Asianet News TamilAsianet News Tamil
27 results for "

Targeted

"
What is happening here is a war between 80% and 20% .. Yogi who targeted Islamists. ?? Boiling opposite parties.What is happening here is a war between 80% and 20% .. Yogi who targeted Islamists. ?? Boiling opposite parties.

இங்கு நடப்பது 80 % க்கும் 20 % க்கும் இடையேயான போர்.. இஸ்லாமியர்களை குறிவைத்த யோகி.? கொதிக்கும் எதிர் கட்சிகள்

அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இங்கு நடப்பது 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்துக்கும் இடையேயான போர் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்களை குறிவைத்து பேசப்பட்டிருக்கிறது என்றும், இது சமூகத்தில் மத பிளவை ஏற்படுத்தும் பேச்சு என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.


 

politics Jan 10, 2022, 1:02 PM IST

Kanimozhi Targeted .. Missing name in the Chennai Sangammam she started .. ?? Supporters in shock.Kanimozhi Targeted .. Missing name in the Chennai Sangammam she started .. ?? Supporters in shock.

கட்டம் கட்டப்பட்ட கனிமொழி.. அவர் ஆரம்பித்த சென்னை சங்கமத்தில் பெயர் மிஸ்ஸிங்..?? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

அழகிரியைப் போலவே கனிமொழியையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அதிரிபுதிரியாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில்  தமிழக அரசு அறிவிக்கப் போகும் சென்னை சங்கமம் குழுவில் இருந்தும் கனிமொழி ஒதுக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

politics Nov 27, 2021, 12:50 PM IST

Shah Rukh Khan's son is being targeted because he is an Islamist ... Seaman who criticized the federal government.Shah Rukh Khan's son is being targeted because he is an Islamist ... Seaman who criticized the federal government.

இசுலாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் குறிவைக்கப்படுகிறார்... மத்திய அரசை டாராக கிழித்த சீமான்.

இசுலாமியரென்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன்கான் குறிவைக்கப்படுகிறார் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

politics Oct 26, 2021, 3:51 PM IST

Mohammad Shami is being targeted .. Not like in old India .. Bleaching celebrities ..!Mohammad Shami is being targeted .. Not like in old India .. Bleaching celebrities ..!

குறி வைக்கப்படும் முகமது ஷமி.. பழைய இந்தியாவில் இப்படி கிடையாது.. வெளுத்து வாங்கும் பிரபலங்கள்.!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக சமூக வளைத்தளங்களில் நடந்துவரும் தாக்குதல்களுக்கு பிரபலங்கள் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 

politics Oct 26, 2021, 9:19 AM IST

Shia Muslims are dangerous, they can not survive anywhere .. ISIS public warning.Shia Muslims are dangerous, they can not survive anywhere .. ISIS public warning.

ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும் உயிர் தப்பிக்க முடியாது.. ISIS பகிரங்க எச்சரிக்கை.

இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் ஷியா முஸ்லிம்கள் உலகம் முழுவதும் தங்களால் குறி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

world Oct 19, 2021, 11:31 AM IST

KP Park Construction Scam. Escape heads.  assistant engineer only punished .. Ex pwe officer Veerappan shocking.KP Park Construction Scam. Escape heads.  assistant engineer only punished .. Ex pwe officer Veerappan shocking.

கே.பி பார்க் கட்டுமான முறைகேடு. தப்பிக்கும் தலைகள்? பலிகடா ஆகும் உதவி பொறியாளர்கள்.. பகீர் கிளப்பும் வீரப்பன்.

சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ள கேபி பார் குடியிருப்பு விவகாரத்தில், உதவி பொறியாளர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டுவருவதாக பொதுப்பணித் துறையின் முன்னாள் பொறியாளர் வீரப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

politics Sep 3, 2021, 12:59 PM IST

Money laundering case ... Senthil Balaji's dismissal case ... Next targeted enforcement department ..!Money laundering case ... Senthil Balaji's dismissal case ... Next targeted enforcement department ..!

