Tamilnadu Cabinet
(Search results - 6)politicsJun 14, 2020, 10:53 AM IST
நாளை அவசர அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்... பொதுமுடக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு..?
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மீண்டும் பொதுமுடக்கம் தொடர்பாக முக்கிய அறிவிப்பி வெளியாக வாய்ப்புள்ளது.
politicsApr 29, 2020, 4:27 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா..? அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முக்கிய முடிவை அறிவிக்கிறார் எடப்பாடி..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
politicsDec 24, 2019, 2:59 PM IST
தமிழக அமைச்சரவையே கேடுகெட்ட கிரிமினல் கேபினட்டாக உள்ளது... வீடியோ வெளியிட்டு அதகளம் செய்த மு.க.ஸ்டாலின்..!
தற்போது ஊழலில், லஞ்சத்தில், டெங்குகாய்ச்சலில், காசநோயில் என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அவற்றில் எல்லாம் முதலிடமாக உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை! இதனால் மக்களுக்குத்தான் வேதனை. எந்த மாநில முதல்வர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை. இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் என தமிழ்நாட்டு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினெட்டாக இருக்கிறது.
politicsNov 3, 2019, 6:06 PM IST
தமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு... அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..!
தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எப்படியாவது அமைச்சர் பதவியை பிடித்துவிட வேண்டும் என கனவில் மிதக்க துவங்கி உள்ளனர்.
politicsJun 24, 2019, 11:15 AM IST
பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது.
politicsDec 22, 2018, 3:57 PM IST
தமிழக அமைச்சரவை 24ம்தேதி கூடுகிறது… - ஸ்டெர்லைட், மேகதாதுவுக்கு முக்கிய முடிவு?
ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை தொடர்ந்து 24ம் தேதி (நாளை மறுதினம்) தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும், சட்டப்பேரவை கூட்டம் குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.