Thalaivi Movie
(Search results - 25)cinemaApr 16, 2021, 3:26 PM IST
தலைவி படத்திற்கு தடை விதிக்க முடியாது ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட தலைவி படத்திற்கு தடை விதிக்க முடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கி ஜெ.தீபா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
politicsApr 16, 2021, 11:36 AM IST
ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை கோரிய வழக்கு.. இன்று பிற்பகல் தீர்ப்பு.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
cinemaApr 10, 2021, 3:18 PM IST
தலைதூக்கிய கொரோனா... 'தலைவி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா பிரச்சனை தலை தூக்கியுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
cinemaMar 23, 2021, 3:51 PM IST
பல பரிமாணங்களில் ஜெயலலிதாவாகவே மிளிர்ந்த கங்கனா... ‘தலைவி’ பட புகைப்பட தொகுப்பு...!
'தலைவி' படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்துள்ள பாலிவுட் பட நடிகை கங்கனா... ஜெயலத்திலாவின் ஒவ்வொரு பரிமாணத்தில் முத்திரை பாதிக்கும் விதமாக நடித்துள்ள, புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
cinemaMar 23, 2021, 11:55 AM IST
'தலைவி' ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா..! ட்ரைலர் வெளியானது..!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
cinemaFeb 9, 2021, 3:58 PM IST
‘தலைவி படத்திற்கு தடை கோர ஜெ. தீபாவுக்கு உரிமையில்லை’... நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் திட்டவட்டம்..!
“தலைவி” என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏ.எல். விஜய் தரப்பில் தெரிவித்தார்.
cinemaJan 17, 2021, 5:36 PM IST
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் 'தலைவி' பட ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைவி பட நாயகி கங்கனா ரணாவத் அரவிந்த் சாமியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
cinemaDec 24, 2020, 2:06 PM IST
அப்படியே புரட்சித் தலைவரை பார்க்குற மாதிரியே இருக்கு... அச்சு அசலாக எம்.ஜி.ஆர். போலவே மாறிய அரவிந்த் சாமி..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவி படக்குழுவினர் அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே... இருக்கும் அரவிந்த் சாமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
cinemaOct 23, 2020, 8:09 PM IST
விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து... உறவினர் திருமணத்தை அட்டகாசப்படுத்திய கங்கனா..! போட்டோஸ்...
நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய உறவினர் திருமணத்தில்... விதவிதமான உடைகள், மற்றும் நகைகள் அணிந்து சடங்குகளில் கலந்து கொண்ட புகைப்படமும், அதே உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
cinemaOct 11, 2020, 12:55 PM IST
அச்சு அசல் ஜெயலலிதா போலவே மாறிய கங்கனா..! புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
இயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்துள்ள திரைப்படம் 'தலைவி'.
cinemaApr 3, 2020, 12:26 PM IST
முடியவே, முடியாது..... ‘விஜய்’க்கு நோ சொன்ன பெத்த பேமிலி ஸ்டார்ஸ்...!
அவர்களது நட்பை அப்படியே திரையில் காட்ட விரும்பிய ஏ.எல்.விஜய், என்.டி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த யாராவது அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.
cinemaFeb 28, 2020, 4:01 PM IST
28 வருடத்திற்கு பின் அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் மதுபாலா!
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி' . இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்கனா ரணாவத்தின் செகண்ட் லுக் வெளியாகியது.
cinemaFeb 18, 2020, 7:30 PM IST
'தலைவி' படத்தில் சோபன் பாபுவாக நடிக்கும் நடிகர் இவரா?
இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி வரும் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார்.
cinemaFeb 4, 2020, 4:05 PM IST
ஜெயலலிதா அழகான நடிகை - கங்கனா ரணாவத்
ஜெயலலிதா அழகான நடிகை - கங்கனா ரணாவத்
cinemaJan 18, 2020, 5:07 PM IST
திரும்பி வந்த எம்ஜிஆர்.. உடையிலும் நடையிலும் அவரே..! ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய அரவிந்த்சாமி வீடியோ..
திரும்பி வந்த எம்ஜிஆர்.. உடையிலும் நடையிலும் அவரே..! ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய அரவிந்த்சாமி வீடியோ..