Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Tamil Nadu Political

"
Northern state vote ... Government employees' hunt ... Tamil Nadu political arena will change drasticallyNorthern state vote ... Government employees' hunt ... Tamil Nadu political arena will change drastically

வடமாநிலத்தவர் ஓட்டு... அரசு ஊழியர்கள் வைத்த வேட்டு... அடியோடு மாறும் தமிழக அரசியல் களம்..!

துறைமுகம் தொகுதியில் வட மாநிலத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. 

politics Mar 24, 2021, 10:22 AM IST

Atavati speeches of former ministers ..! Tamil Nadu political arena under tension! Who is going to silence the mouth.!Atavati speeches of former ministers ..! Tamil Nadu political arena under tension! Who is going to silence the mouth.!

முன்னாள் ,இன்னாள் அமைச்சரின் அடாவடி பேச்சுக்கள்..! பதட்டத்தில் தமிழக அரசியல் களம்.! வாயை அடக்கப்போவது யார்.!

ஒரு அமைச்சராக இருந்தும் பொறுப்பில்லாமல் கண்டபடி பேசுகிறார் என்று சொல்லும் திமுகவினர், ஒரு அமைச்சர் என்றும் பாராமல் அவரை ஒருமையில் பேசுவதால் பதிலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டபடி பேசுவதும் அதற்கு பதிலடி கொடுப்பதுமாக தமிழக அரசியல் களம் சூடேறியிருக்கிறது.
 

politics Nov 4, 2020, 9:20 PM IST

Rajinikanth speech...Will shock the Tamil Nadu political partiesRajinikanth speech...Will shock the Tamil Nadu political parties

அரசியலுக்கு வந்தால் ஆட்சியை பிடிக்காமல் விடமாட்டேன்... தமிழக கட்சிகளை அதிர வைக்கும் ரஜினிகாந்த்..!

1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கிறார் என பலரும் கூறுகின்றனர். ஆனால், நான் முதல்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என கூறியது 2017-ம் ஆண்டு டிசம்பரில்தான். ஆகவே இனிமேலாவது 1996-லிருந்தே அரசியலுக்கு வருதாக ரஜினி கூறிக்கொண்டிருக்கிறார் என பலரும் சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

politics Mar 12, 2020, 11:38 AM IST

Dmk Delhi vip cause Stalin high blood pressureDmk Delhi vip cause Stalin high blood pressure

ஸ்டாலினை ரத்தம் கொதிக்க வைத்த டெல்லி புள்ளி! கழக ரகசியங்களை லீக் செய்கிறார்?: அறிவாலய அக்கப்போர்.

காஸிப்ஸ்! என்று ஆங்கிலத்தில் நாகரிகமாக (!?) அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை! எனலாம். அதிலும் சினிமாத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஸ்க்ரோல் டவுன் செஞ்சு செஞ்சு படிக்கத் தூண்டுவது இயற்கை. 
 

politics Feb 29, 2020, 6:44 PM IST

rahul stretched for new pajama in ingratiation functionrahul stretched for new pajama in ingratiation function

பதவியேற்புக்கு புது பைஜாமா தைச்சுட்டாராம் ராகுல்!

*    கவர்னர் காலம் தாழ்த்துவது சரியில்லை. ஏழு தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்:     ராமதாஸ். 
 

politics May 18, 2019, 6:23 PM IST

dmk have some problem for kamalhassan?dmk have some problem for kamalhassan?

ஆபரேஷன் கோட்சே’ சக்ஸஸ்! சிக்கித் தவிக்கும் தி.மு.க. : ஹேப்பி பி.ஜே.பி! கூல் கமல்ஹாசன்.

”பி.ஜே.பி.யின் 'B டீம்' தான் கமல்ஹாசன். அவர் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் கோட்சே’ என்று சொன்னதெல்லாம் பி.ஜே.பி. கொடுத்த அஸைன்மெண்டின் படி அவர் பேசிய பேச்சுக்கள்.” என்று விமர்சகர்கள் வேறு ரூட்டில் கமல்ஹாசனை வறுத்தெடுத்து வருகிறார்கள். இதை நமது ஏஸியாநெட் தமிழ் இணைய தளத்தில் விரிவாக எழுதியிருந்தோம். 
 

politics May 18, 2019, 6:00 PM IST

rajendra balaji against edapadirajendra balaji against edapadi

எடப்பாடிக்கு கொடிபிடிக்கிறாரா, குழி பறிக்கிறாரா ராஜேந்திர பாலாஜி?: அ.தி.மு.க.வில் பரபர பட்டிமன்றம்.

கடந்த சில வாரங்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களை ஒரு புரட்டு புரட்டினால்...அவர் தினகரன் வகையறாவை போட்டுக் கிழி கிழியென கிழித்திருப்பதும், முதல்வர் எடப்பாடியாரை வானுயர புகழ்ந்திருப்பதும் புரியும். சரி, எடப்பாடியார் அமைச்சரவையில் உள்ளவர் அவரை புகழ்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்கிறீர்களா....
 

politics May 12, 2019, 5:58 PM IST

rajendhra balaji rise the question for edapadirajendhra balaji rise the question for edapadi

உங்க செட் பிராப்பர்ட்டியா பாஸ் எடப்பாடியார்?: ரவுசு ராஜேந்திரபாலாஜியிடம் ரகளை கேள்வி.

