Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Tamilisai Sowndararajan

"
Governor exchanges food for Annamalai with banana leaves .. A single word that melted BJP executives.Governor exchanges food for Annamalai with banana leaves .. A single word that melted BJP executives.

தலைவாழை இலைபோட்டு அண்ணாமலைக்கு உணவு பரிமாறிய ஆளுநர்.. பாஜக நிர்வாகிகளை உருக வைத்த ஒற்றை வார்த்தை.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

politics Jan 20, 2022, 12:48 PM IST

india not only reach 100 crore vaccine.. India is the only country to gave  vaccine for100 countries.india not only reach 100 crore vaccine.. India is the only country to gave  vaccine for100 countries.

100 கோடி தடுப்பூசி செலுத்தியது மட்டுமல்ல, 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவிய நாடு இந்தியா.. தெறிக்கவிட்ட ஆளுநர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த பெரும் சாதனையைப் படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

politics Oct 21, 2021, 4:02 PM IST

Tamilisai Sowndararajan brought medicine from Telangana for black fungus .. Action at the moment of request.Tamilisai Sowndararajan brought medicine from Telangana for black fungus .. Action at the moment of request.

கருப்பு பூஞ்சை நோய்க்கு தெலுங்கானாவிலிருந்து மருந்து கொண்டுவந்த தமிழிசை.. கோரிக்கை வைத்த நொடியில் அதிரடி.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளை தெலங்கானாவிலிருந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வரவழைத்துள்ளார்.
 

politics May 22, 2021, 10:05 AM IST

Unlike other states, there is no shortage of corona treatment equipment in Pondicherry- tamilisai sowndara rajan.Unlike other states, there is no shortage of corona treatment equipment in Pondicherry- tamilisai sowndara rajan.

மற்ற மாநிலங்களைக் போல கொரோனா சிகிச்சை உபகரணங்களுக்கு புதுச்சேரியில் தட்டுப்பாடு இல்லை.. மார்தட்டும் தமிழிசை

மற்ற மாநிலங்களைக் போல மருந்து மற்றும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை உபகரணங்களுக்கு புதுச்சேரியில் பற்றாகுறை இல்லை எனவும்  அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு எது வேண்டுமோ அது புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

politics Apr 22, 2021, 10:58 AM IST

tamilisai sowndararajan condolence and salute army braves who died in china bordertamilisai sowndararajan condolence and salute army braves who died in china border

நாட்டிற்காக வீரமரணமடைந்த தியாகத்தை நாடு மறக்காது..!! எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்காக துடித்த தமிழிசை

லடாக் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தெலுங்கான ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

politics Jun 16, 2020, 5:36 PM IST

telangana governor tamilisai sowndararajan express her opinion regarding Tamil historytelangana governor tamilisai sowndararajan express her opinion regarding Tamil history

வரலாறுகள் மறைக்கப்படுகிறது , தமிழகத்தில் எதிர் பிரச்சாரம்...!! வேதனையில் வெடித்த ஆளுனர் தமிழிசை...!!

தமிழகத்தின் வரலாறு மறைக்கப்பட்டு தவறுதலாக திரிக்கப்படுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வேதனை தெரிவித்துள்ளார் .

politics Feb 28, 2020, 2:29 PM IST

telangana governor tamilisai sowndararajan talk with tamil nadu  health minister for child sujith status for help himtelangana governor tamilisai sowndararajan talk with tamil nadu  health minister for child sujith status for help him

தெலங்கானாவில் இருந்தாலும் தமிழ்நாட்டுக் குழந்தைக்காக துடித்த ஆளுனர் தமிழிசை...!! படையை அனுப்ப தயார் என தமிழகத்தை நெகிழவைத்த தாயுள்ளம்..!!

ஆழ்துளையில் சிக்கியுள்ள குழந்தை சுஜத் குறித்து அமைச்சரிடம் விசாரித்ததுடன், தெலங்கானாவில் உள்ள மீட்புப் படைகளை அனுப்பி வைப்பதாக கூறி தனது தாய்பாசத்தையும்,  தமிழகத்தின் மீதான தன் அன்பையும்  வெளிபடுத்தியுள்ளார் ஆளுனர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவரின் பாசம் , மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

politics Oct 26, 2019, 5:56 PM IST