Telengana
(Search results - 27)crimeDec 20, 2019, 8:00 AM IST
தெலங்கானாவில் என்கவுண்ட்டர் செய்த போலீஸ் அதிகாரி செய்து வரும் காரியம் …. வைரலாகும் புகைப்படங்கள் !!
தெலங்கானாவில் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்த போலீஸ் அதிகாரி சஜ்ஜனார், தற்போது கோவில் கோவிலாகச் சென்று பாவ பரிகாரங்கள் செய்து வருகிறார்.
crimeDec 6, 2019, 9:17 PM IST
என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் !! அவங்க குடும்பத்தினர் என்ன சொல்லுறாங்க தெரியுமா ?
டாக்டர் பிரியங்கா ரெட்டி வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். தங்கள் விட்டு பிள்ளைகளால் ஏற்கனவே அவமானம் அடைந்துள்ள அவர்கள் தற்போது பிள்ளைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
politicsDec 6, 2019, 4:10 PM IST
வன்புணர்வு செய்தால் மரணம்..!! நான்கு பேருக்கு முன்னாள் வைத்து செய்யணும், கொதிக்கும் சீமான்..!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்டர் செய்வோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரை அம்மாநிலபோலீசார் என்கவுண்டர் செய்துள்ள நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
crimeDec 6, 2019, 11:19 AM IST
பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..!வீடியோ
பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..!வீடியோ
crimeDec 6, 2019, 10:07 AM IST
என்கவுண்ட்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம் !! கொண்டாடித் தீர்த்த தெலங்கானா மாணவிகள் !!
பெண் கால்நடை மருத்தவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் நால்வரும் இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தெலங்கானவைச் சேர்ந்த மாணவிகளும் பொது மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
crimeDec 6, 2019, 8:29 AM IST
4 பேர் என்கவுண்ட்டர் !! பிரியங்கா ரெட்டியை எரித்துக் கொன்ற இடத்திலேயே போட்டுத் தள்ளிய போலீஸ் !! நள்ளிரவு நீதி !!
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் பிரியங்கா ரெட்டியை குற்றவாளிகள் கொன்று எரித்த அந்த பாலத்தின் கீழேயே போலீசார் அவர்களை போட்டுத் தள்ளியது.
crimeNov 30, 2019, 2:42 PM IST
என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரித்து கொல்லுங்கள்..!! பிரியங்காவின் தாய் ஆவேசம்..!!
என் மகளை துடிக்கத்துடிக்க பாலியல் வன்கொடுமை செய்து கொண்டவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல வேண்டுமென கால்நடை மருத்துவர் பிரியங்காவின் தாய் ஆவேசமாக கூறியுள்ளார் . ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா கால்நடை மருத்துவரான இவர் தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்று பணியாற்றி வந்தார்.
politicsNov 8, 2019, 11:27 PM IST
தமிழிசை என்னோட அரசியலைப் பார்த்து பயந்தாரா?: தெலுங்கானா கவர்னரை தெறிக்கவிடும் வானதி சீனிவாசன்
தேங்கிய குட்டையாக இருக்கும் தமிழக பா.ஜ.க.வில், அவ்வப்போது அதிர்வலைகளை உருவாக்கும் ஒரே கேரக்டர் யார்? என்றால் அது வானதி சீனிவாசன் தான். மாநில பொதுச்செயலாளராக இருக்கும் அவர் தி.மு.க. உள்ளிட்ட பா.ஜ.க.வின் எதிர்கட்சிகளை சும்மா நறுக் தொனியிலான விமர்சனங்களில் நொறுக்கி எடுப்பார்.
crimeNov 8, 2019, 7:11 AM IST
பெண் தாசில்தார் எரித்துக் கொலை…. அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனு வாங்கும் தாசில்தார்கள !!
தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதையடுத்து தற்போது தாசில்தார்கள் அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.
crimeNov 5, 2019, 7:42 AM IST
பெண் தாசில்தாரை கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி ! எதற்கு தெரியுமா ?
தெலங்கானாவில் நிலப்பட்டா வழங்க லஞ்சம் கேட்ட பெண் தாசில்தாரை விவசாயி ஒருவர் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 5, 2019, 8:13 AM IST
நான் மேதகுவும் கிடையாது... ஆளுநரும் கிடையாது... எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளை.. பாராட்டு விழாவில் சிக்ஸர் விளாசிய தமிழிசை!
‘கண்டதையும் படித்தால் பண்டிதர் ஆகலாம்’ என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால், ‘கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம்’ என்று எனக்கு இப்போது தெரிந்துள்ளது என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார்.
cinemaJul 3, 2019, 11:53 PM IST
தெலங்கானா போலீசார் மீது மனித உரிம ஆணையத்தில் புகார் அளிப்போம் ! வனிதாவின் வழக்கறிஞர் ஆவேசம் !
பிக் பாஸ் வீட்டில தங்கியிருக்கும் நடிகை வனிதா மீது பொய்யான புகார் தொடர்பாக விசாரணை செய்ய வந்த தெலங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
politicsMay 24, 2019, 7:51 PM IST
தேர்தலில் முதலமைச்சரின் மகளை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகள் !! தெலங்கானா அதிரடி !!
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளுக்கு எதிராக நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் 178 விவசாயிகள் போட்டியிட்டு அவரை தோற்கடிக்கச் செய்துள்ளனர்.
politicsDec 11, 2018, 10:26 AM IST
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் டாக்டர் ராமதாஸ் சிஷ்யர் !! அதிர்ச்சியில் எதிர்கட்சிகள் !!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சிஷ்யரான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் அவர் அங்கு ஆட்சி அமைக்க உள்ளார்.
politicsDec 7, 2018, 7:46 AM IST
தொடங்கியது வாக்குப் பதிவு… தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று தேர்தல்!!
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டபபேரவைத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலதத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,