Asianet News TamilAsianet News Tamil
29 results for "

Telungana

"
Kamakoduran who made a seventh grade student seven months pregnant ...! The police tied the rope ..!Kamakoduran who made a seventh grade student seven months pregnant ...! The police tied the rope ..!

ஏழாம் வகுப்பு மாணவியை ஏழு மாத கர்ப்பமாக்கிய காமகொடூரன் ...! லாடம் கட்டிய போலீஸ்..!

ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவியை அவரின் உறவுக்காரர் ஒருவர் ஏழு மாத கர்ப்பிணியாக்கிய கொடூரமான சம்பவம் அந்த கிராமத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. .
 

politics Nov 28, 2020, 9:46 AM IST

34 Telangana students abused in Tamil Nadu medical counselling ... How did they get in, Thirumavalavan is furious.34 Telangana students abused in Tamil Nadu medical counselling ... How did they get in, Thirumavalavan is furious.

தமிழக மருத்துவ கலந்தாய்வில் முறைகேடாக 34 தெலுங்கானா மாணவர்கள்..? உள்ளே எப்படி வந்தார்கள், திருமாவளவன் ஆவேசம்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

politics Nov 19, 2020, 7:26 AM IST

dose not get single rupee,  Modi's true face has been exposed .. !! screaming cmdose not get single rupee,  Modi's true face has been exposed .. !! screaming cm

ஒத்த பைசாகூட கிடைக்கல... மோடியின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது..!! கதறும் முதலமைச்சர்...

ஹைதராபாத் நகரம்  பெரு வெள்ளத்தால் பேரிழப்பை சந்தித்தபோதும் கூட இதுவரை மோடி அரசு உதவ முன்வரவில்லை என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

politics Nov 9, 2020, 12:53 PM IST

telungana chief minister chandra sekar raw criticized central ministertelungana chief minister chandra sekar raw criticized central minister

மாநில அரசுகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல..!! மத்திய அரசை ஓங்கி அடித்த முதல்வர்..!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அறிவித்த ரூபாய் 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி நிதி தொகுப்பில் மாநிலங்களுக்கு என எந்த நிதியையும் ஒதுக்காத மத்திய அரசு 

politics May 20, 2020, 5:21 PM IST

telungana cm chandra sekar raw announce fully  controlled corona virus with in  April 7th in telungana statetelungana cm chandra sekar raw announce fully  controlled corona virus with in  April 7th in telungana state

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும்...!! தெலுங்கான முதல்வர் அதிரடி..!!

வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் கொரோனா நோய்த் தொற்று  இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்படும்  என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

politics Mar 30, 2020, 3:07 PM IST

first death in telungana recorded due to corona virusfirst death in telungana recorded due to corona virus

கோர தாண்டவமாடும் கொரோனா..! தெலுங்கானாவில் முதல் உயிரை பறித்தது..!

டெல்லியில் இருந்து தெலுங்கானா திரும்பிய 74 வயது முதியவர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்திருக்கிறது.

india Mar 29, 2020, 8:50 AM IST

37 year old aunts raped by  fake police at telungana state37 year old aunts raped by  fake police at telungana state

பழடைந்த கட்டிடத்தில் 37 வயது ஆன்டி..!! மாறி மாறி உல்லாசம் அனுபவித்த போலி காக்கிகள்...!!

பேருந்தில் பயணம் செய்த பெண்ணை பட்டப்பகலில் கீழே இறக்கி மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது . 

crime Feb 14, 2020, 12:35 PM IST

The hostess kissed the audience cheekThe hostess kissed the audience cheek
Video Icon

பார்வையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளினி ..வைரலாகும் புகைப்படங்கள்..! வீடியோ

பார்வையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளினி ..வைரலாகும் புகைப்படங்கள்..! வீடியோ 

cinema Jan 21, 2020, 3:28 PM IST

police explains about encounterpolice explains about encounter

நான்கு பேரும் தாக்கினார்கள்..! சரணடைய எச்சரித்தோம்..! என்கவுண்டர் குறித்து விளக்கமளித்த காவல்துறை..!

போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்த குற்றவாளிகள், அவர்களை சுட முயன்றுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், நான்கு பேரையும் சரணடைய கூறியுள்ளனர். ஆனால் அதை மறுத்த குற்றவாளிகள் கற்களை கொண்டு தாக்கி இருக்கின்றனர்.

crime Dec 6, 2019, 3:42 PM IST

people thank police for encounterpeople thank police for encounter

'போலீஸ் வாழ்க'..! என்கவுண்டர் நடந்த இடத்தில் விண் அதிர எழுந்த மக்களின் வாழ்த்து..!

 'போலீஸ் வாழ்க ' என்றும் 'டி.சி.பி' மற்றும் 'ஏ.சி.பி' வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காவல்துறை அதிகாரிகள் சிலரை தோளில் தூக்கி இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

crime Dec 6, 2019, 1:52 PM IST

actress keerathi suresh condemned telungana female doctor reaped murder  - and ask should hunting this like sex psychos'sactress keerathi suresh condemned telungana female doctor reaped murder  - and ask should hunting this like sex psychos's

காமக்கொடூர சைக்கோக்களை வேட்டையாடுங்கள்..!! கொந்தளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!!

தெலங்கானாவில் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சைக்கோக்களை போன்றுள்ள எல்லா கொடூர சைகைக்களையும் வேட்டையாட வேண்டுமென நடிகை கீர்த்தி சுரேஷ் கொந்தளித்துள்ளார். 

cinema Nov 30, 2019, 1:18 PM IST

6 people died as car fell into a canal6 people died as car fell into a canal

கால்வாயில் கார் பாய்ந்து கோர விபத்து..! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேர் சடலமாக மீட்பு..!

தெலுங்கானாவில் கால்வாய்க்குள் கார் பாய்ந்த நிலையில் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் பயணம் செய்த 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

india Oct 20, 2019, 4:06 PM IST

governor tamilisai replied to trollersgovernor tamilisai replied to trollers

'என்னை கிண்டல் பண்ணாங்க.. அவங்களுக்கு இப்போ நான் ஆளுநரா பதில் சொல்றேன்'..! மீம் கிரியேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த மேதகு தமிழிசை..!

என்னைக் கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக தற்போது மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

politics Oct 20, 2019, 12:45 PM IST

telungana builts New Tirupathitelungana builts New Tirupathi

உருவாகிறது 'புதிய திருப்பதி'.. ஆந்திராவிற்கு போட்டியாக பிரம்மாண்ட ஏற்பாடு!!

தெலுங்கானாவில் திருப்பதியை போன்றே பிரம்மாண்டமான முறையில் புதிய ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

india Sep 16, 2019, 12:48 PM IST

governor tamilisai says good bye to tamil peoplegovernor tamilisai says good bye to tamil people

விடைகொடு தமிழ் மண்ணே.. தெலுங்கானா செல்லும் முன் ஆளுநர் தமிழிசை உருக்கம்!!

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார்.

politics Sep 8, 2019, 2:11 PM IST