Ind vs aus t20,test series, 2022-23 : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.
sports May 10, 2022, 12:17 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்ய முனைந்த பாகிஸ்தானின் செயல் முட்டாள்தனமானது என்று ஷோயப் அக்தர் விளாசியுள்ளார்.
Cricket Mar 26, 2022, 6:09 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.
Cricket Mar 25, 2022, 6:24 PM IST
தோனியே செய்திராத சாதனையை செய்து ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் ரிஷப் பண்ட்.
Cricket Mar 15, 2022, 5:36 PM IST
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
Cricket Mar 14, 2022, 6:10 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.
Cricket Mar 1, 2022, 3:24 PM IST
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Cricket Feb 25, 2022, 9:48 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியான 2 வீரர்களை தேர்வு செய்யாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார்.
Cricket Feb 20, 2022, 6:31 PM IST
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
Cricket Feb 19, 2022, 4:59 PM IST
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் தன்னை விமர்சனம் செய்த ஷேன் வார்னுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துவிட்டார்.
Cricket Jan 29, 2022, 9:09 PM IST
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-0 என அபாரமாக தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.
Cricket Jan 16, 2022, 6:31 PM IST
தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருந்தும், அதை தவறவிட்டது இந்திய அணி. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை பார்ப்போம்.
Cricket Jan 16, 2022, 3:41 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
Cricket Jan 14, 2022, 5:37 PM IST
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
Cricket Jan 11, 2022, 1:29 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட்டில் பாண்டிங் கூறியதை போலவே பந்துவீசி ஜாக் லீச்சின் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டீவ் ஸ்மித்.
Cricket Jan 9, 2022, 7:20 PM IST