Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Telungu Movie

"
amalapal commit  to telungu movie  for masturbation carectoramalapal commit  to telungu movie  for masturbation carector

சுய இன்பத்தில் ஈடுபடும் அமலாபால்..?? கிறங்கடித்து திணறடிக்கும் நெக்ஸ்ட் கேரக்டர்..!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் போஸ்டரை பார்ப்பதையே கேவலமாக நினைத்து கெத்து காட்டினர் பாலிவுட் ஹீரோக்கள். ஆனால் இன்றோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தமிழ்ப் படங்களை நோகாமல் ரீமேக் செய்து தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் தெறி, திருப்பாச்சி இரண்டையும் ஹிந்தியில் ரீமேக்க விரும்புகிறாராம் சல்மான் கான். 
(ஏக் மாரா தோ துக்கடா டா)

cinema Nov 11, 2019, 6:36 PM IST

Vijay Sethupathi Very Shocking Salary in Telugu MovieVijay Sethupathi Very Shocking Salary in Telugu Movie

என்னது தெலுங்கில விஜய் சேதுபதிக்கு இவ்வளவு தான் சம்பளமா...? இதுக்கா இவ்வளவு பில்டப்...!

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘ஏஏ20’ என்ற படத்தில் நெகட்டீவ் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவான விஜய் சேதுபதிக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

cinema Nov 1, 2019, 5:26 PM IST

vijay sethupathi turn to villan in telugu movievijay sethupathi turn to villan in telugu movie

வில்லனாக மிரட்ட வரும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,  கதாநாயகனாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும்,  ஒரே மாதிரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் விரும்பாத இவர், தனக்கு ஏற்றாப்போல் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
 

cinema Jun 24, 2019, 7:56 PM IST

prabas sahoo movie released in august 15thprabas sahoo movie released in august 15th

பிரபாஸின் இரண்டு வருட உழைப்புக்கு... சுதந்திர தினம் அன்று கிடைக்கும் சுதந்திரம்!

பாகுபலி  படத்திற்காக, நான்கு வருடங்களுக்கு மேல் எந்த படத்திலும் கமிட் ஆகி நடிக்காமல் இருந்த, நடிகர் பிரபாஸ், பாகுபலி வெற்றிக்கு பின் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'சாஹோ'.
 

cinema May 21, 2019, 5:48 PM IST

shobana again pair with actor suresh gopishobana again pair with actor suresh gopi

ரஜினிக்கு தொடர்ந்து 15 வருடங்களுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

80  மட்டும் 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பிரபல நடிகை ஷோபனா.
 

cinema Apr 12, 2019, 12:52 PM IST

mayuri kango appointed in google India industrial headmayuri kango appointed in google India industrial head

கூகுள் நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஏற்ற பிரபல நடிகை! குவியும் வாழ்த்து!

பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை மயூரி காங்கோ கூகுள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பை ஏற்றுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

cinema Apr 5, 2019, 3:45 PM IST

varalaxmi commited in first telugu movievaralaxmi commited in first telugu movie

கீர்த்தியை தொடர்ந்து ஹன்சிகாவை தெறிக்க விட வரும் வரலட்சுமி!

கோலிவுட் திரையுலகில் கடந்த வருடம் மட்டும் அதிக பட்சமாக 5 படங்களில் நடித்து, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகை வரலட்சுமி.
 

cinema Jan 14, 2019, 5:43 PM IST

nani and sitharth acting in vikram kumar movienani and sitharth acting in vikram kumar movie

நானியுடன் செம்ம சண்டை போடும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் அறிமுகமான முதல் படம் பாய்ஸ். இந்த  படத்திலேயே நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

cinema Dec 3, 2018, 5:51 PM IST

iliyana want one dance payment is 40 lakshsiliyana want one dance payment is 40 lakshs

இலியானாவை ஆட வைக்க நினைத்த தயாரிப்பாளர்! அவரையே ஆட்டம் காண வைத்த சம்பளம்?

ஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

cinema Nov 25, 2018, 7:22 PM IST

master bharath turn to hero in telungu movie master bharath turn to hero in telungu movie

ஹீரோ அவதாரம் எடுக்கும் நடிகை அசினின் தம்பி...! 

வெள்ளித்திரையில் இதுவரை 40திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் பரத்.

Jun 14, 2018, 3:41 PM IST