Asianet News TamilAsianet News Tamil
22 results for "

Teacher Arrested

"
brutally attack...teacher arrest in chidambarambrutally attack...teacher arrest in chidambaram

என்ன ஒரு தெனாவட்டு.. மாணவனை காலால் எட்டி உதைத்த பள்ளி ஆசிரியர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.

Cuddalore Oct 15, 2021, 11:41 AM IST

harassment of daughter... government school teacher arrested Pocso actharassment of daughter... government school teacher arrested Pocso act

செல்போனில் ப்ளூ பிலிம் காண்பித்து மகளுக்கு பாலியல் தொந்தரவு... 59 வயது அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மகேந்திரன் 2வது திருமணம் செய்துகொண்டார். இவரது 2வது மனைவிக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 2வது மனைவியின் மகளிடம் ஆசிரியர் தனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

crime Jul 29, 2021, 1:34 PM IST

kanchipuram lady professor murder case...physical education teacher arrestedkanchipuram lady professor murder case...physical education teacher arrested

இருட்டில் வைத்து பேராசிரியை கொடூரமாக குத்திக்கொலை.. கைதான உடற்கல்வி ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்..!

சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஆனால், அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில், ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

crime Jul 13, 2021, 6:52 PM IST

ramanathapuram teacher arrested.. police investigationramanathapuram teacher arrested.. police investigation

பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது.. ஆசை இருந்தால் என்னிடம் சொல்.. காம பாடம் எடுத்த வக்கிர ஆசிரியர்.!

பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் தோணுச்சுனா, என்னிடம் சொல்லுங்க. ஆண்களுக்கு ஆசை வந்தால் வெளிப்படுத்தி விடுவோம். பெண்களால் அது முடியாது. அப்படி உனக்கு ஆசை இருந்தால் என்னிடம் சொல்.

Ramanathapuram Jun 23, 2021, 12:49 PM IST

Relative of teacher arrested in sex case DMK shocked by fire-spreading information..!Relative of teacher arrested in sex case DMK shocked by fire-spreading information..!

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு.. கமிஷனர் அலுவலகத்தில் திமுக புகார்..!

சென்னையில் பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என சமூக ஊடங்களில் அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

politics May 26, 2021, 9:06 PM IST

School student raped ... teacher arrestedSchool student raped ... teacher arrested

பள்ளியில் வைத்து பள்ளி மாணவி கதற கதற பலாத்காரம்... ஆசிரியரை வீடு புகுந்துஅலேக்கா தூக்கிய போலீஸ்..!

அரசு பள்ளியில் வைத்து பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

crime Apr 23, 2021, 5:51 PM IST

Tenkasi teacher arrested for Voting sheet shared in social mediaTenkasi teacher arrested for Voting sheet shared in social media

ஓட்டு சீட்டால் ஆசிரியைக்கு ஆப்பு... குடும்பத்துடன் குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

தென்காசியில் ஆசிரியை ஒருவர் தன்னுடைய தபால் வாக்கினைபுகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மற்றும் முகநூலில் பதிவிட்டது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என வைத்தது பரபரப்பைக் கிளப்பியது. 

politics Mar 30, 2021, 10:53 AM IST

teacher arrested under pocso act in keralateacher arrested under pocso act in kerala

4ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆசிரியர்..! வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்..!

கடந்த மார்ச் மாதம் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி கழிவறையில் வைத்து பத்மராஜன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுள்ளார். மாணவியை மிரட்டிய பத்மராஜன் அது குறித்து யாரிடமும் வெளியே கூறக்கூடாது என்றும் மீறி கூறினால் கொலை செய்து விடவதாக எச்சரித்துள்ளார்.

crime Apr 19, 2020, 1:33 PM IST

child rape...teacher arrestedchild rape...teacher arrested

டியூஷன் எடுப்பதாக கூறி சிறுமிகளின் கற்பை சூறையாடிய ஆசிரியர்... செருப்பால் அடித்து இழுத்து சென்ற பெற்றோர்..!

தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் பெத்தாபுரத்தை சேர்ந்தவர் சரத். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வனபர்த்தி மாவட்டம், கோபால்பேட்டா மண்டல கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சரத் தனது வீட்டில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு டியூஷன் எடுப்பதாகக் கூறியுள்ளார். 

crime Mar 7, 2020, 3:26 PM IST

illegal love...try to murder husband...School teacher arrestedillegal love...try to murder husband...School teacher arrested

பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (46). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (41) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் மகள் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியிலும்,  மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

crime Feb 17, 2020, 6:21 PM IST

dance teacher arrested under pocso actdance teacher arrested under pocso act

நடத்தியது நடனப்பள்ளி..! கொடுத்ததோ பாலியல் தொல்லை..! போக்சோவில் பரதநாட்டிய கலைஞர் அதிரடி கைது..!

சென்னை அருகே பரதநாட்டியம் கற்றுகொள்ளச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

crime Nov 6, 2019, 11:46 AM IST

Student trying to rape Teacher arrestedStudent trying to rape Teacher arrested

பள்ளிக்கூட தனி அறையில் மாணவியை கற்பழிக்க முயற்சி! சபலபுத்தி ஆசிரியர் கைது!

பள்ளிக்கூட தனி அறையில் மாணவியை கற்பழிக்க முயற்சி! சபலபுத்தி ஆசிரியர் கைது!

Jul 16, 2018, 3:52 PM IST

Sexual harassment to the 4th grade student - School teacher arrestedSexual harassment to the 4th grade student - School teacher arrested

4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்... ஆசிரியர் கைது!

நான்காம் வகுப்பு மாணவிக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

Jun 12, 2018, 11:35 AM IST