Thalapathi 64  

(Search results - 23)
 • vijay

  cinema28, Dec 2019, 6:29 PM IST

  'தளபதி 64 ' ஃபர்ஸ்ட் லுக் பற்றி மாஸ் தகவலை வெளியிட்ட படக்குழு! வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்!

  தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 64 ஆவது படம் குறித்த அணைத்து தகவல்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.
   

 • thalapathi 64

  cinema22, Nov 2019, 2:01 PM IST

  லீக்கான ‘தளபதி 64’பட டைட்டில்...அதிர்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ்...

  தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படப் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் விஜய், பட நாயகி மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உள்ளார்.

 • Lokesh Kanagaraj and Vijay

  cinema19, Nov 2019, 6:58 PM IST

  லோகேஷ் கனகராஜ் ட்விட்... 'தளபதி 64 ' கிளைமேக்ஸ் என்ன வரப்போகுது கிண்டல் செய்த இயக்குனர்..!

  தளபதி 64 நான்காவது படத்தை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயக்கி வரும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு, கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு பல திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 • విజయ్ - విజయ్ సేతుపతి: ఒక స్టార్ హీరో మరో టాలెంటెడ్ యాక్టర్.. ఇద్దరు కలిసి నటిస్తున్న సినిమాకు ఖైదీ దర్శకుడు లోకేష్ కనగరాజన్ దర్శకత్వం వహిస్తున్నాడు. ఈ సినిమాపై సౌత్ లో అంచనాలు భారీగా నెలకొన్నాయి.

  cinema19, Nov 2019, 5:36 PM IST

  விஜய் சேதுபதியின் விபரீத முடிவு...சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தினார்...

  அதன் உச்சமாக கடந்த சனியன்று ரிலீஸான ‘சங்கத் தமிழன்’படு தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாத வி.சே. தனது சம்பள உயர்வில் மிகக் குறியாக இருக்கிறாம். காரணம் படங்கள் தோற்றாலும் அவரைத் தேடிச்செல்லும் தயாரிப்பாளர்களின் கூட்டம்.

 • thalapathi 64

  cinema19, Nov 2019, 12:26 PM IST

  விஜய், லோகேஷ் கனகராஜின்’தளபதி 64’கமலின் ‘நம்மவர்’பட ரீமேக்கா?...

  டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் விஜய்யின் ‘தளபதி 64’படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடித்து வருகிறார். கதையின் முதல் சில காட்சிகளில் குடிகார பேராசிரியராக வலம் வரும் விஜய்க்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லப்படுவதாகவும் அந்த ஃப்ளாஷ்பேக்கில் விஜய்க்கு ஒரு முக்கியமான கதை சொல்லப்படுவதாகவும் கதைகள் கிளம்பின.

 • thalapathi 64

  cinema14, Nov 2019, 11:02 AM IST

  ’96 ஜானு நடிகையால் இணையங்களில் லீக்கான ‘தளபதி 64’படத்தின் கதை...

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்காக ‘96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்த கவுரி கலந்துகொண்டார்.
   

 • thalapathi 64

  cinema9, Nov 2019, 1:17 PM IST

  ’தளபதி 64’படத்தில் இணைந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி...

  விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருது விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 

 • thalapathi 64

  cinema4, Nov 2019, 3:33 PM IST

  தொடர்ந்து ஷூட்டிங் கேன்சல்...டெல்லியில் முடங்கிய ‘தளபதி 64’படக்குழு...

  சுமார் 40 முதல் 50 நாட்கள் வரை நடைபெறுவதாக இருந்த இந்த நீண்ட ஷெட்யூலில் விஜய் சேதுபதியின் போர்ஷன்களும் அதிக அளவில் படமாக்கப்பட உள்ளன. தவிர ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிகம் எடுக்கப்படவிருப்பதால் டெல்லியின் புகழ்பெற்ற எஸ்.ஆர்.சி.சி.கல்லூரியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தனர்.
   

 • thalapathi 64

  cinema30, Oct 2019, 4:10 PM IST

  தளபதி 64’படத்தில் விஜய் சேதுபதிக்கு தளபதி விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி...

  பில்ட் அப் ஓவரா இருக்கே...மேட்டருக்கு வாங்க பாஸ் என்கிறீர்களா? அதுவும் சரிதான். தளபதி 64ல் வி.சே. முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிப்பது தெரிந்த சங்கதிதான். இவருக்கும் விஜய்க்கும் காம்பினேஷன் காட்சிகள் முதல் ஷெட்யூலிலேயே துவங்குவதாக இருந்து அது திட்டமிட்டபடி நடைபெறவில்லை. காரணம் கைவசம் இருக்கும் விஜய் சேதுபதியின் டூ மச் கமிட்மெண்ட்ஸ்.
   

 • நடனம் ஆடி ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா

  cinema29, Oct 2019, 4:43 PM IST

  ’தளபதி 64’படத்தில் ஆண்ட்ரியா...அந்த இளைஞர் பெயரை இப்போதாவது வெளியிடுவாரா?

  ‘கைதி’பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் அடுத்து நடித்து வரும் ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு துவங்கி சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி வில்லனாகவும் சாந்தனு பாக்கியராஜ், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் நாயகி வேடத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார்.

 • kaithi

  cinema26, Oct 2019, 12:02 PM IST

  ’கைதி’படத்தை விஜய் பார்த்துவிட்டாரா?’...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லுகிறார்?

  ’இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.அதே போல் இரண்டு படங்களையும் இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி  செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

 • thalapathi 64

  cinema14, Oct 2019, 5:39 PM IST

  தளபதி 64’ படத்தை விட்டு வெளியேறினாரா அதன் தயாரிப்பாளர்?...

  இந்நிலையில் விஜய்க்கே பெரிய சம்பளம் என்னும் நிலையில் மேலும் மூன்று ஹீரோக்களை படத்தில் கமிட் பண்ணியிருப்பதால் படத்தின் துவக்கத்திலேயே தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோ அலறிவிட்டதாகவும் அதனால் அவர் தன்னை படத்திலிருந்து விடுவித்து விடும்படி தனது உறவினர் நடிகர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் செய்திகள் பரவின.

 • thalapathi 64

  cinema8, Oct 2019, 11:21 AM IST

  விஜய்யின் ‘தளபதி 64’படத்தை விட்டு விரைவில் வெளியேறும் விஜய் சேதுபதி...

  கைவசம் நாலைந்து படங்கள் உள்ள நிலையிலும் மிகவும் பெருந்தன்மையாக தங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதியின் தேதிகளை வீணடிக்காமல், அடுத்தடுத்த படங்களுக்கு அவருக்கு இருக்கக்கூடிய கெட் அப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் அவரை எவ்வளவு சீக்கிரம் முடித்து அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

 • thalapathi 64

  cinema3, Oct 2019, 1:00 PM IST

  உறவினர் படம் என்பதால் ‘தளபதி 64’க்கு தனது அத்தனை பாலிசிகளையும் மாற்றிய விஜய்...

  விஜய்க்கு ’பிகில்’படப்பணிகள் முற்றிலும் முடிந்துள்ள நிலையில் ‘தளபதி 64’பட பூஜைகள் இன்று மிக எளிமையாகத் துவங்கின. அந்த பூஜை குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம்,...தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
   

 • antony varghese

  cinema1, Oct 2019, 6:05 PM IST

  ’தளபதி 64’ல் அதிரடி எண்ட்ரி கொடுத்த மலையாள ஹீரோ...இன்னும் எத்தனை ஹீரோ பாஸ்?...

  விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன் தினம் அப்பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் முதல் அறிவிப்பாக நேற்று அப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்தார்.