Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Teaser Released

"
vijay sethupathi MaaManithan movie teaser releasedvijay sethupathi MaaManithan movie teaser released

விஜய், அஜித்தால் கூட செய்ய முடியாததை ஒரே படத்தில் செய்து காட்டிய விஜய் சேதுபதி - வைரலாகும் ‘மாமனிதன்’ டீசர்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் (MaaManithan) படத்திற்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல்முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். 

cinema Dec 6, 2021, 8:00 PM IST

prabhas and pooja hegde starring radhe shyam teaser releasedprabhas and pooja hegde starring radhe shyam teaser released

நான் கடவுளும் இல்லை... உன்ன மாதிரியும் இல்லை..! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' டீசர்!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் சற்று முன்னர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

 

cinema Oct 23, 2021, 11:38 AM IST

Rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released nowRajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released now

காட்டாறு... அவனுக்கு தடையும் கிடையாது கரையும் கிடையாது ஆக்ஷனில் பொறி பறக்கவிடும் 'அண்ணாத்த' டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தின் டீசர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

 

cinema Oct 14, 2021, 6:30 PM IST

Rajinikanth nayanthara keerthi suresh starring annaatthe movie teaser released today 6 pmRajinikanth nayanthara keerthi suresh starring annaatthe movie teaser released today 6 pm

போடுடா வெடிய... இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் 'அண்ணாத்த' பட டீசர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தில் இருந்து, இமான் இசையில் வெளியான இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

 

cinema Oct 14, 2021, 11:20 AM IST

valimai teaser released confirmed next week?valimai teaser released confirmed next week?

அடுத்தவாரம் கன்ஃபாம்..! சுட சுட வெளியான 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட்..!

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தவாரம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்று, டீசர் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
 

cinema Sep 17, 2021, 1:43 PM IST

jai acting siva shiva movie teaser releasedjai acting siva shiva movie teaser released

ரத்தம் தெறிக்க வெளியான ஜெய்யின்... 'சிவ சிவா' படத்தின் டீஸர்!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'சிவ சிவா' படத்தின் விறுவிறுப்பான டீஸர் சற்று முன் வெளியானது.
 

cinema Sep 4, 2021, 6:28 PM IST

google kuttappan movie teaser releasedgoogle kuttappan movie teaser released

'கூகுள் குட்டப்பன்' ஆம்பளையா.. பொம்பளையா...? கலகலப்பான டீஸர் வெளியானது!

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்று வருகிறது.
 

cinema Aug 27, 2021, 6:53 PM IST

arya and vishal acting enemy movie teaser releasedarya and vishal acting enemy movie teaser released

உண்மையான எதிரி யார் தெரியுமா? ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா! வெளியானது 'எனிமி' டீஸர்!

'அவன் இவன்' படத்திற்கு பின், ஆர்யா - விஷால் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'எனிமி' படத்தின் டீசர் வெளியாகி... நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema Jul 24, 2021, 6:49 PM IST

priya bhavani shankar and ashok selvan acting hostel movie teaser releasedpriya bhavani shankar and ashok selvan acting hostel movie teaser released

ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் பிரியா பவானி..! கலகலப்பாக வெளியான 'ஹாஸ்டல்' டீசர்!

நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ள 'ஹாஸ்டல்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.
 

cinema Jul 16, 2021, 5:52 PM IST

navarasa web series teaser will be releasednavarasa web series teaser will be released

9 உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரசமாய் வெளியானது சூர்யா - விஜய் சேதுபதி நடிக்கும் 'நவரசா' டீசர்!

9  இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைகளை வைத்து அற்புதமான படைப்பாக உருவாகி வரும் வெப் தொடர் 'நவரசா'. இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 

cinema Jul 9, 2021, 11:33 AM IST

yuvan and simbu combo thappu panniten song teaser releasedyuvan and simbu combo thappu panniten song teaser released

யுவன் - சிம்பு காம்போவில் உருவான ' தப்பு பண்ணிட்டேன்'..! டீஸர் இதோ..!

யுவன் - சிம்பு காம்போவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் "U1 ரெக்கார்ட்ஸ்" தயாரிப்பில், சிம்பு பாடியுள்ள தப்பி பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 7, 2021, 4:53 PM IST

veerappan daughter maveeran pillai teaser releasedveerappan daughter maveeran pillai teaser released

வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்திருக்கும் 'மாவீரன் பிள்ளை' டீசர் வெளியானது! வீடியோ...

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின்,  இளைய மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகியுள்ள ’மாவீரன் பிள்ளை’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Apr 2, 2021, 6:37 PM IST

karnan movie teaser releasedkarnan movie teaser released

மக்களை காப்பாற்ற... குதிரையில் வால் ஏந்தி வந்த கர்ணன்..! ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த 'கர்ணன்' டீசர்!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் அடுத்த மாதம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Mar 23, 2021, 8:08 PM IST

biggboss losliya and harbajansingh friendship movie teaser releasedbiggboss losliya and harbajansingh friendship movie teaser released

ஆக்ஷனில் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்! கொள்ளை அழகில் லாஸ்லியா... வெளியானது 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்!

பிக்பாஸ் லாஸ்லியா, முதல் முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள, 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
 

cinema Mar 2, 2021, 10:26 AM IST

indias first off road mud racing movie muddy teaser releasedindias first off road mud racing movie muddy teaser released

5 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் "Muddy" திரைப்படத்தின் டீசர் வெளியீடு.! தமிழ் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டார்

ஆஃப் ரோடு ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள "Muddy" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
 

cinema Feb 26, 2021, 7:29 PM IST