Tanga Tamilselvan  

(Search results - 1)
  • tanga tamil selvan ready to go dmk

    politicsJan 30, 2019, 7:20 AM IST

    ஓகே…. ரெடி… ஜுட்…. திமுகவில் ஐக்கியமாக நாள் குறித்த தங்க தமிழ் செல்வன் !!

    கரூர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன் விரைவில் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, தேனிக்கு சென்று தங்கச் தமிழ் செல்வனை சந்தித்து பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.