Tamil Cineam Latest News  

(Search results - 1)
  • sidharth

    cinema9, Jun 2019, 6:25 PM IST

    அவள் படத்தை தொடர்ந்து அருவம்..! திகில் காட்டும் சித்தார்த்!

    தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக ஹாரர் படங்கள் வெளியாகி வருகிறது.  அந்த வகையில் 'அவள்' படத்தை தொடர்ந்து, நடிகர் சித்தார்த் நடித்து வரும் திகில் திரைப்படம் 'அருவம்'.  இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.