வார் எடப்பாடி?

நடந்து முடிந்த தேர்தல் ரிசால்ட்டால் பாமக, தேமுதிக கட்சியின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், அதிமுகவும் தனது வாக்குவங்கியை அனாமத்தாக பறிகொடுத்துள்ளது. அமைச்சர்களின் தொகுதியிலேயே மரண ஆடி வாங்கியதை அதிமுக தனது வாழ் நாளில்    நினைத்துக்கூட பார்த்திருக்காது. 

politics Jun 7, 2019, 5:37 PM IST

Rajya Sabha MP... thambiduraiRajya Sabha MP... thambidurai

ராஜ்யசபா எம்.பி. பதவி..! எடப்பாடியிடம் அடி போடும் தம்பிதுரை..!

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தனது தொடர்புகளை புதுப்பிக்க அனுபவம் வாய்ந்த ஒரு நபர் வேண்டும் என்று கருதுகிறார். எனவே இதனை பயன்படுத்தி ராஜ்யசபா எம்பி பதவியை கைப்பற்ற விட தம்பிதுரை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி செய்யும் தம்பிதுரை சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள்.

politics Jun 7, 2019, 10:43 AM IST

Jothimani is proud of her brotherJothimani is proud of her brother

’தம்பிதுரையை தோற்கடிக்க செந்தில்பாலாஜி போட்டுக் கொடுத்த பலே திட்டம்...’ தம்பியை நினைத்து பெருமைப்படும் அக்கா ஜோதிமணி..!

 கரூர் மக்களவை தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி., என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்

politics May 27, 2019, 5:34 PM IST

Thirumavalavan and Thambidurai tension last minutesThirumavalavan and Thambidurai tension last minutes

தெளிய தெளிய வெச்சு செஞ்ச செந்தில் பாலாஜி... கடைசி வரை திக் திக் திருமா!!

சிதம்பரம்  தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கும், கரூரில் போட்டியிட்ட முன்னாள் துணை சபா தம்பிதுரைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு போரையும் கடைசி ரவுண்டு வரை கதிகலங்க விட்ட சம்பவம் வாக்கு என்னும் மையத்தில் நடந்துள்ளது.

politics May 26, 2019, 3:37 PM IST