Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Tamil Fisherman

"
The importance given to the death of a Marathi fisherman, why not a Tamil Nadu fisherman .. Seeman question.The importance given to the death of a Marathi fisherman, why not a Tamil Nadu fisherman .. Seeman question.

மராத்தி மீனவனுக்காக கொதிக்கும் இந்தியா.. தமிழக மீனவனுக்காக ஏன் கொதிக்கல.. பாஜகவை டாராக்கிய சீமான்.

பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாதது ஏன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்கேள்வி எழுப்பியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

politics Nov 11, 2021, 2:47 PM IST

The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.The just rights of Sri Lankan Tamils and Tamil fishermen will be protected. Modi confirmed.

இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படும். மோடி உறுதி.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன

politics Feb 14, 2021, 4:13 PM IST

The death of Tamil Nadu fishermen is heartbreaking .. Sri Lankan Minister Drama  ..The death of Tamil Nadu fishermen is heartbreaking .. Sri Lankan Minister Drama  ..

தமிழக மீனவர்களின் மரணம் மனதை வாட்டுகிறது.. இலங்கை அமைச்சர் நீலிக்கண்ணீர்..

தமிழக மீனவர்கள் நான்குபேர் உயிரிழந்திருப்பது கவலையளிப்பதாக இலங்கை அமைச்சர் வேதணை தெரிவித்துள்ளார். இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

politics Jan 23, 2021, 12:32 PM IST

Sri Lanka does not respect India at all. Vaiko announces protest against Modi governmentSri Lanka does not respect India at all. Vaiko announces protest against Modi government

இந்தியாவை இலங்கை, கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மோடி அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்த வைகோ.

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள  இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். 

politics Jan 22, 2021, 3:36 PM IST

Tamil Nadu fishermen massacred .. Sri Lankan seafarers should be arrested and deported to India. Seeman.Tamil Nadu fishermen massacred .. Sri Lankan seafarers should be arrested and deported to India. Seeman.

தமிழக மீனவர்கள் பச்சைப்படுகொலை.. இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். சீமான்.

தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

politics Jan 22, 2021, 11:03 AM IST

Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.Formerly tigers are now fishermen.? What happened in the waters off Nedundeevu? Sri Lanka Navy Atrocity.

மீனவர்கள் சடலமாக மீட்பு.? நெடுந்தீவு கடற்பரப்பில் நடந்தது என்ன.? இலங்கை கடற்படை வெறி ஆட்டம்.

இலங்கை  நெடுந்தீவு  கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 

politics Jan 21, 2021, 11:30 AM IST

Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.Tamil Nadu fishermen's boat attacked and sank by the Sri Lankan Navy? 4 Fishermen magic. Seizure of fishing families.

தமிழக மீனவர்கள் படகை இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடிப்பு.? 4 மீனவர்கள் மாயம். எப்போது ஓயும் இந்த கொடுமை.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (18.01.2021) 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.  

politics Jan 20, 2021, 11:55 AM IST

Tamils who have been told that there is no place on the ship, Letter to Edappadyar on the issue of undeadTamils who have been told that there is no place on the ship, Letter to Edappadyar on the issue of undead

கப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள்.! ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்

ஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

politics Jul 11, 2020, 10:31 AM IST

nam tamilar party seeman demand to rescue tamil fisherman rescue from ironnam tamilar party seeman demand to rescue tamil fisherman rescue from iron

ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் , மீட்க 7500 பணம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை..?? கொந்தளிக்கும் சீமான்..!!

ஈரானில் 3 மாதங்களுக்கு மேலாக உணவு உறைவிடமின்றி சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை தமிழக அரசே பயணக் கட்டணம் செலுத்தி மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார் . 

politics May 13, 2020, 4:28 PM IST

Iran Tamil fisherman's accused central government for north Indian students only rescued by central government not usIran Tamil fisherman's accused central government for north Indian students only rescued by central government not us

வட இந்திய மாணவர்களுக்கே முக்கியத்துவம்.!!பாகுபாடு காட்டுது மத்திய அரசு, தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு..!!

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ,  வடஇந்திய மாணவரகளுக்கே மீட்பதில்  முக்கியத்துவம்  வழங்குவதாகவும் மீனவர்கள் புகார் கூறியுள்ளனர் .  

politics Mar 9, 2020, 1:53 PM IST

anbumani ramadoss condemns attack on tamil fishermananbumani ramadoss condemns attack on tamil fisherman

'இதை சகிக்கவே முடியாது.. அவங்கள உடனே கூப்பிட்டு கண்டியுங்க'..! கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!

இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை படையினா் தாக்குதல் நடத்தியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

politics Feb 21, 2020, 11:33 AM IST