Asianet News TamilAsianet News Tamil
43 results for "

Telangana Cm

"
Stalin mobilizes state chief ministers against Modi ... dmk mp met telangana chief minister.Stalin mobilizes state chief ministers against Modi ... dmk mp met telangana chief minister.

மோடிக்கு எதிராக மாநில முதல்வர்களை அணி திரட்டும் ஸ்டாலின்..தெலங்கானாவுக்கு தூது சென்ற திமுக முக்கிய எம்.பி.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் வழங்கி ஆதரவு கோரினார்

.

politics Oct 13, 2021, 2:43 PM IST

CM Telangana CM Imposes Fine Of Rs 1000 For Not Wearing MasksCM Telangana CM Imposes Fine Of Rs 1000 For Not Wearing Masks

உஷார் மக்களே... இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்... முதல்வரின் அதிரடி உத்தரவு...!

மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானாவும் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. 

india Apr 9, 2021, 2:32 PM IST

Telangana CM Chandrasekhar Rao admitted in hospitalTelangana CM Chandrasekhar Rao admitted in hospital

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

politics Jan 7, 2021, 7:25 PM IST

A Kamaraj in Telangana! Chief Minister who introduced a happy program for college students. !!A Kamaraj in Telangana! Chief Minister who introduced a happy program for college students. !!

தெலுங்கானாவில் ஒரு காமராஜர்.! கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர்.!!

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு  இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகரராவ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

politics Jul 17, 2020, 11:49 PM IST

Idli Dosai is the first of the trolley. !!Idli Dosai is the first of the trolley. !!

தள்ளுவண்டியில் இட்லி தோசை விற்கும் முதல்வர்.!!

ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தற்போது இட்லி, தோசை தயாரித்து விற்பனை செய்து வருவது வைரலாகி வருகிறது.

politics Jun 23, 2020, 10:13 PM IST

Wife of a soldier killed in a Chinese conflict has been appointed Deputy CollectorWife of a soldier killed in a Chinese conflict has been appointed Deputy Collector

#UnmaskingChina:சீன மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் மனைவி கிடைத்த கெளரவம்...தெலங்கான முதல்வருக்கு ராயல் சல்யூட்!

சீன ராணுவத்துடன் மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவியை துணை கலெக்டராக நியமனம் செய்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

india Jun 22, 2020, 1:09 PM IST

Political parties urge Tamil nadu governent to cancelle sslc examPolitical parties urge Tamil nadu governent to cancelle sslc exam

தெலங்கானா போல தமிழகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யணும்... தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி!

தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது காலமறிந்து, மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட பாராட்டத்தக்க முடிவு. தமிழக அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்று நம்புவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
 

politics Jun 8, 2020, 8:59 PM IST

against Citizenship Amendment Act...Chandrasekhar Raoagainst Citizenship Amendment Act...Chandrasekhar Rao

அமித்ஷாவை அலறவிடும் முதல்வர்கள்... மாநில கட்சிகள் முடிவால் பாஜக அதிர்ச்சி..!

நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. இதில், பல உயிர்களும் பறிபோனது.

india Feb 18, 2020, 2:39 PM IST

Gave permission to encounter by CMGave permission to encounter by CM

அவங்கள என்ன வேண்டுமானாலும் செய்யுங்க !! போலீசுக்கு அனுமதி கொடுத்த சந்திரசேகர ராவ் !!

டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்ட்டர்  செய்வதற்கு போலீஸ் தரப்பில் முதலமைச்சர் சந்திரசேகர ராவிடம் அனுமதி கேட்டபோது, எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் உடனடியக அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
 

politics Dec 6, 2019, 8:34 PM IST

Public Reaction on Disha Case Accused Encounter in Telangana VideoPublic Reaction on Disha Case Accused Encounter in Telangana Video
Video Icon

நாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..!

நாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..!

tamilnadu Dec 6, 2019, 5:34 PM IST

Hyderabad Section 144 imposed... cm chandrasekhar raoHyderabad Section 144 imposed... cm chandrasekhar rao

ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த முதல்வர் சந்திரசேகர ராவ்... 144 தடை உத்தரவு போட்டு அதிரடி..!

தெலுங்கானாவில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

india Nov 16, 2019, 2:27 PM IST

tahshuldai murder in telenganatahshuldai murder in telengana

பெண் தாசில்தார் எரித்துக் கொலை…. அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனு வாங்கும் தாசில்தார்கள !!

தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதையடுத்து தற்போது தாசில்தார்கள் அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

crime Nov 8, 2019, 7:11 AM IST

police filed case against doctors for the death of cm house dogpolice filed case against doctors for the death of cm house dog

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதல்வர் வீட்டு நாய்.. மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டில் வளர்ந்த நாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மருத்துவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

india Sep 16, 2019, 2:45 PM IST

chandra sekara rao oppose motor vehicle actchandra sekara rao oppose motor vehicle act

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்த முடியாது ! பாஜகவை தில்லாக எதிர்க்கும் கேசிஆர் !!

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவும் அதிரடியாக அறிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா ஆகியோரைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலமும் இப்படி அறிவித்திருப்பதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

politics Sep 16, 2019, 10:09 AM IST

chandrasekara rao  file against doctorschandrasekara rao  file against doctors

முதல்வர் வளர்த்த செல்ல நாய் இறப்பு: சிகிச்சை சரியாக அளித்த டாக்டர்கள் மீது வழக்கு: எதிர்க்கட்சிகள் கிண்டல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வளர்த்த செல்ல நாய் நோயில் இறந்ததையடுத்து, நாய்க்கு சிகிச்சை அளித்த இரு கால்நடை மருத்துவர்கள் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
 

politics Sep 15, 2019, 10:40 PM IST