Asianet News TamilAsianet News Tamil
137 results for "

Tamil Movie

"
Actress anushka next tamil movie with director AL vijayActress anushka next tamil movie with director AL vijay

Anushka: பட வாய்ப்பின்றி தவித்த அனுஷ்காவுக்கு வாய்ப்பளித்த விஜய்... மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வந்தார்.

cinema Nov 30, 2021, 4:33 PM IST

Poonam Bajwa Raises the temprature in these Sizzling picturesPoonam Bajwa Raises the temprature in these Sizzling pictures

கவர்ச்சியில் ஃபுல் ஃபாமில் இறங்கிய பூனம் பாஜ்வா! சன்னி லியோனுக்கே செம்ம டஃப் கொடுக்கும் ஹாட் போட்டோஸ்!

மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.

cinema Nov 17, 2021, 4:59 PM IST

CSK cricketer Deepak Chahar sister Malti debut as heroine in Tamil filmCSK cricketer Deepak Chahar sister Malti debut as heroine in Tamil film

ஒரு ஜாடையில் டாப்ஸி... ஒரு ஜாடையில் மாளவிகா மோகனன்!! ஹீரோயினாகும் கிரிக்கெட் வீரர் சகோதரின் கவர்ச்சி அலப்பறை!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (Deepak Chahar) சகோதரி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Oct 29, 2021, 6:36 PM IST

comedy actor Yogi Babu mandela movie in Oscar listcomedy actor Yogi Babu mandela movie in Oscar list

ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்த யோகி பாபு திரைப்படம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

இந்த வருடத்திற்கான ஆஸ்கர் (Oscar) பட்டியலில், பிரபல காமெடி நடிகர் யோகி பாபு (Yogi Babu) கதையின் நாயகனாக நடித்த  திரைப்படம் இடம் பிடித்திருப்பது மிகப்பெரிய பெருமையாகவே பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

cinema Oct 22, 2021, 12:17 PM IST

actress meghana raj new photoshoot in maharani look  viral photosactress meghana raj new photoshoot in maharani look  viral photos

சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.!

பிரபல நடிகை மேகனா ராஜ் (Meghana Raj), தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் (Chiranjeevi Sarja) பிறந்தநாளான இன்று, அவருடைய நினைவாக.... எடுத்து வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

cinema Oct 17, 2021, 1:40 PM IST

Actor suriya starring jaibhim movie teaser has been releasedActor suriya starring jaibhim movie teaser has been released

திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? வக்கீலாக மாஸ் காட்டும் சூர்யாவின் 'ஜெய் பீம்' டீசர் வெளியானது..!

நடிகர் சூர்யா (Suriya) முதல் முறையாக கருப்பு கோட் அணிந்து, வக்கீலாக நடித்துள்ள 'ஜெய் பீம்' (Jai bhim) திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Oct 15, 2021, 3:39 PM IST

Cuteness Over Loaded Actress priya bhavani shankar latest stunning clicksCuteness Over Loaded Actress priya bhavani shankar latest stunning clicks

நீங்காத புன்னகையுடன்... சல்வாரில் சிறகடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!! கும்முனு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

நடிகை பிரியா பவானி ஷங்கர் கலக்கலாக சல்வாரில், நீங்காத புன்னகையோடு, கும்முனு மாறி, அழகில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Oct 8, 2021, 6:47 PM IST

Meera Jasmine is the first Tamil actress to get a Golden Visa from uaeMeera Jasmine is the first Tamil actress to get a Golden Visa from uae

விஜய், அஜித், என முன்னணி ஹீரோக்களுடன் ரவுண்டு கட்டி நடித்த தமிழ் நடிகைக்கு 'கோல்டன் விசா'!! குவியும் வாழ்த்து!

சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி (mammootty) மற்றும் மோகன்லால் (mohanlal)ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா (urvashi rautela) கோல்டன் விசா (Golden Visa) பெற்றுள்ள முதல் இந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றார். இவரை தொடர்ந்து, பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மின் (Meera Jasmine) கோல்டன் விசா பெற்றுள்ளார்.

cinema Oct 8, 2021, 3:12 PM IST

Famous Tamil movie comedian committed nayanthara shah rukh khan movieFamous Tamil movie comedian committed nayanthara shah rukh khan movie

ஷாருகான் - நயன்தாரா படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர்!!

இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில், தற்போது பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Sep 5, 2021, 10:53 AM IST

English and Hindi people also enjoying sarpatta parambarai tamil movie creating world wide impressionEnglish and Hindi people also enjoying sarpatta parambarai tamil movie creating world wide impression

வெள்ளைக்காரனும் இந்திகாரர்களும் வாய்பிளந்து பார்க்கும் சார்பட்டா.. உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய படம்

. தற்போது மொழியைக் கடந்தும் இந்தி மற்றும் இங்கிலீஷ்காரர்களையும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கவர்ந்திழுத்துள்ளது. 
 

cinema Jul 30, 2021, 2:22 PM IST

actor charli surprise to join twitteractor charli surprise to join twitter

ட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர் சார்லி..?

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சார்லி, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுவதை தொடர்ந்து,  இவரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர்.
 

cinema Jun 11, 2021, 5:26 PM IST

actress shrutika wedding cute photo galleryactress shrutika wedding cute photo gallery

16 வயதில் சூர்யாவுக்கு ஹீரோயின்... 23 வயதில் திருமணம்..! நடிகை ஸ்ருதிகாவின் வெட்டிங் போட்டோ கேலரி இதோ.!

பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா.

cinema Jun 6, 2021, 5:09 PM IST

actress shriya saran hot bikini dress photo goes viralactress shriya saran hot bikini dress photo goes viral

பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஸ்ரேயாவை... அலேக்கா தூக்கி கொண்ட கணவர்..! ரொமான்டிக் போட்டோஸ்..!

நடிகை ஸ்ரேயா பிகினி உடை கவர்ச்சியில் இருக்க, அவரை அவரது கணவர் தூக்கி பிடித்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 3, 2021, 12:38 PM IST

Death with Mangalanatha Gurus and his family ? Spreading the rumorDeath with Mangalanatha Gurus and his family ? Spreading the rumor

மங்களநாத குருக்கள் குடும்பத்தோடு மரணம்..? வதந்தியை பரப்பியதோடு... மர்ம நபர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

தமிழ் சினிமா, மற்றும் சீரியல்களில், திருமணம் மற்றும் கோவில் பூசாரியாகவும் நடித்து பிரபலமானவர் மங்களநாத குருக்கள். இவர் இறந்துவிட்டதாக கூறி, மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் பணம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jun 2, 2021, 5:22 PM IST

jagame thanthiram movie trailer releasedjagame thanthiram movie trailer released

'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா'... டமால்... டுமீல் என தெறிக்க விடும் தனுஷின் 'ஜகமே தந்திரம்' ட்ரைலர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில்  மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
 

cinema Jun 1, 2021, 11:38 AM IST