*    முதல்வராக வேண்டும் என்பதற்காக சசிகலா முன்பு நான்கு காலில் மண்டியிட்டவர் எடப்பாடி. அந்த நன்றி மறந்தவரோடு, தென்மாவட்டத்து எட்டப்பன் ஓ.பி.எஸ். கைகோர்த்து இருக்கிறார். இரட்டை இலை சின்னம் நல்லவர்கள் கையில் இருந்தால் மட்டுமே வெற்றியை தரும்:        தினகரன். 
 

politics May 7, 2019, 6:28 PM IST

Stalin needed to form a government modi critical calculationStalin needed to form a government modi critical calculation

ஆட்சியமைக்க ஸ்டாலின் தேவை! அமுக்குடா லாட்டரி மார்ட்டினை: மோடி போடும் முரட்டுக் கணக்கு, கண் கலங்கும் எடப்பாடி?

தம்மா துண்டு விதைக்குள்தான் அம்மாம் பெரிய ஆலமரம் ஒளிந்திருக்கிறது! அதேபோலத்தான்  அதிகார மையங்கள் நடத்தும் சிறிய நிர்வாக மூவ்களின் பின்னணியில் பேய்த்தனமான அரசியல் புயல்கள் புதைந்திருக்கும். தற்போது லாட்டரி மாட்டினின் பிராப்பர்ட்டிகளில் நடக்கும் ரெய்டைப் பற்றி இப்படித்தான் விளக்குகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 

politics May 6, 2019, 12:23 PM IST

makkal neethi maiyam party members got sweet surprisemakkal neethi maiyam party members got sweet surprise

4 தொகுதியில் திடீர் பணப்புழக்கம்! மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி!

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் மக்கள் நீதி மையம் கட்சியில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது அக்கட்சியின் நிர்வாகிகள் கூட நம்ப முடியவில்லை.

politics May 6, 2019, 12:02 PM IST

everyday edapady doing poojai for save her partyeveryday edapady doing poojai for save her party

தினமும் ஒரு பூஜை! வாரம் ஒரு யாகம்! ஆட்சியைக் காப்பாற்ற துடியாய் துடிக்கும் எடப்பாடி!

முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தினமும் ஒரு பூஜை வாரம் ஒரு யாகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு பரபரப்பாக காட்சியளிக்கிறது.

politics May 6, 2019, 11:55 AM IST

admk mp and minister over affection expose the dmk ministeradmk mp and minister over affection expose the dmk minister

மாப்ளே! மாமா!ன்னு தி.மு.க.வினரை உறவு கொண்டாடிய அ.தி.மு.க. அமைச்சரும், எம்.பியும்: ஏற்கனவே பத்திக்கிட்டு எரியும் பொள்ளாச்சியில் புது டீசல் மழை!

’சுயேட்சையா நின்னாலும் ஜெயிப்பார்டா எங்காளு!’ அ.தி.மு.க.வில் வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பாக, பொள்ளாச்சியின் சிட்டிங் எம்.பி.யான மகேந்திரனின் ஆதரவு கைத்தடிகள் இப்படித்தான் சவுண்டு விட்டார்கள். அவர்கள் சொல்லியது உண்மையும்தான். ஏனென்றால், கடந்த முறை பிரசாரத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், ஐந்து வருடங்களாக பல  எம்.பி.க்கள் வெறுமனே வாயால் வடைசுட்ட நிலையில், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி சாதித்தவர் மகேந்திரன். 
 

politics Apr 10, 2019, 2:10 PM IST

stalin silent and today vaiko will take decision for electionstalin silent and today vaiko will take decision for election

ஸ்டாலின் தொடர்ந்து மவுனம்! வாழ்வா? சாவா? இன்று முடிவெடுக்கிறார் வைகோ!

கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மவுனம் காப்பதால் வாழ்வா சாவா என்கிற முடிவை வைகோ இன்று எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

politics Mar 2, 2019, 12:33 PM IST

Congress rule in Tamil Nadu Rahul Gandhi's sudden desireCongress rule in Tamil Nadu Rahul Gandhi's sudden desire

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி! ராகுல் காந்திக்கு வந்த திடீர் ஆசை!

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு அமைவதைப் பார்க்கப் போகிறீர்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

politics Jan 27, 2019, 4:19 PM IST

islam girls and childs take selfi with deputy chief minister paneerselvanislam girls and childs take selfi with deputy chief minister paneerselvan

ஓபிஎஸ்சுடன் செல்பி எடுக்க குவிந்த இளம் பெண்கள்!! மதுரையில் எகிறும் மாஸ்!

திருப்பரங்குன்றம் தொகுதியின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்சின் மகன் திருமணத்தில், கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வதுடன் செல்பி எடுக்க பெண்கள் போட்டி போட்டுள்ளது அவருக்கு அங்குள்ள மாஸ் வரவேற்பை உறுதி படுத்தியுள்ளது.
 

politics Jan 27, 2019, 3:03 PM IST