Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Thambi Ramaiah

"
samuthirakani starring vinothaya sitham movie released in ottsamuthirakani starring vinothaya sitham movie released in ott

ஓடிடி-யில் ரிலீசாகும் சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள 'விநோதய சித்தம்'..!! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜீ5தனது அடுத்து வெளியாகும் படத்தை அறிவிக்கிறது. “விநோதய சித்தம்”  (Vinothaya Sitham )என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி (Samuthirakani) இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா (Thambi Ramaiah) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் (Abirami Ramanathan) இப்படத்தை தயாரித்துள்ளார்.

cinema Sep 30, 2021, 1:44 PM IST

director cheran releasing his movie thirumanam againdirector cheran releasing his movie thirumanam again

வேறு வழியின்றி ஏப்ரல் 12ம் தேதியன்று மறுமணம் செய்ய முடிவெடுத்த இயக்குநர் சேரன்...

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களம் இருந்தபோதும் படம் மிகப் பழைய்ய பாணியில் இருந்ததால் தியேட்டர்களிலிருந்து அப்படம் வெளியான முதல்வாரத்திலேயே எண்ட் கார்டு போடப்பட்டது.

cinema Mar 30, 2019, 12:41 PM IST

cheran' thirumanam movie reviewcheran' thirumanam movie review

விமர்சனம் ‘திருமணம்’...எல்லாம் போச்சு...நம்ம சேரனுக்கு என்னதான் ஆச்சு?...

’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு அடுத்தபடியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன். இவ்வளவு பெரிய ரெஸ்டில், தமிழ்சினிமா குதிரைப்பாய்ச்சல் நடத்தியிருக்கும் சூழலில், சேரன் என்னதான் செய்துகொண்டிருந்தார் என்ற ஆச்சர்யம் தான் படம் முழுக்க எழுகிறது. 

cinema Mar 1, 2019, 12:18 PM IST

audio release of the movie thirumanamaudio release of the movie thirumanam

திருமணம் என்ற பெயரில் நடந்த சேரனின் மறுமணம்...கல்யாண மண்டபமாக மாறிய தியேட்டர்...

சேரன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் வேட்டி சட்டை, பட்டுப் புடவை என மங்களகரமாக வருகை தந்து தியேட்டரை திருவிழாவாக்கிக் கொண்டிருக்க, பலருக்கும் நிஜமான கல்யாணத்துக்கு போய்விட்ட உணர்வுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

cinema Jan 22, 2019, 1:58 PM IST

actor thambi ramaiah singing about his sons film audio launchactor thambi ramaiah singing about his sons film audio launch
Video Icon

தம்பி ராமையா இப்படி பாட்டு பாடி நீங்க பார்த்து இருக்கீங்களா..? அமேசிங்..!

தம்பி ராமையா இப்படி பாட்டு பாடி நீங்க பார்த்து இருக்கீங்களா..? அமேசிங்..! 

cinema Dec 13, 2018, 7:27 PM IST