Target
(Search results - 253)politicsJan 15, 2021, 11:47 AM IST
பாலாற்று மணலை அள்ளி கடலில் கொட்டப்போறீங்களா.. தமிழகத்தை குறிவைத்த அதானி. தலையின் அடித்து கதறும் சீமான்.
சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது.
CricketJan 11, 2021, 2:23 PM IST
படுமட்டமா சொதப்பிய கேப்டன் தவான்.. நிதிஷ் ராணாவின் அதிரடியால் மெகா ஸ்கோரை அடித்த டெல்லி
சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, நிதிஷ் ராணாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது.
CricketJan 10, 2021, 3:01 PM IST
காட்டடி அடித்து தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்; ஹரி நிஷாந்த் செம பேட்டிங்.. எதிரணியை மெர்சலாக்கிய தமிழ் பசங்க
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த்தின் அதிரடியால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்து, 192 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
cinemaJan 6, 2021, 3:58 PM IST
சோம் - ரியோ சொன்ன குறைகளை மனதார ஏற்று கொண்ட ஆரி..! இதுலாம் ஒரு டாஸ்கா? வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே, ஆரி ஒருவரை பற்று குறை சொல்லியே தன்னை நல்லவராக காட்டி கொள்கிறார் என்கிற கருத்தை முன்வைத்து வருகிறார்கள். இவர்களை இன்னும் குதூகலமாக்கும் வகையில் குறை சொல்லும் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்க ஒருவரை மாறி ஒருவர் ஆரியை போட்டு தாக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
politicsJan 3, 2021, 9:29 PM IST
இந்தத் தேர்தலில் யார் வரக் கூடாது என்பதே முக்கியம்... மு.க. ஸ்டாலினை டார்கெட் செய்யும் நடிகை குஷ்பு.!
இந்த தேர்தலில் யார் வர போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. யார் வரக் கூடாது என்பதே முக்கியம் என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
politicsDec 22, 2020, 9:51 PM IST
அதிமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்... டார்கெட் சசிகலா... கூடும் பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம்..!
சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க கூடாது என்கிற முடிவில் ஓபிஎஸ் – இபிஎஸ் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு ஏற்ப திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
politicsDec 22, 2020, 8:39 PM IST
200 தொகுதிகளை தட்டி தூக்குவோம்... திரும்பவும் டார்கெட் குறித்த மு.க. ஸ்டாலின்!
மக்கள் நம் பக்கம்; ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகள் இலட்சியம்; அதை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsDec 10, 2020, 10:59 AM IST
எடப்பாடியாருக்கு டார்கெட்... மறைமுகமாக உத்தரவு போட்ட ஸ்டாலின்... ராஜேந்திர பாலாஜி பகீர் தகவல்..!!
வன்முறையும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
CricketDec 8, 2020, 3:40 PM IST
#AUSvsIND மேத்யூ வேட், மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்; ஆனாலும் ஆஸி.,யை சுருட்டிய இந்திய அணி..! அடிக்கக்கூடிய இலக்கு
கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 186 ரன்களை குவித்து 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
CricketDec 6, 2020, 3:35 PM IST
#AUSvsIND மேத்யூ வேட் அதிரடி அரைசதம்; ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி! இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி.,
2வது டி20 போட்டியில் 20 ஓவரில் 194 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 195 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
CricketDec 4, 2020, 3:38 PM IST
#AUSvsIND ராகுலின் அரைசதம், ஜடேஜாவின் கடைசிநேர அதிரடியால் தப்பிப்பிழைத்த இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜாவை தவிர மற்ற அனைவருமே சொதப்பியதால், 20 ஓவரில் இந்திய அணி 161 ரன்கள் மட்டுமே அடித்தது.
CricketDec 2, 2020, 1:09 PM IST
#AUSvsIND ஆஸி.,யை அடித்து துவைத்த பாண்டியா - ஜடேஜா..! கோலி அரைசதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 302 ரன்களை குவித்துள்ளது.
CricketNov 27, 2020, 1:36 PM IST
ஃபின்ச்சின் சதத்தை மழுங்கடித்த ஸ்மித்தின் அதிரடி சதம்! மேக்ஸ்வெல் காட்டடி.. இந்திய அணிக்கு மிகக்கடினமான இலக்கு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவர்களில் 374 ரன்களை குவித்து 375 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
IPLNov 10, 2020, 9:41 PM IST
#IPL2020 #MIvsDC ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் அரைசதம்..! ஆனாலும் மும்பை இந்தியன்ஸுக்கு எளிய இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ்.
IPLNov 8, 2020, 9:41 PM IST
தவான் அதிரடி அரைசதம்.. ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் அபாரம்..! சன்ரைசர்ஸூக்கு கடின இலக்கை நிர்ணயித்த டெல்லி கேபிடள்ஸ்
2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.