Asianet News TamilAsianet News Tamil
104 results for "

Technology

"
WhatsApp to introduce new features SOONWhatsApp to introduce new features SOON

Whatsapp: வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.... விரைவில் வருகிறது 5 அசத்தல் அம்சங்கள்

போட்டோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும், ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி உள்பட 5 முக்கிய அம்சங்களை வாட்ஸ்அப், விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

technology Nov 26, 2021, 9:22 PM IST

Worlds first AC helmet launchedWorlds first AC helmet launched

AC Helmet: இனி ஹெல்மெட்ட கழட்டவே தோணாது.... வந்தாச்சு ஏ.சி.ஹெல்மெட் - இந்தியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஐதராபாத்தை சேர்ந்த கஸ்துப் கவுண்டினியா, ஸ்ரீகாந்த் கொம்முலா மற்றும் ஆனந்த் குமார் ஆகிய 3 இளைஞர்கள் இணைந்து இந்த ஏ.சி.ஹெல்மெட்டை உருவாக்கி உள்ளனர்.
 

technology Nov 24, 2021, 9:00 PM IST

Whats app wont workWhats app wont work

அடுத்த வாரம் முதல் வாட்ஸ் அப் இயங்காது…! வாடிக்கையாளர்கள் ஷாக்

நவம்பர் 1ம் தேதி முதல் பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

india Oct 23, 2021, 7:20 PM IST

oppo a55 this sleek compact newbie with striking looks is a complete packageoppo a55 this sleek compact newbie with striking looks is a complete package

OPPO A55 - கண்கவர் தோற்றத்துடன் கூடிய நேர்த்தியான கச்சிதமான ஒரு முழுமையான பேக்கேஜ்

ஓப்போ ஏ55(OPPO A55), ஓப்போ நிறுவனத்தின் ஏ வரிசை ஸ்மார்ட்ஃபோன்களின் லேட்டஸ்ட் மாடல். ஹேண்ட்செட் ஸ்போர்ட்ஸ் டிரெண்டியான டிசைனை கொண்ட ஸ்டைலிஷான ஃபோன்.  5000mAh பேட்டரி, 50MP AI  டிரிபிள் கேமரா, ஸ்டோரேஜை பொறுத்தமட்டில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என 2 வகைகள் உள்ளன. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 256 ஜிபி வரை விரிவு செய்துகொள்ளலாம். 
 

technology Oct 5, 2021, 3:56 PM IST

Polycab HOHM automation  makes possible that you can Control home in Kerala while being in DubaiPolycab HOHM automation  makes possible that you can Control home in Kerala while being in Dubai

துபாயில் இருந்துகொண்டு கேரளாவில் வீட்டை கன்ட்ரோல் பண்ணலாம்? பாலிகாப் HOHM ஆட்டோமேஷன் அதை சாத்தியமாக்குகிறது

வெளிநாட்டு வேலை என்பது பல இந்தியர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், ஒருவர் வெளிநாட்டிற்கு குடிபெயரும்போது, ​​இந்தியாவில் உள்ள அவர்களது வீட்டை சரியான முறையில் பராமரிப்பது பற்றிய கவலையை போக்குகிறது HOHM பாலிகேப் ஆட்டோமேஷன்.

technology Aug 13, 2021, 4:18 PM IST

first time arun vijay movie first look released in 3d mapping technologyfirst time arun vijay movie first look released in 3d mapping technology

3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட அருண் விஜய் நடிக்கும் 'பார்டர்' ஃபர்ஸ்ட் லுக்!

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
 

cinema Apr 15, 2021, 3:20 PM IST

Must abide by Indian laws... Central government warns against social media, including TwitterMust abide by Indian laws... Central government warns against social media, including Twitter

டுவிட்டர் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை. சட்டத்திற்கு கட்டுப்படாவிட்டால் நடவடிக்கை. மத்திய அரசு

இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.  

politics Feb 11, 2021, 5:38 PM IST

Houses in international technology .. 1,152 houses out of 116 crore for Tamil Nadu .. Prime Minister Modi Action Saravedi.Houses in international technology .. 1,152 houses out of 116 crore for Tamil Nadu .. Prime Minister Modi Action Saravedi.

சர்வதேச தொழில்நுட்பத்தில் வீடுகள்.. தமிழகத்திற்கு 116 கோடியில் 1,152 வீடுகள்.. பிரதமர் மோடி அதிரடி சரவெடி.

குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாநிலங்களில் லைட் ஹவுஸ் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் லைட் ஹவுஸ் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

politics Jan 1, 2021, 3:06 PM IST

1.2 million corona vaccine from China .. Pakistan Ministry of Science and Technology decision.1.2 million corona vaccine from China .. Pakistan Ministry of Science and Technology decision.

சீனாவிடமிருந்து 1.2 மில்லியன் கொரோனா தடுப்பூசி.. பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனாவின் சினோ பார்மில்  இருந்து 1.2 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

world Dec 31, 2020, 12:45 PM IST

pm narendra modi led indian government taking action to boost it sector in countrypm narendra modi led indian government taking action to boost it sector in country

ஐடி துறையில் இந்தியா அடுத்தகட்ட வளர்ச்சி.. மத்திய அரசின் தரமான நடவடிக்கைகள்

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

india Nov 5, 2020, 11:55 PM IST

hindustan institute of technology and science adopt covid martyrs ward schemehindustan institute of technology and science adopt covid martyrs ward scheme

HITS கல்வி நிறுவனத்தின் கொரோனா போரில் உயிர்நீத்த தியாகிகள் வார்டு தத்தெடுப்பு திட்டம்..!

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான, ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), அகில இந்திய அளவில், கொரோனாவுக்கு எதிரான போரில், உயிர்நீத்த தியாகிகளுக்கான தத்தெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

business Jul 20, 2020, 10:14 PM IST

hindustan institute of technology and science announces adopt a covid warrior ward schemehindustan institute of technology and science announces adopt a covid warrior ward scheme

HITS கல்வி நிறுவனத்தின் கொரோனா வாரியர் வார்டுகள் தத்தெடுப்பு திட்டம்..! பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்

ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), இந்தியாவின் முன்னணி பல்கலைகளில் ஒன்று. ஹிந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில், கொரோனா போர்வீரர் வார்டுகளை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
 

business Jul 17, 2020, 12:52 AM IST

Karnataka Deputy CM Ashwanthnarayan Appreciates Ajith drone technologyKarnataka Deputy CM Ashwanthnarayan Appreciates Ajith drone technology

கொரோனா எதிர்ப்பில் களமிறங்கிய ‘தல’ அஜித்... பாராட்டு தெரிவித்த கர்நாடக அரசு....!

இதைக்கேள்விப்பட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், நடிகர் அஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். “அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுக்கள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில்  தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்” என கூறியுள்ளார். 

cinema Jun 30, 2020, 5:07 PM IST

59 Chinese Applications are banned in India full detail report59 Chinese Applications are banned in India full detail report
Video Icon

#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன..? டிக் டாக் எப்படி உருவெடுத்தது..! வீடியோ

#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன..? டிக் டாக் எப்படி உருவெடுத்தது..! வீடியோ

technology Jun 30, 2020, 4:07 PM IST

Information Technology Division of AIADMK Disbanded...ops,eps AnnouncementInformation Technology Division of AIADMK Disbanded...ops,eps Announcement

கூண்டோடு கலைக்கப்பட்டது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு... ஓபிஎஸ், இபிஎஸ் அடுத்த அதிரடி..!

அதிமுகவில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

politics May 19, 2020, 6:49 PM IST