Asianet News TamilAsianet News Tamil
59 results for "

Tamilcinema

"
biggboss tamil 5 first promo released and anchor secret also reveledbiggboss tamil 5 first promo released and anchor secret also reveled

BiggBoss: மருத்துவமனையில் இருந்தே பேசும் கமல்... செம்ம ட்விஸ்ட்? இந்த வார தொகுப்பாளர் குறித்த ப்ரோமோ இதோ!

நடிகர் கமலஹாசன் (Kamal hassan) தற்போது மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியாகி பலரது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

cinema Nov 27, 2021, 5:31 PM IST

Mansoor alikhan refused to go inside the house with the permission of the judgeMansoor alikhan refused to go inside the house with the permission of the judge

Mansoor Ali Khan: நடிகன் என்பதால் இப்படியா? பரிதாபமாக போன உயிர்.. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் (Mansoor Ali khan), சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.

cinema Nov 24, 2021, 3:42 PM IST

Pethanna telugu teaserPethanna telugu teaser

‘பொறி’ பறக்கும் பெத்தண்ணா… அண்ணாத்த ‘தெலுங்கு’ டீசர் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் தெலுங்கு டீசர் இணையத்தை கலக்கி வருகிறது.

india Oct 23, 2021, 8:36 PM IST

cinema studio fire accident in Mumbaicinema studio fire accident in Mumbai

சினிமா ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து..! குபுகுபுவென என கிளம்பிய புகை அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் உள்ள சினிமா ஸ்டுடியோவில் பணக்கார தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Feb 2, 2021, 7:14 PM IST

amala paul  black dress beach hot photo rock in internetamala paul  black dress beach hot photo rock in internet

கவர்ச்சி உடையில் கடற்கரையை சூடேற்றிய அமலாபால்...! இணையத்தை கலக்கும் ஹாட் போட்டோஸ்..!

கருப்பு நிற உடையில் கடற்கரையில் அமர்ந்து சாவகாசமாக காற்று வாங்கும் புகைப்படத்தை நடிகை அமலாபால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Oct 5, 2020, 4:39 PM IST

serial actress thanalakshmi married 10 years loverserial actress thanalakshmi married 10 years lover

10 வருட காதலரை கரம் பிடித்த பூவே பூச்சூடவா சீரியல் நடிகை!

கொரோனா பிரச்சனை காரணமாக பல நடிகர் நடிகைகள் திருமணம் எளிமையாக நடைபெறும் நிலையில், தற்போது சீரியல் நடிகை தனலக்ஷ்மியின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
 

cinema Sep 15, 2020, 3:35 PM IST

oscar awards tamil photo galleryoscar awards tamil photo gallery

ஆஸ்கார் விருதுக்கு சென்ற 10 தமிழ் படங்கள் !

ஆஸ்கார் விருதுக்கு சென்ற 10 தமிழ் படங்கள் !

cinema Jul 28, 2020, 12:40 PM IST

Doctor movie story line speculationsDoctor movie story line speculations
Video Icon

டாக்டர் படத்தின் கதை இதுவா ? First Look ரகசியங்கள் !

டாக்டர் படத்தின் கதை இதுவா ? First Look ரகசியங்கள் !

cinema Feb 17, 2020, 3:19 PM IST

make up man commits suicidemake up man commits suicide

மன உளைச்சலில் இருந்த சினிமா மேக் அப் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை...

வேலை தொடர்பான மன உளைச்சலில் இருந்த சினிமா மேக் அப் கலைஞர் ஒருவர்  சொந்த ஊருக்குப்போனபோது, தனது சட்டையை கழுத்தில் மாட்டித் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cinema Jun 18, 2019, 11:31 AM IST

Model & Actress Meera Mithun Press meet Video..Model & Actress Meera Mithun Press meet Video..
Video Icon

மிரட்டல் காரணமாக அழகிப் போட்டி நிறுத்தம்..! மீண்டும் நடத்திக் காட்டுவேன் என சவால் விடும் மீரா மிதுன் வீடியோ..

மிரட்டல் காரணமாக அழகிப் போட்டி நிறுத்தம்..! மீண்டும் நடத்திக் காட்டுவேன் என சவால் விடும் மீரா மிதுன் வீடியோ..

cinema Jun 4, 2019, 4:37 PM IST

Tik Tok Video..Tik Tok Video..
Video Icon

ஓஹோ..! "Tik Tok" இப்படியும் பயன்படுத்தலாமோ..? வீடியோ..

ஓஹோ..! "Tik Tok" இப்படியும் பயன்படுத்தலாமோ..? வீடியோ..

cinema May 14, 2019, 4:56 PM IST

malavika to enter tamilcinemamalavika to enter tamilcinema

’நடிப்புதான் எனக்குப் புடிச்ச தொழிலு’...10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை...

”குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ‘நடிப்புதான் எனக்குப் பிடிச்ச தொழிலு’ என்று சொல்லாமல் சொல்லும் மாளவிகா.
 

cinema Apr 12, 2019, 2:51 PM IST

actress srirddy asks permission to  have gunactress srirddy asks permission to  have gun

துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் கேட்டு கமிஷனர் அலுவலகம் வந்த ஸ்ரீரெட்டி ...பேட்பாய்ஸ் பீ கேர்ஃபுல்...

தனக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் சம்பவங்கள் நடைபெறுவதால் எதிரிகளைக் கண்டதும் சூட்டுத்தள்ள துப்பாக்கி வைத்துக்கொள்ளும் லைசன்ஸ் கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தை நாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனால் அவரால் முன்னர் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் நடுங்கிப்போயிருக்கிறார்கள்.

cinema Mar 27, 2019, 1:12 PM IST

director goutham menon does a lead roledirector goutham menon does a lead role

’என்னது கவுதம் மேனனா... அவர் நிறைய கெட்ட வார்த்தைகளைக் கொட்டுவாரே பாஸ்?...

சின்னச்சின்ன வேடங்களில் துண்டுதுண்டாக நடித்து வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஏறக்குறைய ஒரு  ஹீரோ கேரக்டரில் களம் இறங்குகிறார்.

cinema Jan 18, 2019, 5:12 PM IST

boney kapoor to take sridevi biopicboney kapoor to take sridevi biopic

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போனிகபூர்...

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகவும் இருக்கும் என்றும் அவரது கணவர் போனி கபூர் கூறுகிறார்.

cinema Jan 11, 2019, 4:12 PM IST