பண மோசடி விவகாரம்... செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் வழக்கு... அடுத்து குறி வைத்த அமலாக்கத்துறை..!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 

politics Aug 9, 2021, 10:28 PM IST

Tamil Nadu youths targeted by drug gangs? Is a pill 5 thousand to 50 thousand rupees?Tamil Nadu youths targeted by drug gangs? Is a pill 5 thousand to 50 thousand rupees?

பிரான்ஸ், நெதர்லாந்தில் இருந்து தமிழகம் வரும் போதை மருந்துகள்.? ஒரு மாத்திரை 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயா.?

பிரான்ஸ், நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  சென்னை  விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு  விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். 

politics Jul 1, 2021, 9:42 AM IST

Black and red code on election day...Ajith to be targetedBlack and red code on election day...Ajith to be targeted

தேர்தல் நாளில் கறுப்பு சிவப்பு குறியீடு..! டார்கெட் செய்யப்படும் அஜித்..! பரபர பின்னணி..!

நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணின் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியல் இருக்கும் என்று தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

cinema Apr 23, 2021, 12:12 PM IST

Mogaboo Mufti to be targeted .. ?? Shocking accused of refusing to issue her a passport.Mogaboo Mufti to be targeted .. ?? Shocking accused of refusing to issue her a passport.

குறிவைக்கப்படும் மொகபூபா முப்தி..?? தனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக பகீர் குற்றச்சாட்டு..

நாட்டின் பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல் என கூறி   தனக்கு பாஸ்போர்ட்  மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதான் 2019 க்கு பிறகு காஷ்மீரில் திரும்பிய இயல்புநிலை எனவும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்

politics Mar 29, 2021, 3:48 PM IST

Farmers struggle ... Famous actress to be targetedFarmers struggle ... Famous actress to be targeted

விவசாயிகள் போராட்டம்... டார்க்கெட் செய்யப்படும் பிரபல நடிகை..!

இந்தி நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. அந்த ட்விட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
 

politics Feb 12, 2021, 3:52 PM IST

Adani who targeted Tamil Nadu. kattu pallai port projec.. Seaman alertAdani who targeted Tamil Nadu. kattu pallai port projec.. Seaman alert

பாலாற்று மணலை அள்ளி கடலில் கொட்டப்போறீங்களா.. தமிழகத்தை குறிவைத்த அதானி. தலையின் அடித்து கதறும் சீமான்.

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது. 

politics Jan 15, 2021, 11:47 AM IST

DMK IT Wing executives to be targeted..AIADMK master planDMK IT Wing executives to be targeted..AIADMK master plan

குறி வைக்கப்படும் திமுக ஐடி விங்க் நிர்வாகிகள்..! கலகலக்கும் திமுகவின் பிரச்சார பிளான்.. AIADMK ஆட்டம் ஆரம்பம்

மாநிலம் முழுவதும் திமுகவின் ஐடி விங்க் நிர்வாகிகளை குறி வைத்து கைது மற்றும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

politics Jul 16, 2020, 10:49 AM IST

Tasmac a double income earner, is targeted at Rs 5, 500 croreTasmac a double income earner, is targeted at Rs 5, 500 crore

40 நாட்களில் ரூ. 3,700 கோடி இழப்பு.. இரு மடங்காய் வருமானத்தை அள்ளப்போகும் டாஸ்மாக்... ரூ.5500 கோடிக்கு இலக்கு

தமிழகத்திலும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நிதியாண்டில் 5 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

politics May 7, 2020, 1:34 PM IST

indian army attack pakistan terrorist centers and also destroyed ,  and indian tankers targeted terrorists ,  and 10 pak army killedindian army attack pakistan terrorist centers and also destroyed ,  and indian tankers targeted terrorists ,  and 10 pak army killed

திக்குமுக்காடிய பாக் ராணுவம்..!! நெருப்பு குண்டுகளை கக்கிய இந்திய பீரங்கிகள்...!! விமானப் படையும் தாயார்..!!

அத்துமீறி தாக்கதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில்  நூற்றுக் கணக்காக தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ராணுவத் தளபது பிபின் ராவத்  உறுதி செய்துள்ளார்.

politics Oct 21, 2019, 8:15 AM IST