Tamilnadu Ministers
(Search results - 18)politicsFeb 1, 2020, 7:16 PM IST
ஆட்சியை கலைச்சுட்டு போங்க! எனக்கு ஒரு கவலையுமில்லை..! அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..!
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் ஒவ்வொரு அமைச்சருமே ஒவ்வொரு நாளும் ‘நாளை நாம் இந்த பதவியில் இருப்போமா?’ எனும் பதட்டத்தோடேதான் இருந்தனர்.
politicsJan 18, 2020, 5:48 PM IST
அடுத்தடுத்து அமைச்சர்களின் பி.ஏ க்கள் மரணம்..! விரட்டுகிறதா ஆவி..?
நீங்கள் உங்கள் கழக தாயின் மனதை புண்படுத்தியும், துன்புறுத்தியும் உள்ளீர்கள், அவருக்கு துரோகம் செய்தும் விட்டதாக அவரின் ஆன்மா நினைக்கிறது. அதனால்தான் இப்படி துர் மரணங்களை நிகழ்த்துகிறது. நீங்கள் செய்யும் அத்தனை தவறுகளும், பதுக்கும் பணங்களும் உங்கள் பி.ஏ.க்களுக்கு தெரியும், அவர்கள்தான் உங்கள் தவறுகளின் பெரிய உடந்தைதாரர்கள் என்பதால் முதலில் அவர்களை பழிவாங்குகிறது அந்த ஆத்மா!
politicsOct 18, 2019, 6:31 PM IST
தமிழக அமைச்சர்களில் பாதி பேர் உளறல் பேர்வழிங்க..! அந்தாளை பத்தி பேசுற அளவுக்கு நான் தரம் தாழ்ந்துடலை..! அரசர் யாரை இப்படி வெளுக்கிறார்?
எங்கேயெல்லாமோ சுற்றிவிட்டு கட்டக் கடைசியில் காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அவரது யோகம், மாநில தலைவர் பதவியே லக்கடித்தது. அதில் நீண்ட நாட்களாக கோலோச்சிய அவரது ஃபியூஸை பிடுங்கிவிட்டனர் இளங்கோவனும், குஷ்புவும் இணைந்து. அரசரின் இடத்தில் கே.எஸ்.அழகிரியை அமர வைக்கப்பட்டபோது ‘என்னத்த இவரெல்லாம் கட்சிய வளர்த்து?’ என்று பலரும் புலம்பினர்.
politicsSep 8, 2019, 1:51 PM IST
தமிழிசைக்காக எழுந்துநின்ற ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள்.....!! மோடியால் சூப்பர் மாஸ் ஆகிப்போன நம்ம டாக்டர்...
ஆளுநர் மாளிகையின் உட்புறத்தில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்பதற்காக மேடை அருகே வந்தபோது ஒட்டுமொத்தமாக தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் நீதிபதிகள் அந்த விழாவில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்க சென்று இருந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.
politicsSep 5, 2019, 11:52 PM IST
இது ஃபாரின் டூர் சீசனா ? ஏற்கனவே 10 பேர் சுற்றுப் பயணம் போயிருக்காங்க ! இப்ப 3 பேரு !!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வெளிநா டூர் சென்றுள்ள நிலையில் இன்று 3 அமைச்சர்கள் வெளியாட்டுக்கு பறந்துள்ளனர்.
politicsSep 4, 2019, 4:57 PM IST
தலைமை செயலகத்தில் ஸ்டாலின் டீம் தாறுமாறு..! ‘தரமுடியாது போ’ன்னு அடம்
தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டே உள்ளனர். தமிழக அமைச்சர்கள், சுற்றுலா அமைச்சர்களாக மாறிவிட்டது: மு.க. ஸ்டாலின்.
Jul 16, 2018, 11:33 AM IST
ஒரு நாளைக்கு அமைச்சர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சப்பணம் கிடைக்கிறது!! ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்க குற்றச்சாட்டு
அமைச்சர்கள் மீது இளங்கோவன் பகீர் குற்றச்சாட்டுMar 24, 2018, 12:07 PM IST
மத்திய அரசை அடுத்தடுத்து எதிர்க்கும் தமிழக அமைச்சர்கள்...! அலெர்ட் ஆகும் அதிமுக...!
மத்திய அரசை அடுத்தடுத்து எதிர்க்கும் தமிழக அமைச்சர்கள்...! அலெர்ட் ஆகும் அதிமுக...!Mar 18, 2018, 1:38 PM IST
தமிழக அரசின் தாறுமாறு புத்தியை நோண்டி நுங்கெடுத்த ராணுவ அமைச்சர்: தெளியவெச்சு, தெளியவெச்சு அடிக்கும் நிர்மலா சீதாராமன்!
அதிலும் ‘கீழ்மட்ட அதிகாரிகளை இன்னும் திறமையோடு செயல்பட வைக்க வேண்டும்.’ என்று கூறியிருப்பதன் மூலம்..Dec 30, 2017, 10:49 AM IST
அமைச்சர்கள் கோமாளித்தனமா பேசுறாங்க.. பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்க விரும்பல..! ஸ்டாலின் கடும் தாக்கு!!
பாஜக ஒரு மதவாத கட்சி. பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதால் தான் ஆர்.கே.நகரில் ...Oct 9, 2017, 3:03 PM IST
அமலுக்கு வருமா 7வது ஊதியக்குழு பரிந்துரை? - நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்...!
நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.Sep 25, 2017, 6:30 PM IST
நம்மை ஆள்வது 23_ம் புலிகேசியை விட மோசமான கூட்டம்: சிரித்து சின்னாபின்னமான சீமான்.
தவறாமல் வீடியோவை பாருங்கள்! இந்த ஆட்சியின் அவல நிலை சீமானின் வார்த்தைகள் வழியே விளங்கும்.Aug 27, 2017, 1:44 PM IST
எடப்பாடியை, டெல்லியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்: புகழேந்தி பேட்டி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்களை டெல்லியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றும் புகழேந்தி குற்றம் சாட்டினார்.Jul 19, 2017, 9:27 PM IST
இந்தி திணிப்புக்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன்….கமலஹாசன் அதிரடி…
இந்தி திணிப்புக்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன்….கமலஹாசன் அதிரடி…Jun 18, 2017, 2:15 PM IST
பிரமாண்டமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!!! – அமைச்சர்கள் தீவிர ஆலோசனை....
இந்நிலையில் இந்த எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து செங்கோட்டையன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட 13 அமைச்சர்கள் மதுரையில் ஆலோசனை செய்து வருகின்றனர்.