Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Thala Ajith Fans

"
After valimai thala ajith fans super star rajinikanth fans ask annaatthe movie updateAfter valimai thala ajith fans super star rajinikanth fans ask annaatthe movie update

இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... அஜித்தை அடுத்து ரஜினி ரசிகர்களின் அட்ராசிட்டி...!

அப்பாடா இவங்க பஞ்சாயத்து ஓவர் என நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அண்ணாத்த பட அப்டேட் கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளனர். 

cinema Aug 6, 2021, 5:42 PM IST

Thala ajith fans ask valimai update at PM Modi chennai visit video going viralThala ajith fans ask valimai update at PM Modi chennai visit video going viral

பிரதமரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்... அஜித்தின் இமேஜை டேமேஜ் செய்யும் வீடியோ...!

தற்போது அனைத்திற்கும் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் சிலர் செய்திருக்கும் காரியம் அவருடைய நற்பெயருக்கு களக்கம் விளைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

cinema Feb 15, 2021, 12:23 PM IST

Thala Ajith fans ask valimai update at chepauk cricket matchThala Ajith fans ask valimai update at chepauk cricket match

சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்த ‘வலிமை’... அங்கேயும் போய் அப்டேட் கேட்கும் தல ஃபேன்ஸ்...!

தற்போது வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் எழுப்பியுள்ள குரல் சேப்பாக்கம் மைதானத்தில் எதிரொலித்துள்ளது. 

cinema Feb 13, 2021, 6:15 PM IST

Thala Ajith Fans ask valimai update photo going viralThala Ajith Fans ask valimai update photo going viral

‘வலிமை’ அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா... தல ரசிகர்களின் வெறித்தனமான போட்டோ...!

ஆனால் பல வழிகளில் அப்டேட் கேட்டு காத்திருந்த தல ரசிகர்கள் இன்று வேற லெவலுக்கு பார்த்த வேலை வைரலாகி வருகிறது. படத்தின் அப்டேட்டிற்க்காக வெறித்தனமாக வெயிட் செய்து வந்த ரசிகர்கள், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்ரை தயாரித்து உள்ளார்கள். 

cinema Jan 21, 2021, 7:55 PM IST

Thala ajith fans trends new hashtag in twitter for valimai updateThala ajith fans trends new hashtag in twitter for valimai update

மாஸ்டரால் மனம் நொந்த அஜித் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #காத்திருக்கிறோம்தல ஹேஷ்டேக் காரணம் என்ன?

இதனால் குஷியான ரசிகர்கள் புத்தாண்டு அன்று தல பட அப்டேட்டை கொண்டாட காத்திருக்கிறார்களாம்... அதை தெரிவிக்கவே #காத்திருக்கிறோம்தல என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 

cinema Dec 30, 2020, 4:30 PM IST

Thala ajith fans trend Valimai motion poster hashtag in twitterThala ajith fans trend Valimai motion poster hashtag in twitter

அஜித் பேச்சுக்கு மதிப்பே இல்லையா?... திடீரென ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ValimaiMotionPoster... காரணம் என்ன?

இதனிடையே, தற்போது அஜித் ரசிகர்கள்  ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் வலிமைப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

cinema Dec 18, 2020, 8:27 PM IST

Thala Ajith Fans Greeted Tamilnadu Bowling Sensation Natarajan in a unique wayThala Ajith Fans Greeted Tamilnadu Bowling Sensation Natarajan in a unique way

"தல அஜித்" ரசிகர்கள்னா சும்மாவா.. ஆஸ்திரேலியால காட்டுன வெயிட்டு மொத்த உலகமும் உச்சி முகர்ந்த நடராஜன் சம்பவம்.!

இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலிய மைதானத்தில் பெரிய அளவில் கட் அவுட்களை வைத்தது வைரலாகி உள்ளது.ஆஸ்திரேலியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்
 

Cricket Dec 9, 2020, 8:11 AM IST

Thala ajith fans poster of boney missing is viral in social mediaThala ajith fans poster of boney missing is viral in social media

“போனி கபூரை காணவில்லை”... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய தல ஃபேன்ஸ்...!


இந்நிலையில் மீண்டும் மாத்தி யோசித்து வேற லெவலுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். 

cinema Nov 16, 2020, 8:25 PM IST

Thala Ajith Fans Kidding Boney Kapoor For Say No more Valimai UpdateThala Ajith Fans Kidding Boney Kapoor For Say No more Valimai Update

இல்லைன்னா மட்டும் வாரி வழங்கிடுவீங்க... அஜித் பட தயாரிப்பாளரையே வச்சி செய்யும் தல புள்ளிங்கோ...!

இதனால் செம்ம கடுப்பான அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். விதவிதமான மீம்ஸ்களையும் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.  
 

cinema Apr 30, 2020, 7:37 PM IST

Thala Ajith Fans Trend perfect Citizen THALA AJITH  Hastag in twitterThala Ajith Fans Trend perfect Citizen THALA AJITH  Hastag in twitter

அள்ளிக்கொடுத்த அஜித்.... ட்விட்டரில் சும்மா புகுந்து விளையாடும் தல ஃபேன்ஸ்...!

தல படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானாலே தாறுமாறு கெத்து காட்டும் ரசிகர்கள் இதை விட்டு விடுவார்களா என்ன?.... மீம்ஸ், டி.வி.சேனல்களில் ஒளிபரப்பான பிரேக்கிங் கார்டு என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பரவவிட்டு வருகின்றனர். 

cinema Apr 7, 2020, 7:14 PM IST

Thala Ajith Fans Create Corona Awareness Video Going Viral In Social MediaThala Ajith Fans Create Corona Awareness Video Going Viral In Social Media

அஜித்தை வைத்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ... வேற லெவலுக்கு வேலை செய்யும் தல ஃபேன்ஸ்...!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

cinema Mar 26, 2020, 10:42 AM IST

Thala Ajith Fans Kavalan APP Awerness poster in Madurai Going ViralThala Ajith Fans Kavalan APP Awerness poster in Madurai Going Viral

தல ஃபேன்ஸ்னா சும்மாவா?... "நேர்கொண்ட பார்வை" பாணியில் பெண்களை பாதுகாக்க களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்...!

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், காவலன்  செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அஜித் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். 

cinema Feb 17, 2020, 1:52 PM IST

Thala Ajith Fans Stick Wish poster to Telangana Police For EncounterThala Ajith Fans Stick Wish poster to Telangana Police For Encounter

காமக்கொடூரர்களை சுட்டுத் தள்ளிய தெலங்கானா போலீஸ்... போஸ்டர் ஓட்டி வாழ்த்து சொல்லும் தல ரசிகர்கள்... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட போட்டோஸ்...!

நேற்று முதல் சோசியல் மீடியாவில் தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தல அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

cinema Dec 7, 2019, 4:30 PM IST

thala ajith fansthala ajith fans

ஸ்டிக்கர் பாய்ஸ் கம் டு பொசிஸன்... தல ரசிகர்களை தலை சுற்ற வைத்த சிறுத்தை!

நான் இயக்கப்போகும் அடுத்த படம் அஜித்சார் படம் இல்லை. என்னோட அடுத்த படத்தை வெளியிலதான் பண்றேன். அதுக்கான பேச்சுவார்த்தை நடக்குது!: என்று இயக்குநர் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார்.

cinema Dec 6, 2018, 5:30 PM IST